கணினி அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் _______.

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தச் சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  3. POST – ன் விரிவாக்கம்.

    (a)

    Post on self Test

    (b)

    Power on Software Test

    (c)

    Power on Self Test

    (d)

    Power on Self Text

  4. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  5. கீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  6. 10 x 2 = 20
  7. கணிப்பொறி என்றால் என்ன?

  8. மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?

  9. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  10. உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.

  11. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  12. நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?

  13. தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?

  14. சுட்டி என்றால் என்ன?

  15. வருடி (Scanner) - குறிப்பு வரைக.

  16. வரைவி என்றால் என்ன?

  17. 5 x 3 = 15
  18. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  19. ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?

  20. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  21. திரையகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளைப் பற்றி எழுதுக.

  22. கைரேகை வருடி குறிப்பு வரைக.

  23. 2 x 5 = 10
  24. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  25. பின்வருபவற்றை விளக்குங்கள்
    அ) மைபீச்சு அச்சுப்பொறி
    ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
    இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி பயன்பாடுகள் - கணினி அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Applications - Introduction to Computers Model Question Paper)

Write your Comment