அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________ 

    (a)

    தாமஸ் சாண்டர்ஸ்

    (b)

    ஜேம்ஸ் பிரின்செப்

    (c)

    சர்ஜான் மார்ஷல்

    (d)

    வில்லியம் ஜோன்ஸ்

  2. மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த _________ 

    (a)

    பிம்பிசார்

    (b)

    அஜாசத்ரு

    (c)

    அசோகர்

    (d)

    மகாபத்ம நந்தர்

  3. _____________ என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.

    (a)

    முத்ராராட்சசம்

    (b)

    ராஜதரங்கிணி

    (c)

    அர்த்தசாஸ்திரம்

    (d)

    இண்டிகா

  4. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  5. நந்தவம்சத்துக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள்______________.

    (a)

    மெளரியர்கள்

    (b)

    சிசுநாகர்கள்

    (c)

    ஹர்யாங்கர்கள்

    (d)

    குப்தர்கள்

  6. ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.

    (a)

    பிந்து சாரர்

    (b)

    பிம்பி சாரர்

    (c)

    சந்திர குப்தர்

    (d)

    அஜாகத் சத்ரு

  7. ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.

    (a)

    மெளரிய

    (b)

    கனிஷ்க்

    (c)

    வர்த்தன

    (d)

    சிசுநாக

  8. அலெக்ஸ்சாண்டரின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய போர்_____________எனப்படுகிறது.

    (a)

    ஜீலம்

    (b)

    பாரசீக

    (c)

    ஹைடாஸ்பஸ் போர்

    (d)

    தட்சசீல

  9. 6 x 2 = 12
  10. பிம்பிசாரர் எவ்வாறு மகதப் பேரரசை விரிவுபடுத்தினார்?

  11. மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக

  12. ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?

  13. அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகைகளில் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைகிறது?

  14. குறிப்பு தருக: முத்ராட்சம்

  15. குறிப்பு வரைக.பிந்துசாரர்

  16. 5 x 3 = 15
  17. தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் தெரியவரும் நகரப் பண்புகளைக் கூறுக.

  18. இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.

  19. மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.

  20. இந்தியா என்ற சொல் எப்படி வந்தது?

  21. அசோகரின் மூன்றாம் பெளத்த சங்கமம் பற்றிக் கூறுக.

  22. 3 x 5 = 15
  23. மௌரியப் பேரரசு பற்றி நாம் அறிய உதவும் சான்றுகளைப் பற்றி விளக்கவும்.

  24. இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?

  25. அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History - Emergence of State and Empire Model Question Paper )

Write your Comment