Plus One Second Revision Test 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

    (a)

    உடன் தொடக்கம்

    (b)

    தண் தொடக்கம்

    (c)

    தொடு தொடக்கம்

    (d)

    மெய் தொடக்கம்

  2. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  3. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  4. இயக்க அமைப்பானது _____.

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  5. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

    (a)

    Thunderbird

    (b)

    Fire Fox

    (c)

    Internet Explorer

    (d)

    Chrome

  6. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  7. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி கால்க் (Visicalc)

    (b)

    லிப்ரே கால்க் (Libre Calc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  8. Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காணவும்?

    (a)

    Normal

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  9. W3C என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    World Wide Web Consortium

    (b)

    Wide World Web Consortium

    (c)

    World Web Wide Consortium

    (d)

    World Wide Web Consortum

  10. HTML ஒட்டுகளானது______குறிகளுக்குள் குறிக்கப்படுதல் வேண்டும்

    (a)

    [ ]

    (b)

    { }

    (c)

    ( )

    (d)

    < >

  11. HTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தை செருக பயன்படும் ஒட்டு:

    (a)

    Image

    (b)

    Picture

    (c)

    Img

    (d)

    Pic

  12. CSS கோப்பின் நீட்டிப்பு யாது?

    (a)

    .ssc

    (b)

    .css

    (c)

    .csc

    (d)

    .htm

  13. < script type = "text / javascript" >
    x = 6 + "3";
    document write (x);
    < script > what will be the output?

    (a)

    6

    (b)

    9

    (c)

    63

    (d)

    Error

  14. கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?

    (a)

    வார்ம்ஸ்

    (b)

    ட்ரோஜன்

    (c)

    ஸ்பைவேர்

    (d)

    குக்கிகள்

  15. ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்க மொழி பயன்படுத்தி இதை உருவாக்கலாம்

    (a)

    மாறும் வலைப்பக்கம்

    (b)

    சாரளம்

    (c)

    வலைப்பக்கம்

    (d)

    முதல் பக்கம்

  16. 6 x 2 = 12
  17. இயற்கை  மொழி செயலாக்கம் (NLP) என்றால் என்ன?

  18. கோப்பு மேலாண்மை என்றால் என்ன?

  19. கோப்பு மற்றும் கோப்புறைகளை எவ்வாறு நகலெடுப்பாய்?

  20. ரைட்டர்  ஆவணத்தில் அடிக்குறிப்பில் உள்ள  பக்க எண்களை  எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?   

  21. நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

  22. புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?

  23. வலையமைப்பு என்றால் என்ன?

  24. (i) < strong > (ii) < em > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக

  25. break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக

  26. Prompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது?

  27. 6 x 3 = 18
  28. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  29. வேர்டு நீளம் (Word Length) என்றால் என்ன?

  30. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக

  31. உபுண்டுவில் உள்ள கணிப்பொறி அமைப்புகள் (System settings) பணிக்குறி விண்டோஸ் இயக்க அமைப்பிலுள்ள கட்டுப்பாட்டுப்பாட்டு பழக்கத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?

  32. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  33. வழிகாட்டிப் பட்டையின் (Navigator) பயன் யாது? அதை எவ்வாறு தோன்றச் செய்வாய்?

  34. W3C (உலகளாவிய இணைய கூட்டமைப்பு) பற்றி குறிப்பு எழுதுக

  35. HTML ஒட்டினுள் உள்ள பண்புக்கூறுகள் யாவை?

  36. ஒரு HTML ஆவணத்தில், ஒரு உரைப் பகுதியை எவ்வாறு நகர்த்தலாம்?

  37. ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.

  38. 5 x 5 = 25
  39. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  40. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  41. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவதற்கான வழிகளை விவரி.

  42. ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.

  43. கால்க்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக.

  44. காலியான நிகழ்த்துதலை தேர்ந்தெடுப்பதன் மூலம் நிகழ்த்தலை உருவாக்கும் படிநிலைகளை விவரி?

  45. இணைப்பு என்றால் என்ன? இணைப்புகளின் வகைகளை விளக்குக

  46. 10 எண்களை வெளியீடு செய்வதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை எழுதுக

  47. களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவை மற்றும் அதை எவ்வாறு தடுக்கலாம்?

  48. கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி பொது தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Application Model Revision Test Question Paper 2019 )

Write your Comment