11th Public Exam March 2019 Important Creative One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 150
    150 x 1 = 150
  1. சேர்மங்களின் பண்புகளை அவற்றில் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும். பின்வருவனவற்றுள் எது சேர்மம்?

    (a)

    சோடியம் 

    (b)

    குளோரின் 

    (c)

    கார்பன்டை ஆன்சைடு 

    (d)

    அனைத்தும் 

  2. பின்வருவனவற்றுள் 1amu க்கு சமமான மதிப்பு என்ன?

    (a)

    1.6605x 1027kg 

    (b)

    1.6605x 10-27kg 

    (c)

    0.16605x 1027kg 

    (d)

    0.16605x 10-27kg 

  3. ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை என்ன?

    (a)

    1.66 u 

    (b)

    2.016u 

    (c)

    3.14u 

    (d)

    4.56u 

  4. அவகாட்ரோ எண்ணின் அலகு

    (a)

    g mol-1

    (b)

    kg/mol

    (c)

    amu 

    (d)

    அலகு இல்லை 

  5. திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துள்ளும் எனில் 50g CaCO3 முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன்டை ஆக்சைடின் அளவு 

    (a)

    72 லிட்டர் 

    (b)

    15 லிட்டர் 

    (c)

    22.4 லிட்டர் 

    (d)

    11.35 லிட்டர் 

  6. இணைத்திறன் இரண்டு கொண்ட உலோகத் தனிமத்தின் சமான 10g eq-1. அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை 

    (a)

    46 g 

    (b)

    36 g 

    (c)

    52 g 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  7. அணுவானது நேர்மின்சுமையுடைய கோளம் போன்ற அமைப்பில் உள்ளது. அக்கோளத்தில் எதிர்மின்சுமையுடைய எலக்ட்ரான்கள் பொதிந்து உள்ளது. இது பின்வருவனவற்றுள் யாரால் முன்மொழியப்பட்டது.

    (a)

    ஷ்ரோடிங்கர்

    (b)

    J.J. தாம்சன்

    (c)

    ரூதர்போர்டு

    (d)

    போர்

  8. சூரியக்குடும்பத்தைப் போன்று அணுக்கருவை மையமாகக் கொண்டு எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன என்பது யாருடைய கோட்பாடு

    (a)

    ரூதர்போர்டு

    (b)

    டி -பிராக்ளே

    (c)

    ஹெய்சன்பர்க்

    (d)

    போர்

  9. எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியாக அமைய வேண்டுமெனில்,

    (a)

    எலக்ட்ரான் சுற்றிவரும் வட்டப்பாதையின் சுற்றளவானது அதன் அலைநீளத்தின் முழு எண் மடங்காக இருக்க வேண்டும்.

    (b)

    எலக்ட்ரான் சுற்றிவரும் பாதை நீள்வட்டமாக அமைய வேண்டும்.

    (c)

    எலக்ட்ரானின் சுற்றுவட்டப்பாதை பின்னமாக இருக்க வேண்டும்

    (d)

    எலக்ட்ரான் சுற்றிவரும் வட்டப்பாதையின் பரப்பளவு அதன் அலைநீளத்தின் இருமடியாக இருக்க வேண்டும்.

  10. ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்ற தன்மை கோட்பாடு பின்வரும் எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

    (a)

    பெரிய துகளிற்கு

    (b)

    அதிக நிறையுடைய துகளிற்கு

    (c)

    கிரிக்கெட் பந்திற்கு

    (d)

    நுண்துகளிற்கு

  11. பின்வருவனவற்றுள் எது ஒரு துகளின் நிலை மற்றும் உந்தம் ஆகியவற்றால் அத்துகளின் இயல்புநிலை வரையறுக்கப்படுகிறது?

    (a)

    ஹெய்சன்பர்க் நிச்சயமற்ற கொள்கை

    (b)

    டி-பிராக்ளே சமன்பாடு

    (c)

    மரபு இயக்கவியற்கொள்கை

    (d)

    ஷ்ரோடிங்கர் சமன்பாடு

  12. ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றக் கொள்கை மற்றும் நுண்துகளின் ஈரியல்பு தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது எது?

    (a)

    மரபு இயக்கவியல்

    (b)

    குவாண்டம் இயக்கவியல்

    (c)

    நியூட்டனின் இயக்கவியல்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  13. ஒரு குறிப்பிட்ட கூட்டில் இடம்பெறும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை குறிக்கும் வாய்பாடு

    (a)

    n-1

    (b)

    n2

    (c)

    2n2

    (d)

    2n-1

  14. ஜகன் மதிப்பேடு தொடர்புடைய ஜகன் சார்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    குவாண்டம் எண்கள்

    (b)

    அணு ஆர்பிட்டால்கள்

    (c)

    ஆரப்பங்கீட்டு சார்பு

    (d)

    இவை அனைத்தும்

  15. பின்வருவனவற்றுள் எதற்கு ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாடு சிக்கலானது?
    I. ஹைட்ரஜன் II. நைட்ரஜன் இவற்றுள்

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை

  16. பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை

    (a)

    s>p>d>f

    (b)

    f>d>p>s

    (c)

    d>p>s>f

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  17. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்கள் எவ்வரிசையில் நிரப்பப்பட வேண்டும் என்ற வினாவிற்கு உரிய விடையினைத் தருவது எது? 

    (a)

    ஆஃபா தத்துவம்

    (b)

    பௌலியின் தவிர்க்கை விதி

    (c)

    ஹீண்ட் விதி

    (d)

    இவை அனைத்தும்

  18. பின்வரும் எதன் அடிப்படையில் எலக்ட்ரான் அமைப்பு எழுதப்படுகிறது?

    (a)

    ஆஃபா தத்துவம்

    (b)

    பௌலியின் தவிர்க்கை விதி

    (c)

    ஹீண்ட் விதி

    (d)

    இவை அனைத்தும்

  19. பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு நிலைப்புத்தன்மை உடையதாக இருக்கும்?

