11th Public Exam March 2019 Creative 3 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 300
    100 x 3 = 300
  1. முதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.

  2. கணிப்பொறியின் ஐந்து தலைமுறைகள் ஒவ்வொன்றிலும் பயன்படுத்திய முதன்மைப் பொருள் யாது?

  3. மையச் செயலகம் என்றால் என்ன? (or) மையச் செயலகம் என்பது யாது?

  4. நினைவத்தின் வகைகள் யாவை?

  5. ஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Character Reader) என்றால் என்ன?

  6. குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input systems) - குறிப்பு வரைக.

  7. மின் இணைப்பில் சுய ஆய்வு (Post) என்றால் என்ன?

  8. தொடங்குதல் (Booting) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  9. தண் தொடக்கம் (Cold booting) என்றால் என்ன?

  10. உடன் தொடக்கம் (Warm booting) என்றால் என்ன?

  11. தட்டல் வகை மற்றும் தட்டா வகை அச்சுப்பொறி - வேறுபடுத்துக்க.

  12. பிட் (Bit) என்றால் என்ன?

  13. வேர்டு நீளம் (Word Length) என்றால் என்ன?

  14. குறிப்பு வரைக: பதின்ம நிலை எண்முறை.

  15. யுனிட்கோட் (Unicode) என்பதன் பயன் யாது? 

  16. இயக்க அமைப்பின் வகைகள் யாவை?

  17. இயக்க அமைப்பு நினைவக மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகை செயல்களுக்கு பொறுப்பாகும்? 

  18. செயல் மேலாண்மை என்றால் என்ன?

  19. நேரப் பகிர்வு என்றால் என்ன?

  20. லினக்ஸ் என்றால் என்ன?

  21. iOS இயக்க அமைப்பு பற்றி எழுதுக.

  22. அண்ட்ராய்டு - குறிப்பு வரைக. 

  23. இயக்க அமைப்பில் பல பணி (Multi tasking) தேவைப்படுவதற்கான ஒரு காரணத்தை விளக்குக.

  24. சுட்டியின் செயல்பாடுகளை பட்டியலிடுக.

  25. பணிக்குறிகளின் வகைகளை விவரி 

  26. இரு வகையான சன்னல் திரைகள் யாவை?

  27. Windows-ல் ஒரு புதிய கோப்புறையை எவ்வாறு உருவாக்குவாய்?

  28. வேர்டு பேடில் கோப்பினை உருவாக்க உதவும் படிநிலைகளைப் பட்டியலிடு.

  29. Start menu வைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு கண்டுபிடிப்பாய்?

  30. வெட்டுதல் மற்றும் ஓட்டுதல் முறையில் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்?

  31. மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?

  32. உபுண்டு (Ubuntu) என்றால் என்ன?

  33. தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?

  34. உபுண்டு இயக்க அமைப்பில் உள்ள பணிக்குறிகளின் பெயர்களைப் பட்டியலிடு.

  35. உபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை?

  36. லான்ச்சர் (Launcher) என்றால் என்ன?அதன் பயன் யாது?

  37. ஓபன் ஆஃபீஸ்  ரைட்டரின் முக்கியச் சிறப்பியல்புகளைப்பட்டியலிடு .             

  38. ஓபன் ஆஃப்ஸ் ரைட்டரில்  ஒரு புதிய  ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?          

  39. Paste Special தேர்வின் பயன் யாது? 

  40. உரையை எவ்வாறு உள் தள்ளுவாய்? 

  41. எண் வரிசைப் பட்டியலை எவ்வாறு உருவாக்குவாய்?  

  42. ரைட்டர் ஆவணத்தில் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பை எவ்வாறு சேர்ப்பாய் ?   

  43. தானியங்கு சரி செய்யும் தேர்வு என்றால் என்ன? 

  44. ரைட்டர் ஆவணத்தில் Insert Table உரையாடல் பெட்டி  மூலம் அட்டவணையை எவ்வாறு உருவாக்குவாய்/     

  45. அட்டவணையின் சிற்றரைகளை  எவ்வாறு பிரிப்பாய்?   

  46. Viscalc பற்றி குறிப்பு வரைக.

  47. ஸ்டார் ஆஃபிஸ் கால்க்-ல் ஒரு புதிய அட்டவணைத்தாளை எவ்வாறு உருவாக்கலாம்? 

  48. கால்க் வாய்ப்பாட்டுப் பட்டையில் உள்ளவற்றைப் பட்டியலிடுக.

  49. எண்கணித செயற்குறியைப் பற்றி எழுதுக.

  50. ஒப்பீட்டுச் செயற்குறியைப் பற்றி எடுத்துக்காட்டுடன் விவரி.

  51. ஏற்கனவே உள்ள அட்டவணைத்தாளை எவ்வாறு திறப்பாய்?

