HSC CLass 11 One Mark Question ( Book Inside )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 50

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    50 x 1 = 50
  1. தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?   

    (a)

    சென்னை 

    (b)

    திருவள்ளூர்

    (c)

    காஞ்சிபுரம்

    (d)

    வேலூர்

  2. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை?

    (a)

    கொற்கை

    (b)

    சாலியூர்

    (c)

    காயல்பட்டினம்

    (d)

    காவிரிப் பூம்பட்டினம்

  3. தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.

    (a)

    விரைவாக

    (b)

    தாமதமாக 

    (c)

    கலந்து ஆலோசித்து 

    (d)

    எதுவுமில்லை

  4. தனியாள் வணிகத்தில் வியாபார இரகசியங்களை இயலும்.

    (a)

    காக்க இயலும்

    (b)

    காக்க இயலாது

    (c)

    எதுவுமில்லை

    (d)

    அனைத்தும்

  5. தனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.

    (a)

    பதிவு தேவையில்லை

    (b)

    பதிவு செய்ய வேண்டும்

    (c)

    விருப்பத்திற்குட்பட்டது

    (d)

    எதுவுமில்லை

  6. நெகிழ்வு த் தன்மை உடைய வணிகம்

    (a)

    தனியாள் வணிகம்

    (b)

    கூட்டுப்பங்கி நிறுமம்

    (c)

    கூட்டாண்மை

    (d)

    கூட்டுறவு சங்கம் விடை

  7. மருத்துவ கருவிகள் , கழிவு சேவை, சுற்றுலாத் தொழில் வழங்கும் தொழிற்சாலைக்கு _________ என்று பெயர்.

    (a)

    முதன்மைத் தொழில்கள்

    (b)

    இரண்டாம் தொழில்கள்

    (c)

    பகுப்பாய்வு உற்பத்தி தொழில்கள்

    (d)

    சேவைத் தொழில்கள்

  8. கூட்டாண்மை பதிவுச் சட்டம்

    (a)

    1956

    (b)

    1952

    (c)

    1932

    (d)

    1955

  9. இந்தியா மைய வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1932

    (b)

    1935

    (c)

    1947

    (d)

    1949

  10. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம்

    (a)

    1983

    (b)

    1980

    (c)

    1986

    (d)

    1982

  11. கீழ்க்கண்ட பண்டக சாலையில் எது உரிமையின் அடிப்படையில் அல்லாத ஓன்று.

    (a)

    தனியார் பண்டக சாலை

    (b)

    அரசு பண்டக சாலை

    (c)

    கூட்டுறவு பண்டக சாலை

    (d)

    பொதுப் பண்டக சாலை

  12. போக்குவரத்து சமீப வளர்ச்சிகள்

    (a)

    மெட்ரோ இரயில்

    (b)

    மோனோ இரயில்

    (c)

    புல்லட் இரயில்

    (d)

    இவை அனைத்தும்

  13. ஒவ்வொரு ஆண்டும் உலக சேமிப்பு நாள் அனுசரிக்கப்படுவது 

    (a)

    அக்டோபர் 31 

    (b)

    செப்டம்பர் 30

    (c)

    மார்ச் 31

    (d)

    ஜனவரி 31

  14. இவற்றுள் எந்த முறையில் சொத்தின் உடமையை வைத்து கடன் பெறப்படுகிறது.

    (a)

    அடகு கடன்

    (b)

    பந்த கடன் 

    (c)

    அடமான கடன்

    (d)

    வியாபாரக் கடன் 

  15. சொத்தின் மூல ஆவணங்களைக் கடனாளரிடம் அடகு வைத்து பெறப்படும் கடன்

    (a)

    அடகு கடன்

    (b)

    பந்த கடன்

    (c)

    அடமான கடன்

    (d)

    வியாபாரக் கடன்

  16. நடுத்தர கால நிதி என்பது ___________ திருப்பி செலுத்துமாறு வழங்கப்படுகிறது.

    (a)

    1 ஆண்டுக்கு மேல் 5 ஆண்டுகளுக்குள் 

    (b)

    5 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டுகளுக்குள் 

    (c)

    10 ஆண்டுகளுக்கு மேல்

    (d)

    ஓராண்டிற்குள் 

  17. நீண்டகால நிதி என்பது____________திருப்பி செலுத்துமாறு வழங்கப்படுகிறது.

    (a)

    5 ஆண்டுகளுக்கு மேல்

    (b)

    5 ஆண்டுகளுக்குமேல் ஆனால் 10 ஆண்டுகளுக்குள்

    (c)

    1 ஆண்டுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்குள் 

    (d)

    10 ஆண்டுகளுக்கு மேல்

  18. அமெரிக்காவைச் சாராத ஒரு நிறுமம் அமெரிக்க நிதிச்சந்தையில் நிதி திரட்ட வெளியிடும் இரசீது 

    (a)

    அமெரிக்க வைப்பு இரசீது

    (b)

    இந்திய வைப்பு இரசீது 

    (c)

    ஆஸ்திரேலிய வைப்பு இரசீது

    (d)

    லண்டன் வைப்பு இரசீது

  19. இவற்றுள் எவை பன்னாட்டு நிதித்தேவையை பூர்த்தி செய்யும் முகமை அல்ல.