    (a)

    p5

    (b)

    d9

    (c)

    f7

    (d)

    p4

  20. பின்வருவனவற்றுள் எது குரோமியத்தின் சரியான எலக்ட்ரான் அமைப்பு

    (a)

    [Ar]3d44s2

    (b)

    [Ar]3d54s1

    (c)

    [Ar]3d64s0

    (d)

    [Ar]3d34s1

  21. பின்வருவனவற்றுள் எது ஆஃபா தத்துவத்தின்படி எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் அமைப்பில் இருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது?

    (a)

    ஜிங்க்

    (b)

    காப்பர்

    (c)

    ஹைட்ரஜன்

    (d)

    ஹீலியம்

  22. ஃப்ளுரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ப்ளுரின்

    (a)

    அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

    (b)

    குறைந்த அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

    (c)

    அதே அளவு அயனியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  23. CI- அயனியின் கடைசி எலக்ட்ரானின் Z செயலுறு மதிப்பு.

    (a)

    8.75

    (b)

    5.75

    (c)

    6.75

    (d)

    7.75

  24. குறித்த இடைவெளியில் குறிப்பிட்ட பண்புகள் திரும்ப அமைவது

    (a)

    இயற்பியல் பண்புகள்

    (b)

    வேதிப்பண்புகள்

    (c)

    காந்தப்பண்புகள்

    (d)

    ஆவர்த்தன பண்புகள்

  25. வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான் மீதான அணுக்கருவில் ஈர்ப்புவிசை குறைவதே மறைத்தல் விளைவு எனபப்டுகிறது. திரைவிளைவு அதிகரிக்கும் போது அயனியாக்கும் ஆற்றல்.

    (a)

    குறைகிறது

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    அதிகரித்து பின்னர் குறைகிறது

    (d)

    பூஜ்ஜியமாகிறது

  26. பின்வரும் எலக்ட்ரான் அமைப்புகளை கவனி
    I. d8s2 II. d9s1 III. d10s2  iv. s2p2
    இவற்றுள் எது எலக்ட்ரான் நட்ட மதிப்பு பூஜ்ஜியத்தைக் கொண்ட அமைப்பு

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  27. பின்வருவனவற்றுள் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பினால் ஏற்படும் விளைவு

    (a)

    அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை அதிகரிக்கச் செய்யும்

    (b)

    அணு ஆரத்தை அதிகரிக்கச் செய்யும்

    (c)

    அயனி ஆரத்தை அதிகரிக்கச் செய்யும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  28. பின்வருவனவற்றுள் எலக்ட்ரான் நாட்டம் ஒரு

    (a)

    வெப்ப உமிழ்வினை

    (b)

    வெப்ப மாறா வினை

    (c)

    அழுத்தம் மாறா வினை

    (d)

    வெப்ப கொள் வினை

  29. கூற்று (A): F ஐவிட Cl- எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகம்
    காரணம் (R): 2P ஆர்பிட்டால்கள் அணுக்கருவை ஈர்ப்பதில்லை

    (a)

    கூற்று (A) சரி, காரணம் (R) தவறு

    (b)

    (A) என்பது சரியான கூற்று (R) என்பது தவறான விளக்கம்

    (c)

    (A) சரி, (R) சரி, (R) என்பது சரியான விளக்கம்

    (d)

    (A) தவறு, (R) தவறு

  30. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

    (a)

    அதிகரிக்கிறது

    (b)

    குறைகிறது

    (c)

    அதிகமாகிப் பின் குறைகிறது

    (d)

    குறைந்து பின் அதிகரிக்கிறது

  31. பாரா ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத் திறன் 

    (a)

    குறைவு 

    (b)

    அதிகம் 

    (c)

    பூஜ்ஜியம் 

    (d)

    மதிப்பு இல்லை

  32. அல்குலி எனும் அரபுச் சொல்லின் பொருள் 

    (a)

    நிறமற்றது

    (b)

    மரச்சாம்பல்

    (c)

    மணமுடையது

    (d)

    சுவையுடையது

  33. டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை

    (a)

    2 புரோட்டான் மட்டும்

    (b)

    ஒரு நியூட்ரான்

    (c)

    ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும்

    (d)

    2 புரோட்டான்களும் ஒரு நியூட்ரானும்

  34. பின்வருவனற்றை கவனமாகப் விடையளி: டியூட்ரியம் ஆக்ஸிஜனோடு சேர்ந்து கொடுப்பது. 

    (a)

    ஆக்சி டியூட்ரியம் 

    (b)

    நீர்

    (c)

    கனநீர்

    (d)

    மேற்கூரிய அனைத்தும் 

  35. பின்வருவனற்றுள் கார உலோகங்களின்  ஆக்ஸிஜனேற்ற நிலை 

    (a)

    +2

    (b)

    0

    (c)

    +1

    (d)

    +3

  36. அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை 

    (a)

    25% பாராவும் 75% ஆர்த்தோவும்

    (b)

    1% பாரா 99% ஆர்த்தோ

    (c)

    75% பாராவும் 25% ஆர்த்தோவும்

    (d)

    99% பாரா 1% ஆர்த்தோ

  37. H2O2 பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

    (a)

    H2O2 ஒரு சக்தி வாய்ந்த நீர் நீக்கி

    (b)

    H2O2 ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி 

    (c)

    H2O2 ஒரு சக்தி வாய்ந்த ஒடுக்கி

    (d)

    மேற்கண்ட அனைத்தும் சரி

  38. 0.5N H2O2 ன் கனஅளவுச் செறிவு

    (a)

    2.8

    (b)

    8.4

    (c)

    5.6

    (d)

    16.8

  39. பின்வரும் எந்த 13-ம் தொகுதி தனித்தோடு பெரிலியம் ஒத்த பண்புடையது?

