இருப்பாய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:15:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. இருப்பாய்வு என்பது ஒரு

    (a)

    அறிக்கை

    (b)

    கணக்கு

    (c)

    பேரேடு

    (d)

    குறிப்பேடு

  2. பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது

    (a)

    வியாபாரக்ாபாரக் கணக்கு

    (b)

    இருப்பாய்வு

    (c)

    குறிப்பேடு

    (d)

    இலாபநட்டக் கணக்கு

  3. கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்

    (a)

    அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.

    (b)

    இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது

    (c)

    கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  4. பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்

    (a)

    குறிப்பேடு

    (b)

    நாளேடு

    (c)

    இருப்பாய்வு

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பு

  5. பின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது?

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தத் தொகை முறை

    (c)

    மொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  6. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக் கணக்கின் இருப்பு இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் தோன்றும்?

    (a)

    பற்பல கடனீந்தோர் கணக்கு

    (b)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு

    (c)

    எடுப்புகள் கணக்கு

    (d)

    முதல் கணக்கு

  7. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது

    (a)

    ஆண்டு இறுதியில்

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளில்

    (c)

    ஒரு பருவ காலம் முடிந்தது

    (d)

    இவை ஏதும் இல்லை

  8. அனாமத்துக் கணக்கின் பற்று இருப்பு, இருப்பு நிலைக் குறிப்பில் ______ பக்கத்தில் தோன்றும்.

    (a)

    சொத்துக்கள்

    (b)

    பொறுப்புகள்

    (c)

    இரண்டும்

    (d)

    எவை எதுவுமில்லை

  9. பிழைகளைத் திருத்தப் பதியும் குறிப்பேட்டுப் பதிவுகள் _____ எனபப்டும்.

    (a)

    திருத்தப் பதிவுகள்

    (b)

    சரிக்கட்டுப் பதிவுகள்

    (c)

     விதிப்பிழைகள்

    (d)

    இவை எதுவுமில்லை

  10. பதியப்பட்டுள்ள நடவடிக்கைகளின் கணக்குகளின் சரித்தன்மையைச் சோதிக்க தயாரிக்கப்படும் அறிக்கை _____ எனப்படும்.

    (a)

    இருப்புநிலைக் குறிப்பு

    (b)

    இருப்பாய்வு

    (c)

    குறிப்பேடு

    (d)

    பேரேடு

  11. பேரேட்டிலுள்ள அனைத்துக் கணக்குகளின் பற்று இருப்புகள் மற்றும் வரவு இருப்புகளைக் காட்டும் அறிக்கை _____ எனப்படும்.

    (a)

    நிதிநிலையியல்

    (b)

    கணக்கியல்

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு

    (d)

    இருப்பாய்வு

  12. அனாமத்துக் கணக்கு பதியப்படும் இடம் _____ 

    (a)

    வியாபாரக் கணக்கு

    (b)

    இலாப, நட்டக் கணக்கு

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு

    (d)

    இருப்பாய்வு

  13. இருப்பாய்வு தயாரிக்கப்படுவது  _______

    (a)

    இலாபம்/நட்டம் கண்டறிய

    (b)

    நிதிநிலையை அறிய

    (c)

    கணக்குகளின் சரித்தன்மையை அறிய

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  14. கீழ்கண்டவற்றில் எது இருப்பாய்வு தயாரிப்பதன் நோக்கமல்ல

    (a)

    கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரி சோதிப்பது

    (b)

    இலாபம்/நாட்டம் கணக்கிடுவது

    (c)

    பிழைகளை கண்டுபிடிக்க உதுவுதல்

    (d)

    இறுதிக் கணக்குகள் தயாரிக்க உதவுவது

  15. இருப்பாய்வு தயாரிப்பதில் ________ முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    இருப்பு முறை

    (b)

    மொத்தக் தொகை முறை

    (c)

    மொத்தத் தொகை மற்றும் இருப்பு முறை

    (d)

    அ மற்றும் ஆ

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் இருப்பாய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Accountancy Trial Balance One Marks Question and Answer )

Write your Comment