    (a)

    பன்னாட்டு நிதிக்கழகம் 

    (b)

    ஏற்றுமதி இறக்குமதி வங்கி 

    (c)

    ஆசிய வளர்ச்சி வங்கி 

    (d)

    நிதி நிறுவனங்கள் 

  20. அமெரிக்க வாய்ப்பு இரசீது மதிப்பிடப்படுவது

    (a)

    டாலரில் மட்டும்(அமெரிக்க)

    (b)

    ரூபாயில் மட்டும்

    (c)

    அனைத்து நாடுகளின் பண மதிப்பில் 

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  21. இவற்றுள் எது அந்நிய நேரடி முதலீட்டின் நன்மை அல்ல.

    (a)

    தேசிய வருமானத்தை உயர்த்தல்

    (b)

    பாதகமான செலுத்து நிலையைத் தீர்த்தல்

    (c)

    வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

    (d)

    அதிகப்படியான முதல் வெளியேறுதல்

  22. "முத்ரா" வங்கி யாரால் தொடங்கப்பட்டது

    (a)

    மத்திய அரசால்

    (b)

    மாநில அரசால்

    (c)

    மத்திய மாநில அரசால்

    (d)

    இந்திய ரிசர்வ் வங்கியால்

  23. சுய உதவிக் குழுக்களை பதிவு செய்வது

    (a)

    கட்டாயம்

    (b)

    அவசியமில்லை

    (c)

    விருப்பத்தின் பேரில்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  24. சுய உதவிக்குழு _______ முதல் _______ உறுப்பினர்கள் வரை கொண்டு அமைக்கப்படுகிறது.

    (a)

    10, 20

    (b)

    15, 25

    (c)

    20, 40

    (d)

    25-35

  25. ஒரே மாதிரியான பொருளாதார தேவை உள்ளவர்களால் உருவாக்கப்படுகிறது.

    (a)

    கூட்டாண்மை

    (b)

    கூட்டுப் பங்கு நிறுமம்

    (c)

    சுய உதவிக் குழு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  26. சுய உதவிக் குழுவில் _____ மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் வகையில் அமைக்க முடியும்.

    (a)

    ஆண்கள்

    (b)

    பெண்கள்

    (c)

    ஆண்கள் அல்லது பெண்கள்

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  27. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் முதன் முதலில் சுய உதவிக் குழு தோற்று விக்கப்பட்டது.

    (a)

    இராமநாதபுர மாவட்டம்

    (b)

    கிருஷ்ணகிரி மாவட்டம்

    (c)

    தர்மபுரி மாவட்டம்

    (d)

    விழுப்புரம் மாவட்டம்

  28. தமிழ்நாடு பெண்கள் மேம்பட்டுக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1999

    (b)

    2000

    (c)

    1988

    (d)

    1983

  29. "மகளிர் திட்டம்" கொண்டு வரப்பட்ட ஆண்டு

    (a)

    1997-98

    (b)

    1999-2000

    (c)

    2000-2001

    (d)

    2001-2002

  30. ஒரே கூரையின் கீழ் மனிதனுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க முடிகின்ற அமைப்பு

    (a)

    துறைவாரிப் பண்டகசாலை

    (b)

    மடக்குக்கடை

    (c)

    நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை

    (d)

    அஞ்சல் வழி வாணிகம்

  31. நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தொடங்க குறைந்தது _____  நபர்களாவது ஒன்று சேர வேணடும்.

    (a)

    10

    (b)

    15

    (c)

    20

    (d)

    25

  32. கீழ்க்கண்டவற்றில் எது சுற்றாடும் வணிகர் அமைப்பில் இடம் பெறாது?

    (a)

    தெருக்கடைகள்

    (b)

    நடைபாதை வியாபாரிகள்

    (c)

    சந்தை வியாபாரிகள்

    (d)

    சுமை தூக்கும் வியாபாரிகள்

  33. வெளிநாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு ______ என்று பெயர்.

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீட்டு ஏற்றுமதி

  34. பின்வருவனவற்றில் எது பன்னாட்டு வணிகத்தின் குறைபாடு அல்ல?

    (a)

    அரசியல் சுரண்டல்

    (b)

    நாடுகளுக்கிடையே போட்டி

    (c)

    கலாச்சார சீர்கேடு

    (d)

    பொருளாதார வளர்ச்சி

  35. ஏற்றுமதி -இறக்குமதி வாங்கி தொடங்கப்பட்ட ஆண்டு

    (a)

    1980

    (b)

    1981

    (c)

    1982

    (d)

    1983

  36. பின்வருவனவற்றில் எது பணம் செலுத்துகை தொடர்பான ஆவணங்கள் அல்ல?