    (a)

    Si

    (b)

    Al

    (c)

    P

    (d)

    S

  40. கீழ்க்கண்டவற்றுள் காரமண் உலோகங்களின் இணைதிறன்

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  41. பின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது?

    (a)

    சோடியம்

    (b)

    கால்சியம்

    (c)

    லித்தியம்

    (d)

    பொட்டாசியம்

  42. கீழ்க்கண்டவற்றுள் எது சலவை தூளின் வாய்பாடு?

    (a)

    CaCl2.H2O

    (b)

    CaOCl2.H2O

    (c)

    CaSO4.2H2O

    (d)

    CaSO4.\(\frac{1}{2}\)H2O

  43. மத்தாப்புத் தொழிலில் பின்வரும் எந்தத் தனிமம் பயன்படுகிறது.

    (a)

    பேரியம்

    (b)

    கால்சியம்

    (c)

    மெக்னீசியம்

    (d)

    பெரிலியம்

  44. கடல் நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றாவது தனிமம்

    (a)

    பெரிலியம்

    (b)

    பேரியம்

    (c)

    கால்சியம்

    (d)

    மெக்னீசியம்

  45. பின்வருவனவற்றுள் எது பாரீஸ் சாந்து என அறியப்படுகிறது?

    (a)

    CaSO4.2H2O

    (b)

    CaCl2

    (c)

    CaSO4

    (d)

    CaSO4.\(\frac{1}{2}\)H2O

  46.  வாண்டாவால்ஸ் சமன்பாட்டில் அழுத்தத்திற்கான திருத்தம் 

    (a)

    \(P+\frac { { V }^{ 2 } }{ { a }^{ 2 }n } \)

    (b)

    \(P+\frac { { { a }^{ 2 }n }^{ 2 } }{ { v }^{ 2 } } \)

    (c)

    \(P+\frac { { n }^{ 2 }a }{ { v }^{ 2 } } \)

    (d)

    \(P+\frac { { n }^{ 2 }a }{ { v } } \)

  47. ஹீலியத்தை திரவமாக்க பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் முறை 

    (a)

    லிண்டே முறை 

    (b)

    ஜூல் -தாம்சன் விளைவு 

    (c)

    கிளாட் முறை 

    (d)

    கார்னாட் முறை 

  48. ஒரு வாயுவை மாறாத வெப்பநிலையில் விரிவடையச் செய்யும்போது 

    (a)

    வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறைகிறது 

    (b)

    வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறைகிறது 

    (c)

    வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது 

    (d)

    வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மாறாமல் இருக்கும் 

  49. ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது 

    (a)

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும் 

    (b)

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது  

    (c)

    குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும் 

    (d)

    குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும் 

  50. 227°C மற்றும் 4 வளிமண்டல அழுத்தத்திலுள்ள ஆகிஸிஜன் வாயுவின் அடர்த்தி என்ன?(R = 0.082 L atom k-1 mol-1)

    (a)

    3.12 g/L

    (b)

    3.41 g/L

    (c)

    2.81 g/L

    (d)

    இவை எதுவுமில்லை 

  51. தன்னிச்சையான வினைகள் நிகழும் விதம் 

    (a)

    என்ட்ரோபி அதிகரிக்கும் 

    (b)

    வினைவெப்பம் எதிர்குறியீடு 

    (c)

    கட்டிலா ஆற்றல் மாற்றம் எதிர்குறியீடு 

    (d)

    இவை அனைத்தும் 

  52. q=0 என்பது 

    (a)

    வெப்பமாறா செயல்முறை 

    (b)

    வெப்பநிலை மாறா செயல்முறை 

    (c)

    திறந்த அமைப்பு 

    (d)

    மூடிய அமைப்பு 

  53. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

    (a)

    S-வழிச்சார்பு, G-வழிச்சார்பு 

    (b)

    S-நிலைச்சார்பு, G-நிலைச்சார்பு

    (c)

    S-வழிச்சார்பு, G-நிலைச்சார்பு

    (d)

    S-நிலைச்சார்பு, G-வழிச்சார்பு

  54. திட்ட என்ட்ரோபி கணக்கிடப்படும் சூழ்நிலை 

    (a)

    25oC & 1 atm 

    (b)

    0oC & 1 atm 

    (c)

    25oC & 10 atm 

    (d)

    25oC & 100 atm 

  55. 'q' அளவு வெப்பத்தை உறிஞ்சி 'W' அளவு வேலையைச் செய்தால் அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம் 

    (a)

    H

    (b)

    P\(\triangle\)V

    (c)

    V

    (d)

    E

  56. பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?

    (a)

    H=G-TS

    (b)

    G=H-TS

    (c)

    \(G= \triangle E- T\triangle S\)

    (d)

    G=V-TS

  57. சரியான சமன்பாட்டை தேர்ந்தெடு 

    (a)

    \(\eta={T_1-T_2\over T_1}\times 100\)

    (b)

    \(\eta={T_1T_2\over T_1+T_2}\times 100\)

    (c)

    \(\eta={T_1+T_2\over T_1}\times 100\)

    (d)

    \(\eta={T_1-T_2\over T_1T_2}\times 100\)

  58. \(\triangle E\)=

    (a)

    w - q

    (b)

    \(w \over q\)

    (c)

    q - w

    (d)

    \(q \over w\)

  59. அனைத்து இயற்கை செயல்முறைகளும் தன்னிச்சையாக திசையை நோக்கி செயல்படுகின்றன.

    (a)

    என்ட்ரோபி குறைதல் 

    (b)

    என்தால்பி அதிகரித்தல் 

    (c)

    கட்டிலா ஆற்றல் அதிகரித்தல்  

    (d)

    கட்டிலா ஆற்றல் குறைதல் 

  60. ஒரு நீர்மம் கொதிக்கும்போது அதன் 

    (a)

    என்ட்ரோபி உயருகிறது 

    (b)

    என்ட்ரோபி குறைகிறது 

    (c)

    ஆவியாதல் வெப்பம் உயருகிறது 

    (d)

    கட்டிலா ஆற்றல் அதிகரிக்கிறது 

  61. வினை நிகழும் அளவினை _______ கொண்டு அறிய முடியும்.

