11th Public Exam March 2019 Model Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    16 x 1 = 16
  1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

    (a)

    இனப்பெருக்கம் 

    (b)

    வளர்ச்சி

    (c)

    வளர்சிதை மாற்றம் 

    (d)

    இடப்பெயர்ச்சி 

    (e)

    மேற்குறிப்பிட்ட அனைத்தும்

  2. கடற்பஞ்சுகளின் உடலில் காணப்படும் கொயனோசைட்டுகள் பணியாதெனக் கண்டுபிடி.

    (a)

    உயிரியின் அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கிறது.

    (b)

    சுவாசத்திற்கு பயன்படுகிறது

    (c)

    உணவூட்டத்திற்கு பயன்படுகிறது

    (d)

    நீரோட்டத்தை உருவாக்குகிறது

  3. சரியான இணைகளை உருவாக்குக

    வரிசை –I வரிசை –II
    P) லிபேஸ் i) ஸ்டார்ச்
    Q)பெப்சின் ii) காசின்
    R) ரென்னின் iii) புரதம்
    S) டயலின் iv) லிபிட்
    (a)
    P Q R S
    iv  ii iii
    (b)
    P Q R S
    iii iv  ii i
    (c)
    P Q R S
    iv  iii ii i
    (d)
    P Q R S
    iii ii iv i
  4. கீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமானது எலும்பு மஜ்ஜையாகும்.

    (a)

    இரத்தச் சிவப்பணுக்கள் 

    (b)

    இரத்த வெள்ளை அணுக்கள் 

    (c)

    இரத்தத் தட்டுகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  5. இந்த வைரஸ்களில் உட்கரு அமிலம் சிறுசிறு துண்டுகளாகக் காணப்படுகிறது. 

    (a)

    காயக்கழலை வைரஸ்  

    (b)

    இன்புளுயன்சா வைரஸ் 

    (c)

    புகையிலை தேமல் வைரஸ் 

    (d)

    மைக்ரோஃபாஜ்கள்    

  6. கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?

    (a)

    பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன

    (b)

    அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது.

    (c)

    நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது.

    (d)

    ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

  7. பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன.

    (a)

    குரோட்டலேரியா ஜன்சியா

    (b)

    சைகஸ் ரெவலூட்டா 

    (c)

    சைசர் அரிட்டினம்

    (d)

    கேசியுவரைனா  ஈகுசிடிஃபோலியா

  8. போரின்கள் எனும் புரதங்கள் இதன் சவ்வில் காணபடுகின்றன.    

    (a)

    லைசோசோம்   

    (b)

    உட்கரு 

    (c)

    கோல்கை உடலம் 

    (d)

    மைட்டோகாண்ட்ரியா    

  9. சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுத்தலுக்கு உதவும் ஹார்மோன்  ______.

    (a)

    கோலிசிஸ்டோகைனின்

    (b)

    ஆஞ்சியோடென்சின் II

    (c)

    ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்

    (d)

    பான்கிரியோசைமின்

  10. இவை எலும்புத்தசையின் செயல் அலகு ஆகும்.

    (a)

    H எனும் மையப்பகுதி

    (b)

    M என்னும் அடர்த்தி மிகு கோடு

    (c)

    Z கோடு என்னும் பரப்பு

    (d)

    சார்கோமியர்கள்

  11. மனித விந்தகத்தில் விந்தணுவாக்கம் எதனால் கட்டுப்படுத்தப்படுகின்றது? 

    (a)

    லூட்டினைசிங் ஹார்மோன்       

    (b)

    ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன்   

    (c)

    ஃபாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோன் மற்றும் புரோலாக்டின்   

    (d)

    வளர்ச்சி ஹார்மோன் மற்றும் புரோலாக்டின்  

  12. இத்தொட்டியின் நான்கு மூலைகளும் மூங்கில் கழிகளால் வலுவூட்டப்பட்டு ஆற்றில் பொருத்தப்படும் அமைப்பு ஆகும்.

    (a)

    பென்சிஜால்

    (b)

    பொரிப்புக்குழி

    (c)

    பொரிப்புக்குளம்

    (d)

    பொரிப்பக ஹாப்பா

  13. தாவர உடலில் அவற்றின் இருப்பிடத்தைப் பொருத்து இல்லாமல் ஒரே விதமான பணியை மேற்கொள்கின்ற பல திசுக்கள் சேர்ந்த தொகுதி ______ எனப்படும்.

    (a)

    கேலோஸ்

    (b)

    திசுத் தொகுப்பு

    (c)

    சின்சைட்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  14. மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    பொட்டாசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    நைட்ரஜன்

  15. பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஈஸ்ட் 

  16. தாவரங்களின் விதை உறக்கம்______.

    (a)

    சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்

    (b)

    வளமான விதைகளை உருவாக்குதல்

    (c)

    வீரியத்தை குறைகிறது

    (d)

    விதைச்சிதைவை தடுக்கிறது

  17. 8 x 2 = 16
  18. டி.என்.ஏ. வரிக்குறியீடு தொழில்நுட்பம் எதற்கு உதவுகிறது?

  19. சுடர் செல்கள் என்றால் என்ன?

  20. இரைப்பையில் காணப்படும் 3 பகுதிகள் எவை?

  21. சைக்ளோசிஸ் (அல்லது)சைட்டோபிளாச நகர்வு என்றால் என்ன? 

  22. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

  23. சைமோஸ் வகை மஞ்சரியின் வகைகள் யாவை?

  24. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?

  25. முன் சைனாப்டிக் நியூரான், பின் சைனாப்டிக் நியூரான் வேறுபடுத்துக்க.

  26. செயற்கை முறை விந்தூட்டத்தின் பயன்கள் யாவை?

  27. மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் 60 அடர் வளையங்களும் 60 அடர்வற்ற வளையங்களும் உள்ளன. அந்த மரத்தின் வயதைக் கணக்கிடுக.

  28. ஒரு மரமானது இரவில் ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக்க.

  29. ஒட்டுமொத்த மூப்படைதல் பற்றி எழுதுக. 

  30. 6 x 3 = 18
  31. கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப்  பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.

  32. மொசைக் பார்வை என்றால் என்ன?

  33. ஒருவரின் உணவில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  34. கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக

  35. பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்றால் என்ன?    

  36. புரோட்டோ நெஃப்ரீடியாக்களை மெட்டா நெஃப்ரீடியாக்களிடமிருந்து வேறுபடுத்து

  37. நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
     

  38. சைலம் வரையறு.

  39. வேர் அழுத்தக் கோட்பாட்டினை எழுதுக.

  40. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக.

  41. 4 x 5 = 20
  42. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?  

  43. அக பண்புகளில் உலா வேறுபாட்டினை அட்டவணைப்படுத்து.

  44. புற பூஞ்சைவேரிகளின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி? 

  45. லில்லியேசி குடும்பத் தாவரங்களை  சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  46. இரத்தக் கொள்ளளவு கட்டுப்பாட்டில் சிறுநீரகங்கள் எவ்வாறு பங்கேற்கின்றன.உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு கிடையே உள்ள தொடர்பு யாது?

  47. நரம்பு மண்டலம் குறிப்பு எழுதுக?

  48. இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக         

  49. சுவாசித்தலின் ஒட்டு மொத்த சுருக்க வரைபடம் வரைக?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 உயிரியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment