Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 100
    100 x 1 = 100
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் _______.

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தச் சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  3. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  4. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பைட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  5. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  6. 00100110 க்கான 1- ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  7. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  8. பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

    (a)

    உள்ளீட்டுச் சாதனங்கள்

    (b)

    வெளியீட்டுச் சாதனங்கள்

    (c)

    நினைவக சாதனங்கள்

    (d)

    நுண்செயலி

  9. பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  10. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  11. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  12. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  13. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

    (a)

    நினைவகம்

    (b)

    செயலி

    (c)

    I/O சாதனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  14. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  15. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  16. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  17. இவற்றுள் எந்த விருப்பம் பயனரால் சாவி அல்லது சாவி சேர்மானம் மூலம் உரை, அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் (graphics) போன்றவற்றை இணைக்கமுடியும்?

    (a)

    Autoformat

    (b)

    Automatic

    (c)

    Auto text

    (d)

    Autographics

  18. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl + F7

  19. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட கணிப்பான்:

    (a)

    அட்டவணைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  20. கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:

    (a)

    எண்

    (b)

    குறியீடு

    (c)

    தேதி

    (d)

    எழுத்து

  21. அட்டவணைத்தாளிளிற்குள் நுண்ணறை சுட்டியை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?

    (a)

    Enter

    (b)

    Tab

    (c)

    Shift+Tab

    (d)

    Delete

  22. தோற்றத்தில் தோற்றமளிக்கும் அனைத்தும் ஸ்லைடுகளின் சிறு பதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    (a)

    Notes

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  23. Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காணவும்?

    (a)

    Normal

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  24. வன்னியா "உலக வெப்பமயம்" என்ற ஒரு விளக்கக் காட்சியை செய்துள்ளார். அவர் வகுப்பில் தலைப்பு பேசும் போது தானாகவே தனது ஸ்லைடுஷோ முன்னேற்றம் வேண்டும். இம்ப்ரஸின் எந்த அம்சம் அவள் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Custom Animation

    (b)

    Rehearse Timing

    (c)

    Slide Transition

    (d)

    Either (a) or (b)

  25. வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.

    (a)

    10 கி.மீ

    (b)

    5 கி.மீ

    (c)

    25 கி.மீ

    (d)

    20 கி.மீ

  26. W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது

    (a)

    டிம் – பெர்னர்ஸ் லீ

    (b)

    டிம் –பர்னார்டு லீ

    (c)

    கிம் – பெர்னர்ஸ்

    (d)

    கிம் – பர்னார்டு

  27. யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Data Card

    (b)

    Pen Drive

    (c)

    Dongles

    (d)

    Memory Card

  28. வளாகப் பகுதி வலையமைப்பின் (CAN) பரப்பு _________ 

    (a)

    Upto 5 Km 

    (b)

    Upto 1 - 10 Km 

    (c)

    Upto 1 - 100 Miles 

    (d)

    Upto 10 - 100 Km 

  29. சரியான கூற்றைக் காண்.

    (a)

    இணையம் முழுவதையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒற்றை கட்டுப்பாடு அமைப்பு என்பது இல்லை.

    (b)

    ஐகான் (ICANN) என்ற அமைப்பானது செப்டம்பர் 18, 1998 ஆண்டில் உருவாக்கப்பட்டது.

    (c)

    முகவையானது சொற்களை அடிப்படையாகக் கொண்டு தரப்படுவது URL ஆகும்.

    (d)

    இவை அனைத்தும் 

  30. அசுப Dongle வகை ________ 

    (a)

    WiFi Dongles

    (b)

    Bluethooth Dongle

    (c)

    Memory Dongle

    (d)

    இவை அனைத்தும் 

  31. SERP என்பதன் விரிவு _______ 

    (a)

    Search Engine Result Page 

    (b)

    Search Engine Request Page 

    (c)

    Search Engine Reset Page 

    (d)

    Search Engine Router Page 

  32. Google Chrome உலவியை உருவாக்கிய நிறுவனம் _________.

    (a)

    Google Inc 

    (b)

    Mozilla Corporation 

    (c)

    Apple Inc 

    (d)

    Microsoft 

  33. பின்வருபவைகளில் எது ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்பட்டு அவை பற்றிய கூடுதல் தகவல்களை குறிக்க உதவுகிறது?

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  34. HTML ஒட்டுகளானது______குறிகளுக்குள் குறிக்கப்படுதல் வேண்டும்

    (a)

    [ ]

    (b)

    { }

    (c)

    ( )

    (d)

    < >

  35. HTML ல் வண்ணங்கள்_____மூலம் குறிக்கப்படுகின்றன

    (a)

    இருநிலை எண்கள்

    (b)

    எண்ம எண்கள்

    (c)

    பதின்மஎண்கள்

    (d)

    பதினறும எண்கள்

  36. HTML மொழியானது ________ ஆல் உருவாக்கப்பட்டது.

    (a)

    ஒட்டுகளின் (Tags)

    (b)

    பண்புக் கூறுகள் (Attributes)

    (c)

    (a) மற்றும் (b) 

    (d)

    இவை அனைத்தும் 

  37. HTML மொழியில் உள்ள ஒட்டுகள் ________ 

    (a)

    எழுத்து உணர்வு உள்ளவை 

    (b)

    எழுத்து உணர்வு அற்றவை 

    (c)

    (a) அல்லது (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  38. சரியான கூற்றைக் காண்.

    (a)

    வலை உலாவியானது வரி திருப்புதலை ஒத்துக்கொள்வதில்லை 

    (b)

    பத்தியின் இசைவினை மாற்றுவதற்கு பத்தி ஒட்டுடன் align பண்புக்கூறு பயன்படுகிறது.

    (c)

    < ! > ஒட்டு குறிப்புரையை உருவாக்க பயன்படும்.

    (d)

    இவை அனைத்தும் 

  39. குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது

    (a)

    Style

    (b)

    Character

    (c)

    Font

    (d)

    List

  40. பொருத்துக

    (a) tfoot (1) Order list
    (b) start (2) Hyperlink
    (c) href (3) Highlight
    (d) mark (4) Table
    (a)
    a b c d
    4 1 2 3
    (b)
    a b c d
    1 4 3 2
    (c)
    a b c d
    4 3 2 1
    (d)
    a b c d
    1 2 4 3
  41. ______ ஒட்டுகளுக்குள் குறிக்கப்படும் உரை, உட்புகுகோடிடுதல் முறையில் வெளிப்படுத்தப்படும்.

    (a)

    < del >மற்றும் < /del >

    (b)

    < strike > மற்றும் < /strike >

    (c)

    < ins > மற்றும் < /ins >

    (d)

    இவை எதுவுமில்லை 

  42. மாற்றப்பட்ட அல்லது நீக்கப்பட்ட உரையை காண்பிக்க _______ ஒட்டு பயன்படுகிறது.

    (a)

    < s >

    (b)

    < w >

    (c)

    < ins >

    (d)

    இவை எதுவுமில்லை 

  43. < font > ஒட்டின் ________ பண்புக்கூறு உரைக்கு வண்ணத்தை அமைக்கப் பயன்படுகிறது.

    (a)

    face 

    (b)

    size 

    (c)

    colour 

    (d)

    இவை அனைத்தும் 

  44. _________ ஒட்டு அட்டவணைத் தலைப்பினை உருவாக்க பயன்படுகிறது.

    (a)

    < TITTLE >

    (b)

    < HEADING >`

    (c)

    < CAPTION >

    (d)

    இவை எதுவுமில்லை 

  45. < OL > ஒட்டின் _______ பண்புக்கூறு, பட்டியிலானது எந்த எண்ணில் அல்லது எழுத்தில் இருந்து துவங்க வேண்டும்.

    (a)

    Start 

    (b)

    Type 

    (c)

    (a) அல்லது (b) 

    (d)

    இவை எதுவுமில்லை 

  46. வலை ஆவணத்திற்கு வெளியில் உள்ள வலைப்பக்கங்களுடன் இணைப்புகளை ஏற்படுத்துவது______ எனப்படும்.  

    (a)

    வெளி இணைப்பு 

    (b)

    உள் இணைப்பு 

    (c)

    பிற இணைப்பு 

    (d)

    பொது இணைப்பு 

  47. < form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன

    (a)

    method and action

    (b)

    name and size

    (c)

    post and get

    (d)

    type and name

  48. ஒரு HTML ஆவணத்தில், கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கப் பயன்படும் ஒட்டு

    (a)

    < dropdown >

    (b)

    < select >

    (c)

    < listbox >

    (d)

    < input >

  49. SVG என்பதன் விரிவாக்கம்   _____ 

    (a)

    Support Vector Graphics 

    (b)

    scalable Vector Graphics 

    (c)

    Script Vector Graphics 

    (d)

    Scalable Vector Group 

  50. ஒரு HTML ஆவணத்தில் நிழற்படங்களைச் சேர்க்க ______ ஒட்டு பயன்படுகிறது.