    (a)

    வேதிவினை வேகவியல் 

    (b)

    வெப்ப இயக்கவியல் 

    (c)

    சமநிலை மாறிலி 

    (d)

    இவற்றில் எதுமில்லை. 

  62. சேர்க்கப்படும் திடப்பொருள் கரையாமல் திட நிலையிலேயே  இருக்கும் கரைசல் 

    (a)

    தெவிட்டிய கரைசல் 

    (b)

    தெவிட்டாத கரைசல் 

    (c)

    உண்மை கரைசல் 

    (d)

    தொங்கல் கரைசல் 

  63. \({ N }_{ 2 }(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO(g)\) என்ற வினையின் \(\triangle n\)g மதிப்பு 

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  64. \({ K }_{ C }<{ 10 }^{ -3 }\) என்பது குறிப்பது 

    (a)

    முன்னோக்கிய திசையில் வினை சிறிதளவே  நிகழ்ந்துள்ளது 

    (b)

    முன்னோக்கிய (ம) பின்னோக்கிய வினை இரண்டும் குறிப்பிடத்தக்க அளவில்   நிகழ்ந்துள்ளது 

    (c)

    வினை ஏறத்தாழ முடிவையும் நிலையில் உள்ளது.

    (d)

    இவற்றில் எதுமில்லை 

  65. செறிவை அதிகரிப்பதன் மூலம் சமநிலையின் மீது ஏற்படும் விளைவு 

    (a)

    முன்னோக்கு வினை 

    (b)

    பின்னோக்கு வினை 

    (c)

    வெப்பக் கொள்வினை 

    (d)

    பாதிப்பு எதுமில்லை

  66. சமநிலை மாறிலியின் மதிப்பு வெப்பநிலையினைப்  பொறுத்து அமைவதற்கான அளவியல் தொடர்பினை தருவது  

    (a)

    லீ - சாட்லியர் கொள்கை  

    (b)

    ஹென்றி விதி 

    (c)

    வாண்ட் ஹாப் சமன்பாடு 

    (d)

    ஹேபர் கொள்கை.

  67. வேதிப்பிணைப்பு மற்றும் அணுக்களின் வெளிக்கூட்டில் காணப்படும் எலக்ட்ரான்கள் குறிப்பிட்டுக் காட்ட ஒரு எளிய முறையினை அறிமுகப்படுத்தியவர்

    (a)

    கோசல்

    (b)

    பெளலி

    (c)

    பெஜான்ஸி

    (d)

    லூயிஸ்

  68. பின்வருவனவற்றுள் எது கார்பனின் சரியான லூயிஸ் அமைப்பு?

    (a)

    \(\overset { .. }{ \underset { .. }{ C } } \)

    (b)

    \(:\overset { . }{ \underset { . }{ C } } \)

    (c)

    \({ .\overset { . }{ \underset { . }{ C } } { . } }\)

    (d)

    \({ .\overset { . }{ C } { : } }\)

  69. ஒரு அணுவின் முறைசார் மின்சுமையை கண்டறிய பயன்படும் சமன்பாடு?

    (a)

    Nv-\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)

    (b)

    Nv+\(\left( { N }_{ l }-\frac { { N }_{ b } }{ 2 } \right) \)

    (c)

    Nv-\(\left( { N }_{ l }-\frac { { N }_{ b } }{ 2 } \right) \)

    (d)

    Nv+\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)

  70. ஒரு மோல் K+ உருவாவதற்கு தேவைப்படும் ஆற்றலின் மதிப்பு

    (a)

    -436.21 KJ

    (b)

    418.81 KJ

    (c)

    -348.56 KJ

    (d)

    718.18 KJ

  71. பின்வருவனவற்றை பயன்படுத்தி பிணைப்பு நீளத்தை கண்டறிய முடியும்

    (a)

    நிறமாலை முடிவுகள்

    (b)

    X-கதிர் விளிம்பு விளைவு

    (c)

    எலக்ட்ரான் விளிம்பு விளைவு

    (d)

    இவை அனைத்தும்

  72. பிணைப்புக் கோணத்தை கண்டறியும் முறை

    (a)

    நிறமாலை முடிவுகள்

    (b)

    எலக்ட்ரான் விளிம்பு விளைவு

    (c)

    சராசரி பிணைப்பு ஆற்றல்

    (d)

    இவை அனைத்தும்

  73. நீர் மூலக்கூறில் உள்ள OH பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்களின் சராசரி மதிப்பு

    (a)

    502 KJ mol-1

    (b)

    427 KJ mol-1

    (c)

    546.8 KJ mol-1

    (d)

    464.5 KJ mol-1

  74. AgCl3, MgCl2 மற்றும் NaCl அயனிச் சேர்மங்களின் சகப்பிணைப்புத் தன்மை வரிசை

    (a)

    NaCl > MgCl2 > AlCl3

    (b)

    AlCl3 < MgCl2 < NaCl

    (c)

    NaCl < MgCl2 < AlCl3

    (d)

    AlCl3 > MgCl2 < NaCl

  75. AB2L மூலக்கூறின் வடிவம் (VSEPR கொள்கை அடிப்படையில்)

    (a)

    நேர்கோடு

    (b)

    வளைந்த V வடிவம்

    (c)

    தளமுக்கோணம்

    (d)

    நான்முகி

  76. பின்வருவனவற்றுள் எது PCl5 ன் இனக்கலப்பு?

