இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் 

    (a)

    அங்காடி

    (b)

    சந்தை

    (c)

    நாளங்காடி

    (d)

    அல்லங்காடி

  2. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது 

    (a)

    போக்குவரத்து

    (b)

    பண்டகசாலை 

    (c)

    விற்பனையாளர்

    (d)

    காப்பிடூ

  3. வியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது

    (a)

    பல்லவர்

    (b)

    சோழர்

    (c)

    பாண்டியர்

    (d)

    சேரர்

  4. _______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய  வழி வகுத்தார்

    (a)

    பால்பன்

    (b)

    வாஸ்கோடகாமா

    (c)

    அக்பர் 

    (d)

    அலாவுதீன் கில்ஜி

  5. 2 x 2 = 4
  6. பண்டமாற்றுமுறை என்றால் என்ன?

  7. அல்லங்காடி என்றால் என்ன?

  8. 4 x 3 = 12
  9. வணிகம் பொருள் தருக

  10. மருவுர்ப்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் விளக்குக

  11. பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகங்கள் யாவை?

  12. செல்வத்தை உருவாக்குவது பற்றி அர்த்தசாத்திரத்தில் என்ன கூறப்பட்டூள்ளது

  13. 2 x 5 = 10
  14. வணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக 

  15. பண்டையத் தமிழ்நாட்டின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பங்களிப்பைக்  பற்றி விளக்குக 

*****************************************

Reviews & Comments about 11 Standard வணிகவியல் - இந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி Book Back Questions ( 11th Standard Commerce - Historical Background of Commerce in The Sub-Continent Book Back Questions )

Write your Comment