+1 Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 150
    150 x 3 = 450
  1. முதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.

  2. மையச் செயலகம் என்றால் என்ன? (or) மையச் செயலகம் என்பது யாது?

  3. நினைவத்தின் வகைகள் யாவை?

  4. கைரேகை வருடி குறிப்பு வரைக.

  5. ஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Character Reader) என்றால் என்ன?

  6. குரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input systems) - குறிப்பு வரைக.

  7. குறிப்பு வரைக: தொடுதிரை.

  8. லேசர் அச்சுபொறிகள் பற்றிக் குறிப்பு வரைக.

  9. மின் இணைப்பில் சுய ஆய்வு (Post) என்றால் என்ன?

  10. தொடங்குதல் (Booting) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  11. தண் தொடக்கம் (Cold booting) என்றால் என்ன?

  12. தட்டல் வகை மற்றும் தட்டா வகை அச்சுப்பொறி - வேறுபடுத்துக்க.

  13. பிட் (Bit) என்றால் என்ன?

  14. குறிப்பு வரைக: பதின்ம நிலை எண்முறை.

  15. யுனிட்கோட் (Unicode) என்பதன் பயன் யாது? 

  16. இயக்க அமைப்பின் தேவை என்ன?

  17. இயக்க அமைப்பு நினைவக மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகை செயல்களுக்கு பொறுப்பாகும்? 

  18. செயல் மேலாண்மை என்றால் என்ன?

  19. லினக்ஸ் என்றால் என்ன?

  20. iOS இயக்க அமைப்பு பற்றி எழுதுக.

  21. அண்ட்ராய்டு - குறிப்பு வரைக. 

  22. இயக்க அமைப்பில் பல பணி (Multi tasking) தேவைப்படுவதற்கான ஒரு காரணத்தை விளக்குக.

  23. சுட்டியின் செயல்பாடுகளை பட்டியலிடுக.

  24. பணிக்குறிகளின் வகைகளை விவரி 

  25. இரு வகையான சன்னல் திரைகள் யாவை?

  26. Windows-ல் ஒரு புதிய கோப்புறையை எவ்வாறு உருவாக்குவாய்?

  27. விண்டோஸ்ஸில் ஒரு பயன்பாட்டை எவ்வாறு தொடங்குவாய் மற்றும் மூடுவாய்?

  28. வேர்டு பேடில் கோப்பினை உருவாக்க உதவும் படிநிலைகளைப் பட்டியலிடு.

  29. Start menu வைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு கண்டுபிடிப்பாய்?

  30. வெட்டுதல் மற்றும் ஓட்டுதல் முறையில் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்?

  31. நீக்கக் கூடிய வட்டிக்கு கோப்பு மற்றும் கோப்புறையை Copy மற்றும் Paste தேர்வு மூலம் நகலெடுப்பது எவ்வாறு?

  32. மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?

  33. உபுண்டு (Ubuntu) என்றால் என்ன?

  34. தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?

  35. உபுண்டு இயக்க அமைப்பில் உள்ள பணிக்குறிகளின் பெயர்களைப் பட்டியலிடு.

  36. உபுண்டு இயக்க அமைப்பில் உள்ள பணிக்குறிகளின் செயல்பாடுகளுக்குச் சமமான விண்டோஸ் இயக்க அமைப்பில் உள்ள பணிக்குறிகளைப் பட்டியிலிடு.

  37. உபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை?

  38. லான்ச்சர் (Launcher) என்றால் என்ன?அதன் பயன் யாது?

  39. Windows இயக்க அமைப்பின் Windows- 7, Windows- 8 மற்றும் Windows- 10 பதிப்புகளில் உள்ள பாதுகாப்பு முறையில் உள்ள வேறுபாடு தருக.

  40. ஓபன் ஆஃபீஸ்  ரைட்டரின் முக்கியச் சிறப்பியல்புகளைப்பட்டியலிடு .             

  41. தனி உரிமை ஆதார மற்றும் திறந்த மூல சொற்செயலிகளைப் பட்டியலிடு.      

  42. ஓபன் ஆஃப்ஸ் ரைட்டரில்  ஒரு புதிய  ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?          

  43. உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

  44. பதிப்பாய்விற்குரிய  குறுக்கு வழிச் சாவி, பனிக்குறி மற்றும் அவற்றின் செயல் பாடுகளைப் பட்டியலிடு.           

  45. Paste Special தேர்வின் பயன் யாது? 

  46. உள் தள்ளல் என்றால் என்ன> அதன் வகைகள் யாவை?  

  47. உரையை எவ்வாறு உள் தள்ளுவாய்? 

  48. புல்லட்குறி மற்றும் எண் வரிசையில் பயன் யாது?  

  49. புல்லட்  குறியிடப்பட்ட  வரிசையை  எவ்வாறு உருவாக்குவாய்?    

  50. எண் வரிசைப் பட்டியலை எவ்வாறு உருவாக்குவாய்?  

  51. ரைட்டர் ஆவணத்தில் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பை எவ்வாறு சேர்ப்பாய் ?   

  52. தானியங்கு சரி செய்யும் தேர்வு என்றால் என்ன? 

  53. தானியங்கு சரி செய்யும் தேர்வை எவ்வாறு உருவாக்குவாய்?  

  54. ரைட்டர் ஆவணத்தில் Insert Table உரையாடல் பெட்டி  மூலம் அட்டவணையை எவ்வாறு உருவாக்குவாய்/     

  55. ரைட்டரில் அச்சுப்பொறியின் அமைப்பை  மாற்றுவதற்கான வழிமுறைகளை  எழுதுக.     

  56. ரைட்டர் ஆவணத்தில் உள்ள  அட்டவணையை எவ்வாறு வடிவூட்டல்  செய்வாய்?  

  57. அட்டவணையின் சிற்றரைகளை  எவ்வாறு பிரிப்பாய்?   

  58. Viscalc பற்றி குறிப்பு வரைக.

  59. ஸ்டார் ஆஃபிஸ் கால்க்-ல் ஒரு புதிய அட்டவணைத்தாளை எவ்வாறு உருவாக்கலாம்? 

  60. கால்க் வாய்ப்பாட்டுப் பட்டையில் உள்ளவற்றைப் பட்டியலிடுக.

  61. பலவிதமான தேதி வடிவங்களைப் பட்டியலிடு.

  62. எண்கணித செயற்குறியைப் பற்றி எழுதுக.

  63. ஒப்பீட்டுச் செயற்குறியைப் பற்றி எடுத்துக்காட்டுடன் விவரி.

  64. தானியங்கு சேமித்தல் பற்றி எழுதுக.

  65. ஏற்கனவே உள்ள அட்டவணைத்தாளை எவ்வாறு திறப்பாய்?

  66. அட்டவணைத்தாளில் உள்ளத் தரவினை எவ்வாறு நகலெடுத்து ஓட்டுவாய்?

  67. அட்டவணைத் தாளில் உள்ள தரவினை எவ்வாறு வெட்டி ஓட்டுவாய்?

  68. கால்க்-ல் வாய்ப்பாட்டை ஒரு நுண்ணறையில் நகலெடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணறைகளில் எவ்வாறு ஓட்டுவாய்?

  69. தானியங்கு நிரப்பு வசதி என்றால் என்ன? அதைப் பயன்படுத்தி எவ்வாறு நகலெடுப்பாய்?

  70. தானியங்கு நிரப்பு வசதி மூலம் எவ்வாறு எண் வரிசையை உருவாக்குவாய்?

  71. அட்டவணைத்தாளில் எவ்வாறு புதிய வரிசையைச் சேர்ப்பாய்?

  72. Insert Cells கருவிப்பட்டை மூலம் வரிசை, நெடுவரிசை மற்றும் நுண்ணறைகளை எவ்வாறு சேர்ப்பாய்?

  73. அட்டவணைச் செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசைகளைச் சேர்த்தல் / அழித்தல் சாத்தியமா?

  74. நேரடியாக ஒரு செயற்கூறு தட்டச்சு செய்யப்படும் போது நினைவில் கொள்ள வேண்டியாக் குறிப்புகள் யாவை?

  75. Calc ல் உள்ள POWER () செயற்கூறைப் பற்றி எழுதுக.

  76. பற்புல வரிசையாக்கம் என்றால் என்ன? கால்க் -ல் பற்புல வரிசையாக்கம் செய்வதற்கான படி நிலைகளை எழுதுக?

  77. தேர்தெடுப்பு வரிசையாக்கம் பற்றி எழுதுக.

  78. வடிகட்டி என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  79. கால்க்-ல் உள்ள நுண்ணறை முகவரிப் பார்வையிடல் முறைகளை விவரி.

  80. Impress-ன் சிறப்பியல்புகள் யாவை?

  81. Impress-ஐ துவங்கும் வழிகள் யாவை?

  82. பணிப்பலக்கத்தில்உள்ள அட்டவணை வடிவமைப்புப் (Table Design) பகுதியின் பயன் யாது? 

  83. பணிப்பலக்கத்தில் உள்ள சில்லுகள் பரிமாற்றம் (Slide Transition) பக்கத்தின் பயன் யாது?

  84. வழிகாட்டிப் பட்டையின் (Navigator) பயன் யாது? அதை எவ்வாறு தோன்றச் செய்வாய்?

  85. சில்லுவில் குறிப்புகளை எவ்வாறு சேர்ப்பாய்?

  86. ஏற்கனவே உருவாக்கிய நிகழ்த்துதலை எவ்வாறு திறப்பாய்?

  87. சில்லுகள் குழுவை எவ்வாறுத் தேர்வு செய்வாய்?

  88. மேலமீட்பு பெட்டித் தேர்வு மூலம் சில்லுவில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்?

  89. Handout view ன் பயன் யாது? 

  90. Handout View ஐ எவ்வாறு அச்சிடுவாய்?

  91. Auto Recovery செயல்பாட்டை ஏன் செயல்படுத்த வேண்டும்? மற்றும் எவ்வாறு செயல்படுத்துவாய்?

  92. Impress-ல் உதவிக்  குறிப்புகளை எவ்வாறு தோன்றச் செய்வாய்?

  93. நிகழ்த்திலில் புதிய சில்லுவை எவ்வாறு செருகுவாய்?

  94. சில்லுகளை எவ்வாறு நீக்குவாய்?

  95. சில்லுகளை எவ்வாறு சீரமைப்பாய்?

  96. சில்லுக் காட்சியைத் தொடங்கும் வழிகள் யாவை?

  97. நிகழ்த்தலிலிருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  98. விளக்கக்காட்சியை எவ்வாறு சேமிப்பாய்?

  99. முதன்மை சில்லு என்றால் என்ன? அதன் பயன் யாது?

  100. Master Slide ஐ எவ்வாறு உருவாக்குவாய், மறுபெயரிடுவாய் மற்றும் மூடுவாய்?

  101. Impress-ல் ஒரு படத்தை எவ்வாறு செருகுவாய்?

  102. Impress-ல் ஒலி/ஒளிக்காட்சிகளை (Autio/Video) எவ்வாறு செருகுவாய்?

  103. இணையத்தில் தகவல் பார்வையிடும் வழிகள் யாவை?

  104. மின் -வணிகம் என்றால் என்ன?

  105. சமூக வலையமைப்பு பற்றி குறிப்பு தருக.

  106. மின் -வங்கி என்பது என்ன?

  107. மின் -கற்றல் என்றால் என்ன?