    (a)

    sp3

    (b)

    sp3d

    (c)

    sp3d2

    (d)

    sp3d3

  77. பெரும்பாலான உலோகங்கள் கருமைநிறமுடையவை ஏனெனில்,

    (a)

    அனைத்து அலைநீளமுடைய ஒளிகளையும் உட்கவர்வதால்

    (b)

    அனைத்து அலைநீளமுடைய ஒளிகளையும் வெளியிடுவதால்

    (c)

    கருமை நிற அலைநீளமுடைய ஒளியை உட்கவர்வதால்

    (d)

    கருமை நிற அலைநீளமுடைய ஒளியை வெளியிடுவதால்

  78. கரிம திடப்பொருள்களை தூய்மைப்படுத்துவதற்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் முறை.

    (a)

    படிகமாக்குதல்

    (b)

    பதங்கமாக்கல்

    (c)

    வாலைவடித்தல்

    (d)

    வடித்து இறக்குதல்

  79. கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை

    (a)

    நீராவி வாலை வடித்தல்

    (b)

    பின்ன வாலை வடித்தல்

    (c)

    கொதிநிலை மாறா வாலை வடித்தல்

    (d)

    வகையீட்டு வடித்து இறக்குதல்

  80. கரிமச் சேர்மங்கள் பின்வரும் எவற்றில் கரையும்?

    (a)

    நீர்

    (b)

    HCL

    (c)

    முனைவுள்ள கரைப்பான்கள்

    (d)

    முனைவற்ற கரைப்பான்கள்

  81. பல்வேறுபட்ட கரிமச் சேர்மங்கள் நிலைத் தன்மையுடன் இருக்கக் காரணம்?

    (a)

    கார்பன் சங்கிலிதொடர்

    (b)

    குறைந்த கொதிநிலை

    (c)

    பலபடியாக்கல்

    (d)

    மாற்றியங்கள் உருவாதல் 

  82. குழாய் வண்ணப்பிரிகை எக்கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது?

    (a)

    பரப்புக் கவர்ச்சி

    (b)

    பக்கீட்டு முறை

    (c)

    உறிஞ்சுதல்

    (d)

    பிரிகையடைதல்

  83. நைட்ரோபென்சீன் மற்றும் பென்சீனை பிரித்தெடுக்க பயன்படும் முறை

    (a)

    நீராவியால் காய்ச்சி வடித்தல்

    (b)

    படிகமாக்குதல்

    (c)

    பின்ன படிகமாக்குதல்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  84. ஏறுமுக வடிதாள் பரப்பொட்டு வண்ணப் பிரிகையில் கரைப்பான் எவ்வாறு நகர்கிறது? 

    (a)

    மேல்நோக்கி நகரும்

    (b)

    கீழ்நோக்கி நகரும்

    (c)

    பக்கவாட்டில் நகரும்

    (d)

    நகர்வதில்லை

  85. நிறம் கொண்ட கரிமச் சேர்மங்களின் நிறத்தை நீக்கப் பயன்படுவது

    (a)

    விலங்கு கரித்தூள்

    (b)

    கார்பன்

    (c)

    கரி

    (d)

    அசுச்சிவப்புக் கதிர்கள்

  86. பின்வருவனவற்றுள் எத்தன்மையான மாசுக்களை கொண்ட சேர்மங்களை நீராவியால் காய்ச்சி வடித்து தூய்மைப்படுத்தலாம்?

    (a)

    எளிதில் ஆவியாகா மாசுக்கள்

    (b)

    நீரில் கரையா மாசுக்கள்

    (c)

    ஆவியாகும் மாசுக்கள்

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  87. 40 K வெப்பநிலைக்கு மேல் கொதிநிலையில் வேறுபாடு கொண்ட மாசுக்களை எவ்வகையில் தூய்மைப்படுத்தலாம்?

    (a)

    பதிகமாக்கல்

    (b)

    எளிய காய்ச்சி வடித்தல்

    (c)

    பின்னப் படிக்கமாக்கல்

    (d)

    பதங்கமாதல்

  88. நிலையான நிலைமை திண்மமாயிருப்பின், சேர்மங்களின் பிரிகை எவ்வகையில் நடைபெறும்?

    (a)

    பரப்புக் கவர்ச்சி

    (b)

    பங்கீட்டு முறை 

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) அல்லது (ஆ)

  89. குழாய் வண்ணப் பிரிகையில் பயன்படும் பரப்புக் கவர் கரணி

    (a)

    அலுமினா

    (b)

    தோரியா

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவுமில்லை

  90. கற்பூரம் முறையில் தூய்மை செய்யப்படுகிறது.

    (a)

    படிகமாக்கல்

    (b)

    எளிய காய்ச்சி வடித்தல்

    (c)

    பின்னப் படிகமாக்கல்

    (d)

    பதங்கமாதல்

  91. வினைக்கு உட்படும் பொருளில் உள்ள பினைப்பின் பிளவானது _________________ பொருத்து அமையும். 

    (a)

    வினை வழிமுறை

    (b)

    வினைக் காரணியன் தன்மை

    (c)

    அதிக வெப்ப

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  92. கரிம வேதி வினைகளில் C-C பிணைப்பின் சீரான பிளவினால் உருவாவது

    (a)

    அல்கீன் தனி உறுப்புகள் 

    (b)

    ஆல்கேன் தனி உறுப்புகள் 

    (c)

    ஆல்கைல் தனி உறுப்புகள் 

    (d)

    ஆல்கைன் தனி உறுப்புகள்

  93. பின்வனவற்றுள் எது கார்பன் எதிரயணியின் வடிவம்?

    (a)

    நான்முகி

    (b)

    தளசதுரம்

    (c)

    எண்முகி

    (d)

    பிரமிடு 

  94. பின்வருவனவற்றுள் கார்பன் நேர் அயனிகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மையின் சரியான வரிசை எது?  

    (a)

    +C(CH3)3 >+CH(CH3)2 > +CH2CH3> +CH3

    (b)

    +C(CH3)3<+CH(CH3)2 < +CH2CH3<+CH3

    (c)

    +CH3 > +CH2CH3>+CH(CH3)2> +C(CH3)3

    (d)

    +CH(CH3)2>+C(CH3)2 > +C(CH3)3 < +CH2CH3 > +CH3

  95. பின்வருவனவற்றுள் எது பங்கிடப்படாத எலக்ட்ரான் இரட்டையினைப் பெற்றுள்ள நடுநிலை மூலக்கூறு? 

    (a)

    CO2

    (b)

    CCI2

    (c)

    H2O

    (d)

    BF3

  96. சகப்பிணைப்பில் ஏற்படும் எலக்ட்ரான் நகர்வு விளைவினால் கரிம மூலக்கூறுகளின் பின்வரும் எந்த பண்பு பாதிக்கப்படுகிறது?

    (a)

    நிலைப்புத் தன்மை

    (b)

    வினைபுரியும் திறன்

    (c)

    காரத் தன்மை

    (d)

    இவை அனைத்தும்

  97. பின்வருவனவற்றுள் எது எதிர் மீசோமெரிக் விளைவிக் காட்டுவது எது?

    (a)

    \(-C\equiv N\)

    (b)

    -O-

    (c)

    -SH

    (d)

    -NH2

  98. அரோமோட்டிக் சேர்மங்கள் என்பவை?     

    (a)

    பென்சீன் அமைப்பு சேர்மங்கள்   

    (b)

    பென்சீன் அமைப்பற்ற  சேர்மங்கள்   

    (c)

    அலீ\(\therefore \) பாட்டிக்  சேர்மங்கள்     

    (d)

    வளையச் சேர்மங்கள்      

  99. பென் சீனை முதலில் பிரித்தெடுத்தவர்      

    (a)

    ஹக்கல்   

    (b)

    பாரடே   

    (c)

    ஹாப்மன்   

    (d)

    கேகுலே   

  100. பென்சீனில் நிகழும் வினை  

    (a)

    சேர்க்கை வினை 

    (b)

    ஆக்ஸிஜனேற்ற வினை      

    (c)

    பலபடியாகும் வினை   

    (d)

    எலக்ரான் கவர் பதிலீட்டு வினை      

  101. அரோமேடிக்  தன்மைக்கான புதிய தேற்றத்தை புகுத்தியவர்       

    (a)

    பாரடே   

    (b)

    ஹக்கல்    

    (c)

    ஹாப்மன்    

    (d)

    கேகுலே   

  102. ஒரு அரோமேட்டிக் சேர்மத்தில் _________ உள்ளடங்கதா \(\pi \) எலக்ரான்கள் இருக்கும்.         

    (a)

    4n  + 2

    (b)

    4n  + 1

    (c)

    4n 

    (d)

    4n  - 1

  103. ஆர்த்தோ -பாரா ஆற்றுப்படுத்தும் தொகுதிகள்     

    (a)

    வினைவீரியத்தை அதிகரிக்கும்      

    (b)

    வினைவீரியத்தை குறைக்கும் 

    (c)

    மாற்றமில்லை  

    (d)

    பன்மடங்கு குறையும்  

  104. பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும்போது அடர் H2SO4 ஜ சேர்ப்பதால் வெளிப்படுவது        

    (a)

    NO2  

    (b)

    \({ NO }_{ 2 }^{ - }\)

    (c)

    \({ NO }_{ 2 }^{ + }\)

    (d)

    \({ NO }_{ 3 }^{ - }\)

  105. பல வளைய அரோமேட்டிக் ஹைட்ரோ   கார்பனுக்கான எடுத்துக்காட்டு        

    (a)

    பிரிடின்   

    (b)

    நாப்தலீன்    

    (c)

    பிர்ரோல்  

    (d)

    விளைய ஹெக்கேன்   

  106. எண்ணெய் மற்றும் கொழுப்புகளை கரைப்பதற்கு உதவும் கரைப்பான் 

    (a)

    நாப்தலீன்    

    (b)

    விளைய ஹெக்கேன்    

    (c)

    பென்சீன்  

    (d)

    பியூட்டேன்     

  107. பெரும்பாண்மையான தொகுப்பு மருந்துகளில் _________ உள்ளது .    

    (a)

    அலிபாட்டிக் சேர்மங்கள்     

    (b)

    அரோமேட்டிக் சேர்மங்கள்    

    (c)

    அலிசைக்ளிக் சேர்மங்கள்    

    (d)

    இவை அனைத்தும்  

  108. ஆல்கைல் பதிலீடு செய்யப்பட்ட பென்சீன்கள் தயாரிப்பதற்கான வினை         

    (a)

    டெள வினை  

    (b)

    ஃப்ரீடல் கிராப்வினை     

    (c)

    ஸ்டாக் வினை   

    (d)

    கோலிப் வினை  

  109. அரோமேட்டிக் சேர்மங்களுடன் _______ வினையூக்கி இல்லாமல் வீரியத்துடன் வினைபுரிகிறது.                

    (a)

    குளோரின்   

    (b)

    புளூரின்   

    (c)

    புரோமின் 

    (d)

    அயோடின் 

  110. பின்வருவற்றுள் இரண்டு பென்சீன் வளையங்களை உடைய  சேர்மம் எது?     

    (a)

    ஆந்தரசீன்    

    (b)

    நாப்தலீன்    

    (c)

    டொலுவீன்   

    (d)

    பிரிடின்   

  111. பின்வரும் ஏதன் முன்னிலையில் பென்சீன் ஹைட்ரஜனு டன் வினைபட்டு வளைய ஹெக்சேனை த் தருகிறது?             

