First Volume Important Question +1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 125

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் 

    40 x 2 = 80
  1. பல்லுயிர்தன்மை என்றால் என்ன?

  2. வகைப்பாட்டியலின் அறிவியல் படிநிலைகளாக அமைந்துள்ளவை எவை?

  3. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்துக.     

  4. மூடிய மற்றும் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலத்தை ஒப்பிடுக.

  5. அரைநாணிகளின் உடல் பகுதிகள் யாவை?

  6. செரிமான மண்டலத்தில் காணப்படும் தூண்வடிவ எபிதீலியத்தின் மாறுபாடுகள் யாவை?

  7. திசுத்திரவம் எனப்படுவது யாது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

  8. கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?

  9. தவளையின் வகைப்பாட்டு நிலையை எழுதுக.

  10. 'நிக்டிடேட்டிவ் சவ்வு' என்பது யாது?

  11. கல்லட் என்றால் என்ன? 

  12. இரைப்பை உட் சுவரில் காணப்படும் செல்களையும் அதன் சுரப்புகளைக் கூறு.

  13. பித்தநீரின் பயன்கள் யாவை?

  14. இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.

  15. ஆஸ்துமா நோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எவை? 

  16. எம்ஃபைசீமா என்பது யாது?

  17. மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.

  18. சராசரி தமனி அழுத்தம் என்பது யாது?

  19. கரோனரி திராம்பஸ் என்பது யாது?

  20. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து

  21. அரிஸ்டாட்டில் விலங்குகளை எவ்வாறு வகைப்படுத்தினார்?  

  22. மீசோசோம்கள் என்பது யாது? 

  23. லைக்கென்களின் உடலத்தில் உள்ள பூஞ்சைகளின் அடிப்படையில் வகைப்படுத்து.

  24. ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் பொதுவான இரண்டு பண்புகளை எழுதுக

  25. ரெய்மர் 1954 முன்மொழிந்த டெரிடோஃபைட்டாவின் ஐந்து துணை பிரிவுகள் யாவை?

  26. ஜிம்னோஸ்பெர்ம்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள் யாவை?

  27. பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?

  28. வேற்றிட வேர்கள் தாவரங்கள் எங்கிருந்து தோன்றுகிறது?

  29. மேல்கீழ் வேறுபாடு இலைகள் என்பவை யாவை? எடுத்துக்காட்டு தருக.

  30. பூவடிச்செதிலுடைய , பூக்காம்புச்செதிலற்ற இருபால்மலர் , முழுமையான ஐந்தங்க மலர் , தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்ம ட்டச் சூலகப்பை , கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக.

  31. குளும்கள் என்பது யாது> 

  32. கரு சூல் புரதமற்ற அல்லது கருவூண் அற்ற விதை என்பது யாது?

  33. தாவரவியல் தோட்டங்கள் என்பது யாது?

  34. உயிரிய முறைமை என்பது யாது?   

  35. கோல்கை உறுப்பு எங்கிருந்து உருவாகிறது? 

  36. ஆட்டோசோம்கள் என்றால் என்ன?    

  37. மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.

  38. மியாசிஸ் II, மைட்டாடிக் மியாசிஸ் என அழைக்கப்படுகிறது?

  39. நொதிகளுக்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது? எ.கா தருக.

  40. நியூக்ளியோடைடில் காணப்படும் பொருட்கள் யாவை? 

  41. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் 

    15 x 3 = 45
  42. இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?

  43. சைசோசீலோமேட்டுகள் என்பவை யாவை?

  44. எளிய எபிதீலியத்திசு வகைகள் யாவை?

  45. கரப்பான் பூச்சியின் வகைப்பாட்டு நிலையை எழுது.

  46. மராஸ்மஸ் என்பது யாது? தன அறிகுறிகள் யாவை?

  47. ஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும். 

  48. இதய ஒலிகள் ஏற்படக்  காரணம் யாது?

  49. பாக்டீரியத்தின் மைல்கற்களைக் குறிப்பிடு.

  50. உரு பேரினம் என்றால் என்ன?

  51. இலையின் முதன்மை பணிகள் யாவை?

  52. உலர் கனிகள் என்பது யாது? அதன் வகைகள் யாவை?

  53. இனப்பரிணாம சிற்றினம் என்பது யாது?   

  54. கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் பயனகள் யாவை?     

  55. கயாஸ்மாக்கள் என்பது யாது?

  56. வேறுபடுத்து:பூரித மற்றும் அபூரித கொழுப்பு அமிலங்கள். 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு உயிரியல் தொகுப்பு 1 முக்கிய வினாக்கள் 2018-19 ( 11th Standard Biology Volume 1 Important Questions 2018-19 )

Write your Comment