Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 60
    60 x 1 = 60
  1. ஒரு வினைக்கு சமநிலை மாறிலி மதிப்பு 3.2 × 10–6 என்பதன் பொருள் சமநிலையானது

    (a)

    பெரும்பாலும் முன்னோக்கு திசையினை நோக்கி இருக்கும்.

    (b)

    பெரும்பாலும் பின்னோக்கு திசையினை நோக்கி இருக்கும்.

    (c)

    ஒருபோதும் நிறுவ முடியாது.

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  2. N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் \(\frac { { K }_{ c } }{ { K }_{ p } } = ?\)

    (a)

    \(\frac { 1 }{ RT } \)

    (b)

    \(\sqrt {RT }\)

    (c)

    RT

    (d)

    (RT)2

  3. கீழ்கண்ட வினைகளில் எவ்வினைக்கு Kமற்றும் KC சமம் அல்ல

    (a)

    2 NO(g) ⇌ N2(g) + O2(g)

    (b)

    SO2 (g) + NO2 ⇌ SO3(g) + NO(g)

    (c)

    H2(g) + I2(g) ⇌ 2HI(g)

    (d)

    PCl5 (g) ⇌ PCl3(g) + Cl2(g)

  4. கீழ்கண்ட வினைகளின் சமநிலை மாறிலிகள்:
    N2 + 3H2 ⇌ 2NH3 ; K1
    N2 + O2 ⇌ 2NO ; K2
    H2 + ½O2 ⇌ H2O ; K3
    2 NH3 + 5/2 O2  2NO + 3H2O, will be
    என்ற வினையின் சமநிலை மாறிலி மதிப்பு;

    (a)

    \({ k }_{ 2 }^{ 3 }\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)

    (b)

    K1\(\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 2 } } \)

    (c)

    \({ K }_{ 2 }\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 1 } } \)

    (d)

    K2\(\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)

  5. பின்வரும் சமன்பாட்டை கவனி:
    \({ I }_{ 2 }(s)\rightleftharpoons { I }_{ 2 }(g)\)
    இச்சமன்பாட்டை குறிப்பது 

    (a)

    உருகுநிலை

    (b)

    உறைநிலை 

    (c)

    ஆவியாதல் 

    (d)

    பதங்கமதால் 

  6. \({ N }_{ 2 }(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO(g)\) என்ற வினையின் \(\triangle n\)g மதிப்பு 

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  7. சமநிலை மாறிலியின் மதிப்பு வெப்பநிலையினைப்  பொறுத்து அமைவதற்கான அளவியல் தொடர்பினை தருவது  

    (a)

    லீ - சாட்லியர் கொள்கை  

    (b)

    ஹென்றி விதி 

    (c)

    வாண்ட் ஹாப் சமன்பாடு 

    (d)

    ஹேபர் கொள்கை.

  8. 2- பியுட்டைனட்டைனலில் (2-butynal) உள்ளசிக்மா (σ) மற்றும் பை (л) பிணைப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயுள்ள விகிதம்

    (a)

    8/3

    (b)

    5/3

    (c)

    8/2

    (d)

    9/2

  9. பின்வருவனவற்றுள், சல்பர்டெட்ராபுளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?

    (a)

    1200,800

    (b)

    1090.28

    (c)

    900

    (d)

    890,1170

  10. ClF3 ,NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள் ஆகியன

    (a)

    sp3 இனக்கலப்பிலுள்ளன.

    (b)

    முறையே sp3 ,sp3 மற்றும் sp2 இனக்கலப்பிலுள்ளன.

    (c)

    sp2 இனக்கலப்பிலுள்ளன.

    (d)

    முறையே sp3d, sp3 மற்றும் sp2 இனக்கலப்படைந்துள்ளன.

  11. பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றை தேர்ந்தெடு

    (a)

    Spஇனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும்அவை ஒன்றுக்கொன்று 1090 28' கோணத்தில்அமைந்துள்ளன.

    (b)

    dsp2 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் சமமானவை மேலும் அவற்றில் எந்த இரண்டுக்கும் இடையே உள்ள கோணம் 900

    (c)

    ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமற்றவை. இந்த ஐந்து sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களில், மூன்று 1200,கோணத்திலும், மீதமுள்ள இரண்டு
    ஆர்பிட்டால்கள் மற்ற மூன்று ஆர்பிட்டால்கள் அமைந்துள்ள தளத்திற்கு செங்குத்தாகவும் அமைந்துள்ளன.