    (a)

    < IMG >

    (b)

    < IMAGE >

    (c)

    < PIC >

    (d)

    < SRC >

  51. < IMG > ஒட்டில், ________ பண்புக்கூறு நிழற்படத்தின் உயரத்தை அமைக்கப் பயன்படுகிறது.

    (a)

    width 

    (b)

    Height 

    (c)

    Vspace 

    (d)

    Hspace 

  52. ________ பண்புக்கூற்று Marquee கூற்றினை சுற்றியுள்ள செங்குத்து இடைவெளியை வரையறுக்க பயன்படுகிறது.

    (a)

    Bgcolor 

    (b)

    Hspace 

    (c)

    Vspace 

    (d)

    இவை எதுவுமில்லை 

  53. பயனரிடமிருந்து தகவல்களைப் பெற ________ பயன்படுகின்றன.

    (a)

    Frame 

    (b)

    container 

    (c)

    form 

    (d)

    இவை எதுவுமில்லை 

  54. ______ மீது கிளிக் செய்யும்போது அதனுடன் தொடர்புடைய கட்டளையை செயல்படுத்துகிறது.

    (a)

    Reset 

    (b)

    பொத்தான் 

    (c)

    Checkbox 

    (d)

    Radio பொத்தான் 

  55. ______ என்ற இலவச நிழற்படப் பதிப்பு மென்பொருளை உருவாக்கிய நிறுவனம் lifescope ஆகும்.

    (a)

    GIMP 

    (b)

    Photoshop 

    (c)

    Picasa 

    (d)

    இவை எதுவுமில்லை 

  56. பின்வருவனவற்றுள் எது பக்க நிலை பாணி?

    (a)

    < Page >

    (b)

    < Style >

    (c)

    < Link >

    (d)

    < H >

  57. CSS கோப்பின் நீட்டிப்பு யாது?

    (a)

    .ssc

    (b)

    .css

    (c)

    .csc

    (d)

    .htm

  58. ஒரு ஓட்டை ஆவணம் முழுவதும் ஒரே சீராகப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு _______ ஒட்டு பயன்படுகிறது.

    (a)

    < style >

    (b)

    < Default >

    (c)

    < DS >

    (d)

    இவை எதுவுமில்லை 

  59. வலை ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட ஒட்டு எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளதோ அங்கெல்லாம் ஓட்டின் முன்னியல்பான பண்பியல்புகளை மாற்றி அமைக்க _______ ஒட்டு பயன்படுகின்றது.

    (a)

    < style >

    (b)

    < Default >

    (c)

    < DS >

    (d)

    இவை எதுவுமில்லை 

  60. CSS பாணி வரையறுப்பில் உள்ள பகுதி _________ .

    (a)

    தேர்வி (Selector)

    (b)

    அறிவித்தல் (Declaration)

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  61. CSS ல், உரை இசைவுக்கு உதவும் பண்பு _______.

    (a)

    Color 

    (b)

    Text-align 

    (c)

    Background-color 

    (d)

    Font-family 

  62. < link > ஓட்டின் _______ பண்புக்கூறு .css கோப்பை இணைக்கப் பயன்படுகிறது.

    (a)

    HREF

    (b)

    SRC

    (c)

    DYNSRC

    (d)

    இவை எதுவுமில்லை 

  63. தற்போதைய கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிக்கு கட்டுப்பாட்டை மாற்ற எந்த நிபந்தனை கூற்று பயன்படும்?

    (a)

    கிளைபிரிப்பு

    (b)

    வரிசைப்படுத்தல்

    (c)

    மடக்கு

    (d)

    செயற்குறி

  64. கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?

    (a)

    While

    (b)

    Do - while

    (c)

    Break

    (d)

    Continue

  65. _______ கிளைபிரிப்பு கூற்றாகும்.

    (a)

    if....else 

    (b)

    else if 

    (c)

    switch 

    (d)

    இவை அனைத்தும் 

  66. ஜாவாஸ்கிரிப்ட்  _______ வகையிலான மடக்கு கூற்றுகளை ஆதரிக்கும்.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  67. for கட்டமைப்பு பகுதிகள் ______ ஆல் பிரிக்கப்பட்டிருக்கும்.

    (a)

    comma(,)

    (b)

    Colon (:)

    (c)

    Semicolon (;)

    (d)

    இவை எதுவுமில்லை 

  68. for மடக்கில் ,மடக்கின் முதல் பகுதி______ 

    (a)

    மாறிக்கு தொடக்க மதிப்பிலிருந்தும் 

    (b)

    நிபந்தனைக்கூற்று 

    (c)

    மாறியின் மதிப்பு மாற்றப்படும்.

