HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  2. HTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தை செருக பயன்படும் ஒட்டு:

    (a)

    Image

    (b)

    Picture

    (c)

    Img

    (d)

    Pic

  3. பின்வரும் எந்த ஒட்டினை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்?

    (a)

    < inline >

    (b)

    < backgroundsound >

    (c)

    < bgsound >

    (d)

    < sound >

  4. ஒரு வலைப்பக்கத்தை பார்வையிடும் வரை ஒரு ஒலிக்கோப்பை இயங்க செய்ய எந்த மதிப்பைப் பயன்படுத்த வேண்டும் ?

    (a)

    Stop

    (b)

    Never Stop

    (c)

    Continue

    (d)

    Infinite

  5. < form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன

    (a)

    method and action

    (b)

    name and size

    (c)

    post and get

    (d)

    type and name

  6. 5 x 2 = 10
  7. < marquee > ஒட்டியின் பொது வடிவத்தை எழுது

  8. உள் ஒலி / ஒளிக்காட்சி என்றால் என்ன?

  9. < input > ஒட்டின் பயன் யாது?

  10. கீழ்வரிப்பட்டியல் பெட்டியில் உறுப்புகளின் பட்டியலைக் குறிப்பிட எந்த ஒட்டுப் பயன்படுகிறது?

  11. < textarea > ஒட்டிற்கு பெரும்பான்மையாகத் தேவைப்படும் பண்புக்கூறுகள் யாவை?

  12. 5 x 3 = 15
  13. அதிக அளவில் பயன்படுத்தும் நிழற்பட வடிவங்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக

  14. ஒரு HTML ஆவணத்தில், ஒரு உரைப் பகுதியை எவ்வாறு நகர்த்தலாம்?

  15. < form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கிய பண்புக்கூறுகளை விவரி

  16. < input > ஒட்டின் type பண்புக்கூறின் பல்வேறு மதிப்புகளை விளக்குக

  17. < select > மற்றும் < option > ஒட்டுகளின் பண்புக்கூறுகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி பயன்பாடுகள் - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் Book Back Questions ( 11th Standard Computer Applications - Html - Adding Multimedia Elements And Forms Book Back Questions )

Write your Comment