    (a)

    பிளாட்டினம்     

    (b)

    பொட்டாசியம் டைகுரோமேட்        

    (c)

    பொட்டாசியம் பெர்மாங்கனேட்      

    (d)

    பேயரின் காரணி   

  112. HCI உடன் வினைபுரிய, ஆல்கஹால் மற்றும் எச்சேர்மத்திற்கு ZnCI2 தேவையில்லை 

    (a)

    \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\)

    (b)

    \({ CH }_{ 3 }{ CH }_{ 2 }{ CH }_{ 2 }OH\)

    (c)

    \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -OH\)

    (d)

    \(C({ CH }_{ 3 }{ ) }_{ 3 })-OH\)

  113. ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுத, பயன்படும் சிறந்த வினைப்பான் 

    (a)

    PCI3

    (b)

    PCI5

    (c)

    SOCI3

    (d)

    மேற்கூறிய அனைத்தும்  

  114. ஒலிஃபின் சேர்மங்களில், மார்கோனிகாவ் சேர்ப்பு HCI வினையில் முக்கியமில்லாதவை 

    (a)

    புரப்பீன் 

    (b)

    பியூட்-1-யீன் 

    (c)

    மெத்தில் புரப்பீன் 

    (d)

    எத்திலீன் 

  115. அல்கைல் ஹாலைடு SNவினைகளில் பாதிக்கப்படாதது 

    (a)

    அல்கைல் தொகுதி 

    (b)

    ஹாலஜன் 

    (c)

    மூலக்கரைப்பான் 

    (d)

    கருக்கவர் காரணி  

  116. ஹேலோ அமிலங்கள் ஆல்கஹாலுடன் புரியும் வினையின் வேகத்தின் வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    (a)

    \(HI>HBr>HCI\)

    (b)

    \(HCI>HBr>HF\)

    (c)

    \(HBr>HI>HCI\)

    (d)

    \(HF>HCI>HBr\)

  117. உலோக புளூரைடுகளுடன் குளோரோ அல்லது புரோமோ அல்கேன்களை வெப்பப்படுத்தும் போது புளூரே அல்கேன்கள் உருவாகின்றன.இவ்வினை 

    (a)

    ஃபின்கெல்ஸ்டீன் வினை  

    (b)

    ஸ்வார்ட் வினை  

    (c)

    ராஷ் வினை 

    (d)

    டெள முறை 

  118. ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது   

    (a)

    அல்கேன் 

    (b)

    ஆல்கீன் 

    (c)

    ஆல்கைன் 

    (d)

    ஆல்கஹால் 

  119. அதிக அளவு ஹேலோ ஆல்கேன்களை அமோனியாவுடன் வினைப்பட்டு தருவது 

    (a)

    ஈரிணைய அமீன்  

    (b)

    மூவிணையா அமீன் 

    (c)

    நான்கிணைய அம்மோனியா உப்பு 

    (d)

    இவை அனைத்தும் 

  120. பின்வருவனவற்றுள் எது காயங்களிக்கும் புரை தடுப்பானாகப் பயன்படுவது

    (a)

    குளோரோஃபார்ம்  

    (b)

    அயோடாஃபார்ம்  

    (c)

    கார்பன் டெட்ரா குளோரைடு 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  121. ஏத்திலிட்டி டை குளோரைடு ஜிங்க் தூளுடன் வினைபட்டு தருவது 

    (a)

    மெத்தனால் 

    (b)

    மெத்திலீன் 

    (c)

    எத்தனால் 

    (d)

    எத்திலீன் 

  122. குளோரோபிக்ரின் தயாரிப்பதற்கு, நைட்ரிக் அமிலம் ______ உடன் சேர்க்கப்படுகிறது.  

    (a)

    குளோரோஃபார்ம்  

    (b)

    கார்பன் டெட்ரா குளோரைடு 

    (c)

    குளோரின் 

    (d)

    இவை அனைத்தும் 

  123. பென்சீலை  குளோரினேற்றம் செய்யும் வினையில் FeCI3 இருந்து வெளிப்படுவது

    (a)

    C1

    (b)

    C1-

    (c)

    C1+

    (d)

  124. உலர் அலுமினியம் குளோரைடு முன்னிலையில் பென்சீன் மீத்தைல் குளோரைடுடன் வினைப்பட்டு கிடைப்பது  

    (a)

    குளோரோ பென்சீன்

    (b)

    டொலுவின் 

    (c)

    பை பினைஸ் 

    (d)

    இவற்றிள் எதுவுமில்லை 

  125. பின்வருவனவற்றுள் மக்கும் மாசுபடுத்திகளுக்கு எடுத்துக்காட்டு எது?

    (a)

    கதிர்வீச்சுக் கழிவுகள் 

    (b)

    மெர்க்குரி 

    (c)

    லெட் 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  126. பசுமைக்குடில் விளைவு இல்ல நிலையில் பூமியின் புறப்பரப்பு வெப்பநிலை 

    (a)

    -220

    (b)

    -320

    (c)

    -180

    (d)

    00

  127. பின்வருவனவற்றுள் எவை கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன?

    (a)

    கரிம கரைப்பான்கள் 

    (b)

    உலோகங்கள் 

    (c)

    உலோக ஆக்சைடுகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  128. அடுக்கு மண்டலத்தில் உருவாகும் வினை திறன்மிக்க குளோரின் அணுவும்______ ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன.

    (a)

    1000

    (b)

    10,000

    (c)

    1,00,000

    (d)

    1,00,000

  129. பின்வருவனவற்றுள் எடு தாவர ஊட்டச்சத்து  மாசுபடுத்திகள்?

    (a)

    வீட்டுக் கழிவு நீர் 

    (b)

    சாணக்குவியல் 

    (c)

    வேதி உரங்கள் 

    (d)

    இவை அனைத்தும் 

  130. குடிநீரில் காணப்படும் எதன் குறைவால் பற்சிதைவு தோன்றுகிறது ? 

    (a)

    குளோரைடு 

    (b)

    புளூரைடு 

    (c)

    கால்சியம் 

    (d)

    மெக்னீசியம் 

  131. குடிநீரில் புளூரைடு அயனிச் செறிவு எவ்வளவு இருந்தால் பற்களில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்? 

