11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    40 x 5 = 200
  1. சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது? 

  2. விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது? 

  3. ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி,அதன் நிறை,குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.    

  4. விலங்குகளை பெயரிடுவதற்கான அடிப்படை விதிகளைக் கூறுக.

  5. தொகுதி : பிளாட்டிஹெல்மின்தாஸின் சிறப்பு பண்புகள் எவை?

  6. இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.

  7. விலங்கு திசுக்களின் வகைப்பாட்டின் அட்டவணையை எழுது

  8. தவளையின் பெண் இனப்பெருக்க மண்டலத்தை விளக்குக.

  9. மண்புழுவின் கண்டங்களும் அதில் காணப்படும் உறுப்புகளின் தொகுப்பு அட்டவணையை பட்டியலிடு

  10. செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் செயல்முறைகள் பற்றிய விளக்கப்படம் வரைக. 

  11. சுவாசப் பாதையை விளக்கும் தொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .

  12. சுவாச மாண்டலத்தின் பணிகளைப் பட்டியலிடு.

  13. இரத்தத்தின் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடு கடத்தப்படுதலை விளக்கு.

  14. இதயத்துடிப்பு தோன்றல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடைபெறும் முறையை விவரி

  15. வேறுபடுத்து தமனிகள் மற்றும் சிரைகள்.

  16. இரத்தம் உரைதல் நடைபெறும் முறையை விளக்கு.

  17. லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக.

  18. வைரஸ்களால் தாவரங்களுக்கு, விலங்குகளுக்கு மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கூறு.  

  19. பூஞ்சைகளின் தீய விளைவுகள் யாவை? 

  20. ஜிம்னோஸ்பெர்ம்களில் பொதுப்பண்புகள் யாவை?

  21. வேர் உருமாற்றத்தின் வகைகளை வகைப்படுத்து. [வழித்தடம் மட்டும் வரையவும்].

  22. கூட்டிலை என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்குக.

  23. அல்லி வட்டத்தின் வடிவங்கள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  24. கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை  விளக்குக.

  25. தாவரச் செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

  26. நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை ?

  27. கார்போஹைட்ரேட்கள் [அ] சாக்கரைடுகளை வகைபடுத்து. 

  28. குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.

  29. மார்புக்கூட்டை உருவாக்கும் விலாஎலும்புகளின் வகைகள் யாவை?

  30. தசைமண்டலத்தின் கோளாறுகளை பட்டியலிடுக

  31. மூட்டுகளின் வகைகளை விவரி?     

  32. நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி. 

  33. அட்ரினல் கார்டெக்ஸின் அடுக்குகளையும் அதன் சுரப்புகளையும் எழுதுக.    

  34. பட்டுப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு 

  35. இறால் வளர்ப்பு பற்றி எழுதுக.

  36. இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக         

  37. இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும்  இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.

  38. நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?

  39. காற்று சுவாசித்தலின்  ஒரு மூலக்கூறு சுக்ரோஸ் முழுவதுமாக  ஆக்ஸிஜனேற்றமடைந்து  உருவாகும் நிகர விளைபொருள்கள்களை தற்போதய பார்வையில் எவ்வாறு கணக்கிடுவாய். 

  40. திட்டமிடப்பட்ட செல் இறப்பு (PCD) பற்றி சிறு குறிப்பு தருக.   

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment