11th Public Exam March 2019 Model Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது 

    (a)

    போக்குவரத்து

    (b)

    பண்டகசாலை 

    (c)

    விற்பனையாளர்

    (d)

    காப்பிடூ

  2. கூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............

    (a)

    சங்க நடைமுறை விதிகள் 

    (b)

    கூட்டாண்மை சங்கநடைமுறை விதிகள் 

    (c)

    கூட்டாண்மைச் சட்டம் 

    (d)

    கூட்டாண்மை

  3. கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள் 

    (a)

    யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது 

    (b)

    தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 

    (c)

    யார் வேண்டுமானாலும் இருக்கலாம் 

    (d)

    மேற்கண்டவற்றில் ஏதுமில்லை 

  4. ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?

    (a)

    பிரதமர்

    (b)

    குடியரசுத் தலைவர்

    (c)

    இந்தியத் தலைமை நீதிபதி

    (d)

    மாநில முதலமைச்சர்

  5. வெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு?

    (a)

    1978

    (b)

    1979

    (c)

    1980

    (d)

    1981

  6. அரசாங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவன பண்டகக் காப்பக நிறுவனம் _____ 

    (a)

    பிணைய காப்பு பண்டகக் காப்பகங்கள்

    (b)

    பொதுக் பண்டகக் காப்பகங்கள்

    (c)

    இந்திய உணவுக் கழகம்

    (d)

    தானியங்கி பண்டகக் காப்பகங்கள்

  7. மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?

    (a)

    தொடர்வண்டி

    (b)

    சாலை

    (c)

    கடல்

    (d)

    விமானம்

  8. காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.

    (a)

    மிக்க நம்பிக்கை

    (b)

    கூட்டுறவு

    (c)

    பகர உரிமை

    (d)

    அண்மைக் காரணம்

  9. புற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______ 

    (a)

    உற்பத்திதிறன்

    (b)

    செலவு குறைப்பு

    (c)

    திறன்

    (d)

    அலகுகள்

  10. தலைமை நிர்வாகத்தின் பங்கு என்பது, அதன் முழு அமைப்பு எதை நோக்கி வழிநடத்த வேண்டும்.

    (a)

    பொது நடத்தை 

    (b)

    அமைப்பு நடத்தை 

    (c)

    நேர்மையான நன்னெறி நடத்தை

    (d)

    தனிநபர் நடத்தை

  11. உட்புற நிதி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ______ 

    (a)

    கடனாளிகளிடமிருந்து பெறப்படும் தொகை

    (b)

    வணிக வங்கி கடன்

    (c)

    பங்கு வெளியீட்டின் மூலம் பெறப்படும் தொகை

    (d)

    தொழில் நிறுவனத்திற்குள் திரட்டப்படும் நிதி

  12. உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது               

    (a)

    10

    (b)

    20

    (c)

    25

    (d)

    50

  13. வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும் 

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீண்டும் ஏற்றுமதி

  14. வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்?

    (a)

    மொத்த வியாபாரி 

    (b)

    உற்பத்தியாளர் 

    (c)

    சில்லறை வியாபாரி 

    (d)

    வாடிக்கையாளர்

  15. இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.

    (a)

    இடாப்பு

    (b)

    சரக்காணை 

    (c)

    விசாரணை 

    (d)

    கப்பல் வாடகை முறி

  16. உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்

    (a)

    1-1-1996

    (b)

    1-1-1997

    (c)

    1-1-1995

    (d)

    1-1-1994

  17. அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது

    (a)

    அலுவல் சார்ந்த மூலதனம்

    (b)

    தனியார் மூலதனம்

    (c)

    வங்கி மூலதனம்

    (d)

    அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம் 

  18. இளவருடன் செய்யும் ஒப்பந்தம்

    (a)

    செல்தகு ஒப்பந்தம்

    (b)

    செல்லாத ஒப்பந்தம்

    (c)

    தவிர்தகு ஒப்பந்தம்

    (d)

    மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்

  19. இவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது?

    (a)

    வாக்குறுதி பெறுபவர்

    (b)

    கூட்டு வாக்குறுதி அளித்தவர்கள்

    (c)

    ஒரு வாக்குறுதி பெறுபவர் மரணத்தின் போது, அவரது சட்ட பிரதிநிதி

    (d)

    ஒப்பந்தத்திற்கு மூன்றாம் நபர்

  20. கணக்கீட்டு ஆண்டு என்பது

    (a)

    ஏப்ரல் 2 முதல் மார்ச் 31 வரை

    (b)

    ஏப்ரல் 3 முதல் பிப்ரவரி 28 வரை

    (c)

    சூலை 1 முதல் சூன் 30 வரை

    (d)

    சனவரி 2 முதல் டிசம்பர் 31 வரை

  21. 7 x 2 = 14
  22. வங்கியின் பொருளை எழுதுக.

  23. போக்குவரத்து -வரையறு.

  24. தடையற்ற நிறுவனம் என்றால் என்ன?

  25. இறக்குமதி என்றால் என்ன?

  26. தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் வர்த்தக சங்கங்களின் பெயர்களை எழுதுக.

  27. மறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன?

  28. கப்பல் வாடகை முறி(Charter Party).

  29. இந்திய ஒப்பந்தச் சட்டம் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன . அவை யாவை

  30. ஒப்பந்த விடுவிப்பு என்றால் என்ன?

  31. மாநில சரக்கு மற்றும் சேவை வரி பற்றிக் குறிப்பு வரைக.

  32. 7 x 3 = 21
  33. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்  

  34. வரையறாப் பொறுப்பு என்றால் என்ன?

  35. அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?

  36. இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.

  37. வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.

  38. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

  39. இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?

  40. பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.

  41. அமெரிக்க வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

  42. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.

  43. 7 x 5 = 35
  44. தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி

  45. உற்பத்தித்தொழில், வணிகம் மற்றும் வியாபாரம். ஓர் ஒப்பீடுசெய்க.

  46. பல்வேறு வகையான குறுகிய கால நிதி ஆதாரங்களை விளக்குக. (ஏதேனும் 5)

  47. உலகளாவிய வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?

  48. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

  49. சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் ஆற்றிடூம் பணிகள் யாவை?

  50. சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி

  51. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

  52. ஏற்றுமதி ஆணை நிலையத்தின் பணிகளை விளக்கி எழுதுக.

  53. உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் மீதான எதிர்மறை கருத்துக்கள் (Criticism against WTO) விளக்கி எழுதுக

  54. வாணிபச் சமநிலையின் சிறப்புக்கூறுகளை விளக்குக. 

  55. நிறைவேற்றுதல் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?

  56. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

  57. ஊதிய வருமானத்தில் இடம்பெறக் கூடிய பத்து வருமானங்களை வரிசைப்படுத்துக்க.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வணிகவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Commerce Public Exam March 2019 Model Question Paper and Answer Key )

Write your Comment