ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics) ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. முதல் அட்டவணை செயலி எது?

    (a)

    எக்ஸெல் (Excel)

    (b)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

    (c)

    விசி கால்க் (Visicalc)

    (d)

    ஓபன் ஆஃபீஸ் கால்க் (OpenOffice Calc)

  2. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி கால்க் (Visicalc)

    (b)

    லிப்ரே கால்க் (Libre Calc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  3. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட கணிப்பான்:

    (a)

    அட்டவணைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  4. கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:

    (a)

    எண்

    (b)

    குறியீடு

    (c)

    தேதி

    (d)

    எழுத்து

  5. அட்டவணைத்தாளிளிற்குள் நுண்ணறை சுட்டியை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது?

    (a)

    Enter

    (b)

    Tab

    (c)

    Shift+Tab

    (d)

    Delete

  6. ஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

    (a)

    =

    (b)

    +

    (c)

    -

    (d)

    இவையனைத்தும் 

  7. + A1 ∧ B2 என்ற வாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது? (A1 = 5, B2 = 2 என்க)

    (a)

    7

    (b)

    25

    (c)

    10

    (d)

    52

  8. =H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன?(H1=12, H2=12 என்க.)

    (a)

    True

    (b)

    False

    (c)

    24

    (d)

    1212

  9. தனித்த நுண்ணுறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?

    (a)

    +

    (b)

    %

    (c)

    &

    (d)

    $

  10. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி பயன்பாடுகள் ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics) ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Computer Applications Spreadsheet-Basics Basics (OpenOffice Calc) One Marks Question And Answer )

Write your Comment