  108. கணினி முனையப் பெருக்கி என்பது யாது?

  109. வலைப்பக்கம் என்றால் என்ன?

  110. இணைய உலகம் என்பது யாது?

  111. SERP என்றால் என்ன?

  112. HTML மீவுரை குறியீட்டு மொழி என்பது யாது?

  113. மீவுரை ஆவணத்தின் அமைப்பைத் தருக.

  114. மீவுரை ஆவணம் எழுதப்பட பயன்படும் கருவிகள் யாவை?

  115. HTML பண்புக்கூறுகள் என்றால் என்ன?

  116. கீழ்காணும் குறிப்புகளுடன் வலைப்பக்கம் (HTML ஆவணம் உருவாக்குதலுக்கான நிரலைத் தருக.

  117. Physical Style ஒட்டுகள் என்பது யாது?

  118. உரையை உயர்த்திக் காட்டுதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விவரி.

  119. HTML உரைப்பகுதியில் சேர்த்தல் மற்றும் நீக்குதல் எவ்வாறு குறிப்பாய்?எ.கா. தருக.

  120. HTML ஆவணத்தில் நிழற்படங்களை எவ்வாறு சேர்ப்பாய் ?

  121. < IMG > ஓட்டின் Align பண்புக்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  122. வலைப்பக்கத்தில் ஒலி மற்றும் ஒளிக்காட்சியை எவ்வாறு சேர்ப்பாய்?

  123. தளபரப்புப் பாணி தாளகள் என்றால் என்ன?

  124. CSS ஐ HTML உடன் எவ்வாறு இணைப்பாய்?

  125. உலவியின் பின்புற வண்ணத்தை மாற்றும் முறை தருக.

  126. for கட்டளை அமைப்பு பகுதியின் செயல்பாடுகள் யாவை?

  127. கீழ்கண்ட நிபந்தனையை செய்லபடுத்த javaScript நிரல் எழுதுக.

  128. முன்னர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்துக.

  129. நன்னெறியின் வழிகாட்டுதல்கள் யாவை?

  130. நன்னெறி பிரச்சனைகள் என்றால் என்ன? சிலவற்றை பட்டியலிடுக.

  131. அங்கீகரிக்கப்படாத அணுகல் என்றால் என்ன?

  132. இணைய பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் என்றால் என்ன?

  133. ஃபிஷிங் என்றால் என்ன? விவரி.

  134. ஃபார்மிங் என்றால் என்ன? விவரி.

  135. ஒரு நபர் மீது தாக்குதல் என்றால் என்ன? எ.கா. தருக.

  136. வலைத்தளங்கள் குக்கிகளை ஏன் பயன்படுத்துகின்றன?

  137. பிராக்ஸி சேவையகத்தின் செயல்பாடு பற்றி எழுதுக.

  138. இணைய குற்றத்தை தடுக்க வழிகள் யாவை?

  139. மின் அரசாண்மை - குறிப்பு தருக.

  140. மின்னூல்கள் கிடைக்கும் இணைய முகவரிகளை பட்டியலிடுக.

  141. பிரபலமான தமிழ் இடைமுக விசைப் பலகைகள் யாவை?

  142. ஒருங்குறி (Unicode) - குறிப்பு தருக்க.

  143. தமிழ் இயக்க அமைப்புகள் பற்றி எழுதுக.

  144. நிரல் மொழியின் நன்மைகள் யாது?

  145. மாறிகளுக்கு பெயரிடுவதற்கான விதிமுறைகள் யாவை?

  146. ஜாவாஸ்கிரிப்டில் கோவைகள் என்றால் என்ன? விவரி.

  147. குறுக்கு வழி கணித செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்துக.

  148. ஒப்பீட்டுச் செயற்குறிகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

  149. மும்மச் செயற்குறிகள் அல்லது நிபந்தனை செயற்குறி என்றால் என்ன? விவரி.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers )

Write your Comment