    (a)

    1 ppm  மேல் 

    (b)

    2 ppm மேல் 

    (c)

    3 ppm மேல் 

    (d)

    50 ppm மேல் 

  132. குடிநீரில் உள்ள லெட் மாசுக்களின் அளவு எவ்வளவு இருப்பின் அது கல்லீரலை பாதிக்கிறது?

    (a)

    500 ppm க்கு மேல் 

    (b)

    500 ppm க்கு மேல் 

    (c)

    45 ppm க்கு மேல் 

    (d)

    450 ppm க்கு மேல் 

  133. குடிநீரில் சல்பேட்டின் அளவு அதிகமாக இருப்பின் ஏற்படும் விளைவு? 

    (a)

    சிறுநீரக பாதிப்பு 

    (b)

    எலும்பு (ம) பற்களின் சேதம் 

    (c)

    மலமிளக்குதல் 

    (d)

    நீலக்குழந்தை நோயிக்குறி 

  134. பின்வருவனவற்றுள் எவை பூஞ்சைக் கொள்ளிகள்?

    (a)

    DDT 

    (b)

    BHC 

    (c)

    ஆல்டிரின் 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  135. பின்வருவனவற்றுள் கலைக் கொள்ளிக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    சோடியம் குளோரேட் 

    (b)

    சோடியம் ஆர்சின்ட் 

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  136. மீஸோஸ்பியரில் காணப்படும் வெப்பநிலை எல்லை 

    (a)

    150C to -560

    (b)

    -560C -to 20

    (c)

    -20C -to -920

    (d)

    -920C -to 12000

  137. சாதாரண மழை நீரின் pH மதிப்பு 

    (a)

    5.6

    (b)

    6.5

    (c)

    7

    (d)

    8.5

  138. பின்வருவனவற்றுள் நீர்ம கரைபொருளின் திண்ம கரைப்பானைக் கொண்டுள்ள கரைசல் எது?

    (a)

    ஈர ஆக்ஸிஜன் 

    (b)

    தங்க உலோக கலவை 

    (c)

    பொட்டாசியம் பாதரச கலவை

    (d)

    உப்பு நீர்

  139. குளோர்ஹெக்ஸிடின் வாய் கழுவும் திரவக் கரைசலானது ------------------------  குளோர்ஹெஸிடின் குளுக்கோனேட்டைக் கொண்டுள்ளது.

    (a)

    0.1 %(w/v)

    (b)

    0.2 % (w/v)

    (c)

    0.5 % (w/v)

    (d)

    1% (w/v)

  140. வணிக ரீதியாக கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு கரைசலின் செறிவு

    (a)

    0.5%(w/v)

    (b)

    1 % (w/v)

    (c)

    3 % (w/v)

    (d)

    5 % (w/v)

  141. பின்வருவனவற்றுள் நீர்மக் கரைசல் எது?

    (a)

    ஈர ஆக்ஸிஜான் 

    (b)

    நீரில் கரைக்கப்பட்டு CO2

    (c)

    பல்லேடியம் உறிஞ்சப்பட்ட H2

    (d)

    தங்க உலோக கலவை

  142. வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்ம கரைபொருளின் கரைத்திறன்

    (a)

    அதிகரிக்கிறது

    (b)

    குறைகிறது

    (c)

    மாற்ற மடைவதில்லை 

    (d)

    முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது

  143. பின்வருவனவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்தெடு.

    (a)

    பென்சீன் 

    (b)

    CCl4

    (c)

    ஈதர் 

    (d)

    நீர் 

  144. பின்வருவனவற்றுள் எது நீரில் ஆக்ஸிஜனை விட அதிக அளவில் கரைகிறது?

    (a)

    நைட்ரஜன் 

    (b)

    அமோனியா 

    (c)

    ஹைட்ரஜன் 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  145. அழுத்தத்தில் ஏற்படும் மாற்றமானது திண்மங்கள் மற்றும் நீர்மங்களின் கரைதிறனில்

    (a)

    குறிப்பிட தகுந்த விளைவை உருவாக்குகின்றன 

    (b)

    குறிப்பிடத் தகுந்த விளைவை உருவாக்குவதில்லை 

    (c)

    எந்த வித விளைவையும் உருவாக்குவதில்லை 

    (d)

    மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது.

  146. சோடியம் குளோரைடை நீரில் கரைக்கும்போது உப்புக் கரைசலின் ஆவிஅழுத்தம்

    (a)

    குறைகிறது 

    (b)

    உயருகிறது 

    (c)

    மாற்ற மடைவதில்லை 

    (d)

    முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது

  147. பின்வருவனவற்றுள் எது நேர் விலக்கம் காட்டும் இயல்பு கரைசலுக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    CCl4 & CHCl3

    (b)

    CH3COCH3 & CHCl3

    (c)

    CHCl3 & C2H5OC2H5

    (d)

    CHCl3 & C6H6

  148. செறிவு எல்லை முழுமைக்கும் ரௌலட் விதிக்கு உட்படாத கரைசல்கள் 

    (a)

    உண்மைக் கரைசல்கள் 

    (b)

    நல்லியல்புக் கரைசல்கள்

    (c)

    தெவிட்டிய கரைசல்கள் 

    (d)

    இயல்புக் கரைசல்கள்

  149. நைட்ரஜன் வாயுவில் உள்ள கற்பூரம் பின்வருவனவற்றுள் எதற்கு உதாரணம்?

    (a)

    திண்மக் கரைசல் 

    (b)

    நீர்மக் கரைசல் 

    (c)

    வாயுக் கரைசல் 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  150. அனைவுச் சேர்மமாகும் தரம் பார்த்தல்களில் பயன்பாடு

    (a)

    EDTA 

    (b)

    மெத்தில் ஆரஞ்சு 

    (c)

    பினாப்தலின் 

    (d)

    இவை அனைத்தும் 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important Creative One Mark Test )

Write your Comment