முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் _______.

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தச் சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

    (a)

    உடன் தொடக்கம்

    (b)

    தண் தொடக்கம்

    (c)

    தொடு தொடக்கம்

    (d)

    மெய் தொடக்கம்

  3. கணிப்பொறியின் மையச் செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  4. 2^50 என்பது எதை குறிக்கும்.

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  5. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  6. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  7. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  8. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  9. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

    (a)

    நினைவகம்

    (b)

    செயலி

    (c)

    I/O சாதனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  10. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  11. 6 x 2 = 12
  12. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  13. சுட்டியின் பலவகைகள் யாவை?

  14. பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை?

  15. cut தேர்வு மற்றும் copy தேர்வின் பயன்பாடுகள் யாவை?

  16. கணிப்பொறியின் இயக்கத்தை எவ்வாறு நிறுத்துவாய்?

  17. 6 x 3 = 18
  18. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

  19. ஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Character Reader) என்றால் என்ன?

  20. கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510

  21. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  22. Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  23. லான்ச்சர் (Launcher) என்றால் என்ன?அதன் பயன் யாது?

  24. 2 x 5 = 10
  25. கோப்பு மேலாண்மை - குறிப்பு வரைக.

  26. உபுண்டுவின் கூறுகளை விவரி அல்லது உபுண்டுவின் லான்ச்சரில் (Launcher)உள்ள பணிக்குறிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 111th Standard கணினி பயன்பாடுகள் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Computer Application First Mid Term Model Question Paper )

Write your Comment