    (d)

    இவை அனைத்தும் 

  69. ______ மடக்கில் நிபந்தனைக் கோவையை மடக்கின் உடற்பகுதிக்கு சென்றபின் இயக்கும்.

    (a)

    for 

    (b)

    while 

    (c)

    do...while 

    (d)

    (a) மற்றும் (b)

  70. கீழ்கண்டவற்றுள் எது நிரலை கூறுகளாக்க நிரலருக்கு அனுமதி அளிக்கிறது?

    (a)

    நூலக செயற்கூறுகள்

    (b)

    பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்

    (c)

    இயல்பு செயற்கூறுகள்

    (d)

    சாதாரணமான செயற்கூறுகள்

  71. ஒரு குறிப்பிட்ட செயலுக்கான குறிமுறையை உரைபொதியக்கம் செய்வதற்கு ______ கூறுகள் பயன்படுகின்றன.

    (a)

    மடக்கு 

    (b)

    செயற்கூறு 

    (c)

    கட்டுப்பாட்டு கூற்று 

    (d)

    இவை எதுவுமில்லை 

  72. _____ முன்  வரையறுக்கப்பட்ட செயற்கூறாகும்.

    (a)

    toupperCase ( )

    (b)

    toLowerCase ( )

    (c)

    alert ( )

    (d)

    இவை அனைத்தும் 

  73. _________ செயற்கூறு கொடுக்கப்பட்ட எழுத்தை பெரிய எழுத்துகளாக மாற்றும்.

    (a)

    toUpperCase ( )

    (b)

    toLowerCase( )

    (c)

    alert ( )

    (d)

    இவை அனைத்தும் 

  74. _____ செயற்கூறு கொடுக்கப்பட்ட எழுத்தை சிறிய எழுத்துக்களாக மாற்றும்.

    (a)

    toUpperCase( )

    (b)

    toLowerCase ( )

    (c)

    alert ( )

    (d)

    இவை அனைத்தும் 

  75. செயற்கூறின் உடற்பகுதி ______ அடைப்புக் குறிகளால் சூழப்பட வேண்டும்.

    (a)

    [ ]

    (b)

    { }

    (c)

    < >

    (d)

    இவை எதுவுமில்லை 

  76. கீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?

    (a)

    உரிமையில்லா நகலாக்கம்

    (b)

    நிரல்கள்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    கணிப்பொறி நன்னெறி

  77. சிபர் எழுத்ததை தனி எழுத்தாக மாற்றம் செய்யும் முறை

    (a)

    குறியாக்கம்

    (b)

    மறை குறியாக்கம்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    பிராக்ஸி சேவையகம்

  78. ________ ஓர் இணைய குற்றமாகும்.

    (a)

    ஃபாமிங்

    (b)

    உரிமையில்லா நகலாக்கம் 

    (c)

    இணைய பணப்பரிமாற்றம் 

    (d)

    இவை அனைத்தும் 

  79. சரியான கூற்றைக் காண்.

    (a)

    நன்னெறி என்பது சமுதாயத்தின் தனிமனித நடத்தைகள் அறநெறி கொள்கையின் தொகுதிகளால் ஆனது.

    (b)

    அறநெறி கொள்கையின் தொகுப்பு கணிப்பொறி பயன்படுத்தும் பயனரை கட்டுப்படுத்தும்.

    (c)

    நன்னெறி பிரச்சனை என்பது, பிரச்சினை அல்லது தனி மனிதனுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தேவைப்படும்.

    (d)

    இவை அனைத்தும் 

  80. அங்கீகரிக்கப்படாத அணுகுதலை தடுக்க ________ பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    பயர்வால்/இண்ட்ருசன் டிடெக்டிவ் சிஸ்டம் 

    (b)

    நச்சு நிரல் மற்றும் உள்ளடக்க வருடிகள் 

    (c)

    பேட்சஸ் மற்றும் ஹாட் பிக்சஸ் 

    (d)

    இவை அனைத்தும் 

  81. கிராக் ________ என்று அழைக்கப்படுகிறது 

    (a)

    கருப்பு தொப்பி 

    (b)

    இருண்ட பக்க ஹேக்கள் 

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  82. IRC என்பதன் விரிவாக்கம் என்ன?

    (a)

    Interational Relay Chat

    (b)

    Internet Relay Chat

    (c)

    Internal Relay Chat

    (d)

    Internet Ready Chat

  83. ________ காரணத்திற்காக வலைதளங்கள் பொதுவாக குக்கிகளை பயன்படுத்துகின்றனர்.