    (a)

    நாணய உறுதி கடிதம்

    (b)

    சரக்காணை

    (c)

    மாற்றுச்சீட்டு

    (d)

    வங்கிச் சான்று செலுத்துகை

  37. கீழ்கண்ட ஏற்றுமதி வணிக ஆவணங்களில் எது சரக்கு தொடர்பான ஆவணங்கள் அல்ல

    (a)

    சரக்காணை

    (b)

    தோற்றுவாய் சான்றிதழ்

    (c)

    ஏற்றுமதி ஆய்வு சான்று

    (d)

    மாற்றுச் சீட்டு

  38. ஏற்றுமதியாளர் அரசு வழங்கும் ஏற்றுமதி தொடர்பான சலுகைகளை பெற வேண்டுமெனில் _____ குழுவிடம் உறுப்பினர் சான்று பெற வேண்டும்.

    (a)

    ஏற்றுமதி ஆய்வுக் குழு

    (b)

    ஏற்றுமதி வளர்ச்சி

    (c)

    சரக்குகள் வாரி

    (d)

    மாநில வாரிய

  39. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீடு வழங்கும் நிறுவனம்

    (a)

    உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தககே கழகம்

    (b)

    மாநில வாணிபக் கழகம்

    (c)

    ஏற்றுமதி கடன் மற்றும் பொறுப்புறுதி கழகம்

    (d)

    இந்திய வணிக மேம்பாட்டு நிறுவனம்

  40. பாரம்பரியமிக்க பொருட்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் நிறுவனம்

    (a)

    இந்திய வணிகத்துறை

    (b)

    ஏற்றுமதி வளர்ச்சிக்குழு

    (c)

    சரக்குகள் வாரியம்

    (d)

    ஏற்றுமதி ஆய்வுக்குழு

  41. ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்ப சுங்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும. இப்பணிக்கான தன் சார்பாக நிறமிக்கப்படும் முகவர்

    (a)

    அனுப்புகை முகவர்

    (b)

    அகறீட்டு முகவர்

    (c)

    தரகர்

    (d)

    விற்பனை முகவர்

  42. ஏற்றுமதி வணிக நடைமுறை இத்துடன் ஆரம்பபாகிறது

    (a)

    வியாபார தகவல் வினவில்

    (b)

    சரக்காணை பெறுதல்

    (c)

    நாணய உறுதி கடிதம் பெறுதல்

    (d)

    தோற்றுவாய் சான்று பெறுதல்

  43. இந்தியாவில் அந்நிய செலாவணியை வழங்குபவன் யார்?

    (a)

    இந்திய வங்கி

    (b)

    இந்திய ரிசர்வ் வங்கி

    (c)

    கனரா வங்கி

    (d)

    ஆந்திரா வங்கி

  44. சர்வதேச நிதி நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?

    (a)

    1950

    (b)

    1951

    (c)

    1956

    (d)

    1958

  45. 2016 ஜூலை வரை உலக வர்த்தக அமைப்பில் எத்தனை உறுப்பு நாடுகள் இருந்தன.

    (a)

    160

    (b)

    164

    (c)

    166

    (d)

    170

  46. சிறப்பு எடுப்பு உரிமைகள் இது எதனுடன் தொடர்புடையது?

    (a)

    சார்க் அமைப்பு

    (b)

    உலக வங்கி

    (c)

    உலக வர்த்தக அமைப்பு

    (d)

    பன்னாட்டு நாணய நிதியம்

  47. கீழ்க்கண்டவற்றில் எது உலக வங்கியின் கூட்டு நிறுவனம் அல்ல?

    (a)

    பன்னாட்டு வளர்ச்சி சங்கம்

    (b)

    உலக வர்த்தக அமைப்பு

    (c)

    சர்வதேச நிதி நிறுவனம்

    (d)

    பன்னாட்டு முதலீட்டு உத்திரவாத நிறுவனம்

  48. சட்டப்படி செல்லக் கூடிய தன்மை அடிப்படையில் இடம் பெறும் ஒப்பந்தம் எது?

    (a)

    செல்லாத ஒப்பந்தம்

    (b)

    போல்வு ஒப்பந்தம்

    (c)

    மறைமுக ஒப்பந்தம்

    (d)

    வெளிப்படை ஒப்பந்தம்

  49. உருவாக்க அடிப்படையில் வகைப்படுத்தப்படும் ஒப்பந்தம் எது?

    (a)

    முரணான ஒப்பந்தம்

    (b)

    போல்வு ஒப்பந்தம்

    (c)

    தவிர்த்த ஒப்பந்தம்

    (d)

    செல்லாத ஒப்பந்தம்

  50. நிறைவேற்ற அடிப்படையில் வகைப்படுத்தப் படும் ஒப்பந்தம் எது?

    (a)

    செல்லாத ஒப்பந்தம்

    (b)

    மறைமுக ஒப்பந்தம்

    (c)

    நிறைவேறிய ஒப்பந்தம்

    (d)

    செல்லாத ஒப்பந்தம்

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Commerce Important Creative 1 Mark Questions )

Write your Comment