கணினி அமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. பின்வருவனற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

    (a)

    உள்ளீட்டுச் சாதனங்கள்

    (b)

    வெளியீட்டுச் சாதனங்கள்

    (c)

    நினைவக சாதனங்கள்

    (d)

    நுண்செயலி

  2. பின்வருவனற்றுள் எது ஒரு ஊஐளுஊ செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  3. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  4. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  5. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  6. கணிப்பொறியின் ______ என்பது கணிப்பொறியின் முதன்மை அங்கமாகும்.

    (a)

    மையச் செயலகம் 

    (b)

     கணித ஏரணச் செயலகம்

    (c)

    கட்டுப்பாட்டகம்

    (d)

    கேஷ் நினைவகம்

  7. RISC செயலிக்கு எடுத்துக்காட்டு

    (a)

    AMD K6

    (b)

    Intel 386

    (c)

    Pentium II

    (d)

    Motorola 6800

  8. பின்வருவனவற்றுள் எது ஒருங்கிணைந்த சுற்றுகளை உள்ளடக்கியது?

    (a)

    உள்ளீட்டு சாதனம்

    (b)

    நுண்செயலி

    (c)

    INTEL

    (d)

    பாட்டை

  9. 6 x 2 = 12
  10. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

  11. அறிவுறுத்தல் என்றால் என்ன?

  12. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  13. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

  14. அடிப்படையில் கணிப்பொறியின் செயல்பாகங்களை காட்டு

  15. நேரடி அனுகல்நினைவகத்தின் வகைகள் யாவை?

  16. 5 x 3 = 15
  17. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

  18. தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக

  19. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக

  20. CD மற்றும் DVD வேறுபடுத்துக.

  21. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

  22. 3 x 5 = 15
  23. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

  24. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

  25. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் - கணினி அமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science - Computer Organization Model Question Paper )

Write your Comment