  52. தானியங்கு நிரப்பு வசதி மூலம் எவ்வாறு எண் வரிசையை உருவாக்குவாய்?

  53. Insert Cells கருவிப்பட்டை மூலம் வரிசை, நெடுவரிசை மற்றும் நுண்ணறைகளை எவ்வாறு சேர்ப்பாய்?

  54. Calc ல் உள்ள POWER () செயற்கூறைப் பற்றி எழுதுக.

  55. பற்புல வரிசையாக்கம் என்றால் என்ன? கால்க் -ல் பற்புல வரிசையாக்கம் செய்வதற்கான படி நிலைகளை எழுதுக?

  56. தேர்தெடுப்பு வரிசையாக்கம் பற்றி எழுதுக.

  57. வடிகட்டி என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  58. கால்க்-ல் உள்ள நுண்ணறை முகவரிப் பார்வையிடல் முறைகளை விவரி.

  59. Impress-ன் சிறப்பியல்புகள் யாவை?

  60. பணிப்பலக்கத்தில் உள்ள சில்லுகள் பரிமாற்றம் (Slide Transition) பக்கத்தின் பயன் யாது?

  61. வழிகாட்டிப் பட்டையின் (Navigator) பயன் யாது? அதை எவ்வாறு தோன்றச் செய்வாய்?

  62. Handout view ன் பயன் யாது? 

  63. Auto Recovery செயல்பாட்டை ஏன் செயல்படுத்த வேண்டும்? மற்றும் எவ்வாறு செயல்படுத்துவாய்?

  64. Impress-ல் உதவிக்  குறிப்புகளை எவ்வாறு தோன்றச் செய்வாய்?

  65. நிகழ்த்திலில் புதிய சில்லுவை எவ்வாறு செருகுவாய்?

  66. சில்லுக் காட்சியைத் தொடங்கும் வழிகள் யாவை?

  67. நிகழ்த்தலிலிருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  68. முதன்மை சில்லு என்றால் என்ன? அதன் பயன் யாது?

  69. Master Slide ஐ எவ்வாறு உருவாக்குவாய், மறுபெயரிடுவாய் மற்றும் மூடுவாய்?

  70. மின் -வணிகம் என்றால் என்ன?

  71. மின் -வங்கி என்பது என்ன?

  72. மின் -கற்றல் என்றால் என்ன?

  73. கணினி முனையப் பெருக்கி என்பது யாது?

  74. வலைப்பக்கம் என்றால் என்ன?

  75. HTML மீவுரை குறியீட்டு மொழி என்பது யாது?

  76. HTML பண்புக்கூறுகள் என்றால் என்ன?

  77. உரையை உயர்த்திக் காட்டுதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விவரி.

  78. HTML ஆவணத்தில் நிழற்படங்களை எவ்வாறு சேர்ப்பாய் ?

  79. < IMG > ஓட்டின் Align பண்புக்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  80. வலைப்பக்கத்தில் ஒலி மற்றும் ஒளிக்காட்சியை எவ்வாறு சேர்ப்பாய்?

  81. தளபரப்புப் பாணி தாளகள் என்றால் என்ன?

  82. CSS ஐ HTML உடன் எவ்வாறு இணைப்பாய்?

  83. for கட்டளை அமைப்பு பகுதியின் செயல்பாடுகள் யாவை?

  84. முன்னர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்துக.

  85. நன்னெறியின் வழிகாட்டுதல்கள் யாவை?

  86. நன்னெறி பிரச்சனைகள் என்றால் என்ன? சிலவற்றை பட்டியலிடுக.

  87. இணைய பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் என்றால் என்ன?

  88. ஃபிஷிங் என்றால் என்ன? விவரி.

  89. வலைத்தளங்கள் குக்கிகளை ஏன் பயன்படுத்துகின்றன?

  90. பிராக்ஸி சேவையகத்தின் செயல்பாடு பற்றி எழுதுக.

  91. மின் அரசாண்மை - குறிப்பு தருக.

  92. மின்னூல்கள் கிடைக்கும் இணைய முகவரிகளை பட்டியலிடுக.

  93. ஒருங்குறி (Unicode) - குறிப்பு தருக்க.

  94. நிரல் மொழியின் நன்மைகள் யாது?

  95. மாறிகளுக்கு பெயரிடுவதற்கான விதிமுறைகள் யாவை?

  96. ஜாவாஸ்கிரிப்டில் கோவைகள் என்றால் என்ன? விவரி.

  97. ஒப்பீட்டுச் செயற்குறிகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

  98. மும்மச் செயற்குறிகள் அல்லது நிபந்தனை செயற்குறி என்றால் என்ன? விவரி.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் 3 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Creative 3 Marks Question Paper )

Write your Comment