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  12. இரண்டு அயனிகள் NO3- மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது

    (a)

    வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன

    (b)

    ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.

    (c)

    ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  13. எண்ம விதி உருவாக காரணமாக அமைந்தது

    (a)

    வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்-லூயிஸ் அணுகுமுறை

    (b)

    வேதிப்பிணைப்பு பற்றிய ஹைய்ட்லர் -லண்டன் அணுகுமுறை

    (c)

    வேதிப்பிணைப்பு பற்றிய பாலிங் -ஸ்லேட்டர் அணுகுமுறை

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  14. ஒரு மோல் K+ உருவாவதற்கு தேவைப்படும் ஆற்றலின் மதிப்பு

    (a)

    -436.21 KJ

    (b)

    418.81 KJ

    (c)

    -348.56 KJ

    (d)

    718.18 KJ

  15. பின்வருவனவற்றுள் எது அமோனியாவை குறிக்கும் லூயிஸ் வடிவமைப்பு?

    (a)

    (b)

    (c)

    (d)

  16. \(\overset { 7 }{ C } H_{ 3 }-\overset { 6 }{ C } { H }_{ 2 }-\overset { 5 }{ C } H=\overset { 4 }{ C } H-\overset { 3 }{ C } { H }_{ 2 }-\overset { 2 }{ C } =\overset { 1 }{ C } H\) என்ற ஹைட் ரோ கார்பனில், கார்பன் 1, 2, 3, 4 மற்றும் 7 ல் உள்ள இனக்கலப்பு நிலை கீழ்க்கண்டவரிசையில் அமைகிறது.

    (a)

    sp, sp, sp3, sp2, sp3

    (b)

    sp2, sp, sp3, sp2, sp3

    (c)

    sp, sp, sp2, sp, sp3

    (d)

    இவை அனைத்தும்

  17. 5, 6 – டைமெத்தில் ஹெப்ட் – 2- ஈன் என்ற IUPAC பெயர் கொண்ட  சேர்மத்தின் அமைப்பு

    (a)

    (b)

    (c)

    (d)

    இவை அனைத்தும்

  18.  ஆகியவை

    (a)

    உடனிசைவு அமைப்புகள்

    (b)

    இயங்கு சமநிலை மாற்றியம்

    (c)

    ஒளி சுழற்றும் மாற்றமைப்பு

    (d)

    வச அமைப்புக்கள்

  19. ஒரு கரிமச் சேர்மத்தில் உள்ள நைட்ரஜனை கண்டறிய லாசிகன் சோதனை நிகழ்த்தப்படுகிறது. இவ்வினையில் நீல நிறம் உருவாவதற்க்கான காரணம்.

    (a)

    Fe3[Fe(CN)6]2

    (b)

    Fe4[Fe(CN)6]3

    (c)

    Fe4[Fe(CN)6]2

    (d)

    Fe3[Fe(CN)6]3

  20. லாசோன் ஆய்வின்மூலம் நைட்ரஜனை கண்டறிய முடியாத சேர்மம்

    (a)

    H2N – CO– NH.NH2.HCl

    (b)

    NH2 – NH2. HCl

    (c)

    C6H5 – NH – NH2. HCl

    (d)

    C6H5 CONH2

  21. கச்சா எண்ணெயிலிருந்து பகுதிப்பொருட்களை பிரிக்க பயன்படும் முறை

    (a)

    நீராவி வாலை வடித்தல்

    (b)

    பின்ன வாலை வடித்தல்

    (c)

    கொதிநிலை மாறா வாலை வடித்தல்

    (d)

    வகையீட்டு வடித்து இறக்குதல்

  22. குறைந்த கொதிநிலை வேறுபாடு கொண்ட ஒன்றுடன் ஒன்று கலக்கும் தன்மை இரு திரவங்களை பிரித்தெடுக்கப் பயன்படும் முறை

    (a)

    பின்னப் படிகமாக்கல் 

    (b)

    பதங்கமாக்கல்

    (c)

    எளிய காய்ச்சி வடித்தல்

    (d)

    நீராவியால் காய்ச்சி வடித்தல்

  23. ஏறுமுக வடிதாள் பரப்பொட்டு வண்ணப் பிரிகையில் கரைப்பான் எவ்வாறு நகர்கிறது? 

    (a)

    மேல்நோக்கி நகரும்

    (b)

    கீழ்நோக்கி நகரும்

    (c)

    பக்கவாட்டில் நகரும்

    (d)

    நகர்வதில்லை

  24. பின்வருவனவற்றில் எது எலக்ட்ரான் கவர் பொருள் அல்ல?

    (a)

    Cl+

    (b)

    BH3

    (c)

    H2O

    (d)

    +NO2

  25. Hyper Conjucation இவ்வாறும் அழைக்கப்படுகிறது

    (a)

    பிணைப்பில்லா உடனிசைவு

    (b)

    பேக்கர் – நாதன் விளைவு

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    இவை எதுவுமில்லை

  26. C-C பிணைப்பின் சீரற்ற பிளவினால் உருவாவது

    (a)

    தனி உறுப்பு

    (b)

    கார்பன் எதிரயனி

    (c)

    கார்பன் நேர் அயனி

    (d)

    கார்பன் நேர் அயனி மற்றும் கார்பன் எதிரயனி

  27. சகப்பிணைப்பில் ஏற்படும் எலக்ட்ரான் நகர்வு விளைவினால் கரிம மூலக்கூறுகளின் பின்வரும் எந்த பண்பு பாதிக்கப்படுகிறது?

    (a)

    நிலைப்புத் தன்மை

    (b)

    வினைபுரியும் திறன்

    (c)

    காரத் தன்மை

    (d)

    இவை அனைத்தும்

  28. பின்வரும் விளைவுகளை கவனி:
    (i) துண்டல் விளைவு (I)
    (ii) உடனிசைவு விளைவு (R)
    (iii) எலக்ட்ரான் மெரிக் விளைவு (E)
    (iv) அதி உள்ளடங்காத்தன்மை
    இவற்றுள்,
    எலக்ட்ரான் நகர்வு விளைவு / விளைவுகள் எது?   

    (a)

    (i), (ii), (iii)

    (b)

    (ii), (iii), (iv)

    (c)

    (i), (iii), (iv)

    (d)

    (i), (ii), (iii), (iv)

  29. C2H5 Br + 2Na C4H10 + 2NaBr மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?

    (a)

    ரீமர் - டீமன் வினை

    (b)

    உர்ட்ஸ் வினை

    (c)

    ஆல்டா ல் குறுக்க வினை

    (d)

    ஹா ஃப்மென் வினை

  30. (A) என்ற ஆல்கைல் புரோமை டு ஈதரில் உள்ள சோடியத்துடன் வினை புரிந்து 4,5 - டை எத்தில் ஆக்டேனை த் தருகின்றது (A) என்ற சேர்மமானது.

    (a)

    CH3(CH2)3Br

    (b)

    CH3(CH2)5 Br

    (c)

    CH3(CH2)3 CH(Br)CH3

    (d)

    \({ CH }_{ 3 }-\left( { CH }_{ 2 } \right) _{ 2 }-CH(Br)\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ - } { CH }_{ 2 }\)

  31. ஈத்தேனில் C-H பிணைப்பு மற்றும் C-C ஆகிய பிணைப்புகள் முறையே பின்வரும் மேற் பொருந்துதலால் உருவாகின்றது

    (a)

    sp3 – s மற்றும் sp3 – sp3

    (b)

    sp2 – s மற்றும் sp2 – Sp2

    (c)

    sp – sp மற்றும் sp – sp

    (d)

    p – s மற்றும்p – p

  32. பின்வரும் ஆல்கீன்களுள் ஒடுக்க ஓசோனேற்ற வினை யின் மூலம் புரப்பனோனை மட்டும் தருவது எது?

    (a)

    2 - மெ த்தில் புரப்பீன்

    (b)

    2- மெ த்தில் பியூட் -1- ஈன்

    (c)

    2,3 - டை மெ த்தில் பியூட்-1- ஈன்

    (d)

    2,3 - டைமெ த்தில் பியூட் -2- ஈன்

  33. பின்வருவனவற்றுள் ஃப்ரீடல் - கிராப்ட் வினையில் ஹேலைடு  பகுதிப் பொருளாக பயன்படுவது எது?

    (a)

    குளோரோ பென்சீன்

    (b)

    புரோமோ  பென்சீன்

    (c)

    குளோரோ  ஈத்தேன்

    (d)

    ஐசோ  புரப்பைல் குளோரோடு  

  34. பெராக்ஸைடு விளைவு பின்வருபன வற்றுள் எச்சேர்மத்தில் உணர முடியும் 

    (a)

    ஆக்ட் – 4 – ஈன்

    (b)

    ஹெக்ஸ் – 3 – ஈன்

    (c)

    பென்ட் – 1 – ஈன்

    (d)

    பியூட் – 2 – ஈன்

  35. பென்சீனில் நிகழும் வினை  

    (a)

    சேர்க்கை வினை 

    (b)

    ஆக்ஸிஜனேற்ற வினை      

    (c)

    பலபடியாகும் வினை   

    (d)

    எலக்ரான் கவர் பதிலீட்டு வினை      

  36. பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும்போது அடர் H2SO4 ஜ சேர்ப்பதால் வெளிப்படுவது        

    (a)

    NO2  

    (b)

    \({ NO }_{ 2 }^{ - }\)

    (c)

    \({ NO }_{ 2 }^{ + }\)

    (d)

    \({ NO }_{ 3 }^{ - }\)

  37. எண்ணெய் மற்றும் கொழுப்புகளை கரைப்பதற்கு உதவும் கரைப்பான் 

    (a)

    நாப்தலீன்    

    (b)

    விளைய ஹெக்கேன்    

    (c)

    பென்சீன்  

    (d)

    பியூட்டேன்     

  38. பெரும்பாண்மையான தொகுப்பு மருந்துகளில் _________ உள்ளது .    

    (a)

    அலிபாட்டிக் சேர்மங்கள்     

    (b)

    அரோமேட்டிக் சேர்மங்கள்    

    (c)

    அலிசைக்ளிக் சேர்மங்கள்    

    (d)

    இவை அனைத்தும்  

  39. ஆல்கைல் பதிலீடு செய்யப்பட்ட பென்சீன்கள் தயாரிப்பதற்கான வினை         

    (a)

    டெள வினை  

    (b)

    ஃப்ரீடல் கிராப்வினை     

    (c)

    ஸ்டாக் வினை   

    (d)

    கோலிப் வினை  

  40. ன் IUPAC பெயர்

    (a)

    2-புரோமோ பென்ட் – 3 – ஈன்

    (b)

    4-புரோமோ பென்ட் – 2 – ஈன்

    (c)

    2-புரோமோ பென்ட்– 4 – ஈன்

    (d)

    4-புரோமோ பென்ட்– 1 – ஈன்

  41. C2F4Cl2 ன் பெயர்______________

    (a)

    ஃப்ரீயான் – 112

    (b)

    ஃப்ரீயான் – 113

    (c)

    ஃப்ரீயான் – 114

    (d)

    ஃப்ரீயான் – 115

  42. டெட்ரா குளோரோ மீத்தேனிலிருந்து ஃப்ரீயான்-12 பெருமளவில் எவ்வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது

    (a)

    உர்ட்ஸ் வினை

    (b)

    ஸ்வார்ட்ஸ் வினை

    (c)

    ஹேலோபார்ம் வினை

    (d)

    காட்டர்மான் வினை

  43. எத்திலிடீன் குளோரைடை நீர்த்த KOH உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது

    (a)

    அசிட்டால்டிஹைடு

    (b)

    எத்திலீன் கிளைக்கால்

    (c)

    பார்மால்டிஹைடு

    (d)

    கிளையாக்சால்

  44. ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது   

    (a)

    அல்கேன் 

    (b)

    ஆல்கீன் 

    (c)

    ஆல்கைன் 

    (d)

    ஆல்கஹால் 

  45. அதிக அளவு ஹேலோ ஆல்கேன்களை அமோனியாவுடன் வினைப்பட்டு தருவது 

    (a)

    ஈரிணைய அமீன்  

    (b)

    மூவிணையா அமீன் 

    (c)

    நான்கிணைய அம்மோனியா உப்பு 

    (d)

    இவை அனைத்தும் 

  46. பின்வருவனவற்றுள் எது காயங்களிக்கும் புரை தடுப்பானாகப் பயன்படுவது

    (a)

    குளோரோஃபார்ம்  

    (b)

    அயோடாஃபார்ம்  

    (c)

    கார்பன் டெட்ரா குளோரைடு 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  47. பென்சீலை  குளோரினேற்றம் செய்யும் வினையில் FeCI3 இருந்து வெளிப்படுவது

    (a)

    C1

    (b)

    C1-

    (c)

    C1+

    (d)

  48. மோட்டார் வாகனங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் ________ஐ பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.