    (a)

    இணைய தளத்திற்கு சென்று பார்த்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க 

    (b)

    இந்த இணைய தளத்தை பெரும்பாலும், எத்தனை பார்வையாளர்கள் பார்வையிட்டனர் எவ்வளவு நேரம் பார்வையிட்டார்கள் என்பதையும் கண்காணிக்கலாம் 

    (c)

    இது வலைதளத்தின் பயனரின் அனுபவத்தை தனிப்பயனாக்க உதவுகிறது.

    (d)

    இவை அனைத்தும் 

  84. சீரற்ற உரை ________ எனப்படுகிறது.

    (a)

    மின் உரை 

    (b)

    சைஃபெர் உரை (Cipher text) 

    (c)

    பாதுகாப்பு உரை (Secured text)

    (d)

    இவை எதுவுமில்லை 

  85. குறியாக்கம் மற்றும் மறை குறியாக்கத்திற்கு ஒரே சாவியைப் (விசையை) பயன்படுத்தும் முறை _________ எனப்படும்.

    (a)

    சமச்சீர் குறியீடு 

    (b)

    பொது குறியீடு 

    (c)

    (a) அல்லது (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  86. முதல் பத்து தேடுபொறிகளில் இரண்டாம் இடத்தை வகிப்பது  ______________

    (a)

    Google

    (b)

    Bing

    (c)

    Yahoo

    (d)

    இவை எதுவுமில்லை

  87. ________ தேடுதல் பொறி, தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டது.

    (a)

    Google

    (b)

    Bing

    (c)

    Yahoo

    (d)

    Google and Bing

  88.  _________ போன்றவை ஆங்கில ஒலியியல் முறையில், தமிழ் 99 போன்ற தட்டச்சு முறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருள் ஆகும்.

    (a)

    NHM Writer

    (b)

    E-Kalappai

    (c)

    Lippikar

    (d)

    இவை அனைத்தும்

  89. தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டு முறை தான் ____________

    (a)

    ASCII

    (b)

    EBCDIC

    (c)

    UNICODE

    (d)

    ISCII

  90. Unicode முதன் மதிப்பான Unicode 1.0.0 என்பது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    October 1991

    (b)

    Octobar 2001

    (c)

    Octobar 1993

    (d)

    Octobar 1999

  91. தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழக அரசால் எப்போது தொடங்கப்பட்டது?

    (a)

    17th February 1991

    (b)

    17th February 2011

    (c)

    17th February 2001

    (d)

    27th February 2001

  92. CGI –ன் விரிவாக்கம்

    (a)

    common Gateway Interface

    (b)

    Complex Gateway Information

    (c)

    Common Gateway Information

    (d)

    Complex Gateway Interface

  93. உலவியில் கோப்பை மீண்டும் ஏற்றம் செய்ய எந்த குறுக்கு வழி சாவியை பயன்படுத்த வேண்டும்

    (a)

    F2

    (b)

    F3

    (c)

    F4

    (d)

    F5

  94. எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்

    (a)

    கட்டளைகள்

    (b)

    ஸ்கிரிப்ட்

    (c)

    வில்லைகள்

    (d)

    உரை

  95. < Script > ஒட்டு ______ பண்புக்கூறுகளைக் கொண்டது.

    (a)

    இரண்டு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  96. < script > ஓட்டின் _______ பண்புக்கூறு, ஸ்கிரிப்டின் மொழியை சுட்டிக்காட்ட பயன்படுகிறது.

    (a)

    Language 

    (b)

    Type 

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  97. ஜாவாஸ்கிரிப்ட் கூற்றுகளை ________ உடன் பிரிக்கப்பட வேண்டும்.

    (a)

    Semicolon (;)

    (b)

    Colon ( : )

    (c)

    comma ( , )

    (d)

    இவை எதுவுமில்லை 

  98. ஜாவாஸ்கிரிப்ட் உள்ள சிறிய எழுத்துக்கள் ________ ஐ குறிப்பெயர்களாக நிரலில் பயன்படுத்தக்கூடாது.

    (a)

    சிறப்புச்சொற்கள் 

    (b)

    சிறிய எழுத்துகள் 

    (c)

    பெரிய எழுத்துகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  99. ________ என்பவை மதிப்பு தாங்கியுள்ள நினைவக இருப்பிடத்தைக் குறிக்கும்.

    (a)

    சிறப்புச்சொற்கள் 

    (b)

    செயற்குறிகள் 

    (c)

    மாறிலிகள் 

    (d)

    மாறிகள் 

  100. செயலேற்பியின் தரவு வகையைப் பெற ________ செயற்குறி உதவும்.

    (a)

    typeof 

    (b)

    typedef 

    (c)

    sizeof 

    (d)

    இவை எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Computer Applications Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment