கூட்டுறவு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள் 

    (a)

    யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது 

    (b)

    தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 

    (c)

    யார் வேண்டுமானாலும் இருக்கலாம் 

    (d)

    மேற்கண்டவற்றில் ஏதுமில்லை 

  2. கூட்டுறவு தோல்வியடைவதற்கான காரணம் 

    (a)

    வரம்பற்ற உறுப்பினர் 

    (b)

    ரொக்க வியாபாரம் 

    (c)

    தவறான நிர்வாகம் 

    (d)

    இழப்பு ஏற்படுவதால் 

  3. அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு 

    (a)

    தொண்டு நிறுவன நோக்கம் 

    (b)

    சேவை நோக்கம் 

    (c)

    இலாப நோக்கம் 

    (d)

    சீர்திருத்த நோக்கம் 

  4. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    சுவிஸ் 

    (d)

    இந்தியா 

  5. ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர் 

    (a)

    ராபர்ட் ஓவென்

    (b)

    H ,C  கால்வெர்ட் 

    (c)

    டால்மாக்கி 

    (d)

    லம்பேர்ட் 

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகவியல் கூட்டுறவு அமைப்பு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Commerce Co-operative Organisation One Marks Question And Answer )

Write your Comment