    (a)

    சரளை அறை 

    (b)

    துப்புரவாக்கிகள்

    (c)

    சொட்டுநீர் பிரிப்பான்கள்

    (d)

    வினையூக்கி மாற்றிகள்

  49. உயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது

    (a)

    அதிகளவில் மாசுபட்டுள்ளது

    (b)

    குறைந்தளவு கரைந்த ஆக்ஸிஜன்

    (c)

    அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது

    (d)

    குறைந்த COD

  50. பட்டியல் I பட்டியல் II
    கல்குஷ்டம்  1 CO
    B உயிர்ப் பெருக்கம் 2 பசுமைக்குடில் வாயுக்கள் 
    C உலக வெப்பமயமாதல் 3 அமிலமழை
    D ஹீமோகுளோபினுடன் இணைதல் 4 DDT
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    3 4 2 1
    (c)
    A B C D
    2 3 4 1
    (d)
    A B C D
    4 2 1 3
  51. பசுமைக்குடில் விளைவு இல்ல நிலையில் பூமியின் புறப்பரப்பு வெப்பநிலை 

    (a)

    -220

    (b)

    -320

    (c)

    -180

    (d)

    00

  52. மீஸோஸ்பியரில் காணப்படும் வெப்பநிலை எல்லை 

    (a)

    150C to -560

    (b)

    -560C -to 20

    (c)

    -20C -to -920

    (d)

    -920C -to 12000

  53. சாதாரண மழை நீரின் pH மதிப்பு 

    (a)

    5.6

    (b)

    6.5

    (c)

    7

    (d)

    8.5

  54. 250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி

    (a)

    0.2 M

    (b)

    0.01 M 

    (c)

    0.02 M

    (d)

    0.04 M

  55. ரெளல்ட் விதிப்படி, ஒரு கரைசலின் ஒப்பு ஆவிஅழுத்தக்குறைவானது _____ க்கு சமம்.

    (a)

    கரைப்பானின் மோல் பின்னம்

    (b)

    கரைபொருளின் மோல் பின்னம்

    (c)

    கரைபொருளின் மோல் எண்ணிக்கை

    (d)

    கரைப்பானின் மோல் எண்ணிக்கை

  56. நீரின் உறை நிலைத்தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kgmol-1. 45 கிராம் நீரில், 5g Na2SO4 ஐ கரைக்கும்போது, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 3.64oC. Na2SO4 இன் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு

    (a)

    2.5

    (b)

    2.63

    (c)

    3.64

    (d)

    5.50

  57. கூற்று: ஒரு நல்லியல்பு கரைசலானது ரெளல்ட் விதிக்கு கீழ்படிகிறது.
    காரணம் : ஒரு நல்லியல்பு கரைசலில்,
    கரைப்பான் – கரைப்பான் இடையீடுகளும்,
    கரைபொருள் – கரைபொருள் இடையீடுகளும்,
    கரைபொருள் – கரைப்பான் இடையீடுகளைப் போலவே உள்ளன.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கமல்ல 

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

  58. குளோர்ஹெக்ஸிடின் வாய் கழுவும் திரவக் கரைசலானது ------------------------  குளோர்ஹெஸிடின் குளுக்கோனேட்டைக் கொண்டுள்ளது.

    (a)

    0.1 %(w/v)

    (b)

    0.2 % (w/v)

    (c)

    0.5 % (w/v)

    (d)

    1% (w/v)

  59. பின்வருவனவற்றுள் எது நேர் விலக்கம் காட்டும் இயல்பு கரைசலுக்கு எடுத்துக்காட்டு?

    (a)

    CCl4 & CHCl3

    (b)

    CH3COCH3 & CHCl3

    (c)

    CHCl3 & C2H5OC2H5

    (d)

    CHCl3 & C6H6

  60. நைட்ரஜன் வாயுவில் உள்ள கற்பூரம் பின்வருவனவற்றுள் எதற்கு உதாரணம்?

    (a)

    திண்மக் கரைசல் 

    (b)

    நீர்மக் கரைசல் 

    (c)

    வாயுக் கரைசல் 

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Chemistry Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment