அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. அணியின் கீழொட்டு எப்பொழுதும் எந்த எண்ணுடன் தொடங்கும்?

    (a)

    -1

    (b)

    0

    (c)

    2

    (d)

    3

  2. int age[]={6,90,20,18,2}; இந்த அணியில் எத்தனை உறுப்புகள் உள்ளன?

    (a)

    2

    (b)

    5

    (c)

    6

    (d)

    4

  3. cin>>n[3]; இந்த கூற்று எந்த உறுப்பில் மதிப்பை உள்ளீடும்?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  4. சரங்கள் தானமைவாக இவற்றுள் எந்த குறியுருவுடன் முடிவடையும்?

    (a)

    \0

    (b)

    \t

    (c)

    \n

    (d)

    \b

  5. கட்டுருக்களின் தரவு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    பொருள்கள்

    (b)

    உறுப்புகள்

    (c)

    தரவு

    (d)

    பதிவுகள்

  6. கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?

    (a)

    }

    (b)

    ;

    (c)

    ::

  7. கட்டுருக்களை அறிவிக்கும் போது என்ன ஏற்படும்?

    (a)

    அது எந்த நினைவகத்தையும் ஒதுக்காது

    (b)

    அது நினைவகத்தை ஒதுக்கும்

    (c)

    அது அறிவிக்கும் மற்றும் தொடங்கும்

    (d)

    அது அறிவிக்க மட்டும் செய்யும்

  8. கீழ்கண்டவற்றுள் எவை சரியான கட்டுரு வரையறை?

    (a)

    struct {int num;}

    (b)

    struct sum {int num;}

    (c)

    struct sum int sum;

    (d)

    struct sum {int num;};

  9. கீழ்கண்டவற்றுள் எது கட்டுருவின் உறுப்பு அல்ல?

    (a)

    Another structure

    (b)

    Function

    (c)

    Array

    (d)

    variable of double datatype

  10. கட்டுரு உறுப்புகளை அணுகும் போது புள்ளி செயற்குறியின் வலது புறமுள்ள குறிப்பெயரின் பெயர்

    (a)

    structure variable

    (b)

    structure tag

    (c)

    structure member

    (d)

    structure function

  11. 6 x 2 = 12
  12. அணியில் பயணித்தல் என்றால் என்ன?

  13. சரங்கள் என்றால் என்ன? 

  14. வரையறு-கட்டுரு.அதன் பயன் என்ன?

  15. பின்வரும் கட்டுரு வரையறையில் பிழை  என்ன?
    struct employee{ inteno;charename[20];char dept;}
    Employee e1,e2;

  16. அணி மற்றும் கட்டுருவை வேறுபடுத்துக.

  17. கீழொட்டு என்றால் என்ன?

  18. 6 x 3 = 18
  19. அணி என்றால் என்ன ? அதன் வகைகளை எழுதுக.

  20. C++ மொழியில்  உனது பெயரை உள்ளீடாக பெற்று வெளியீட ஒரு நிரலை எழுதுக?

  21. பின்வரும் இரண்டு நிரல்களுக்கும் இடையே உள்ளே வேறுபாடு என்ன?

  22. பெயரற்ற கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  23. cin.get() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  24. getline() செயற்கூறு பற்றி வரைக.

  25. 2 x 5 = 10
  26. கட்டுருக்களின் அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  27. பின்வரும் c++ நிரலின் வெளியீட்டை எழுதுக.
    #include < iostream >
    #include < stdio >
    #include < string >
    #include < conio >
    using namespace std;
    struct books {
    char name[20], author[20];
    } a[50];
    int main()
    {
    clrscr();
    cout << "Details of Book No " << 1 << "\n";
    cout << "------------------------\n";
    cout << "Book Name :"< cout<< "Book Author :"< cout<< "\nDetails of Book No " << 2 << "\n";
    cout << "------------------------\n";
    cout << "Book Name :"< cout<< "Book Author :"< cout<<"\n\n";
    cout << "================================================\n";
    cout << " S.No\t| Book Name\t|author\n";
    cout << "=====================================================";
    for (int i = 0; i < 2; i++) {
    cout << "\n " << i + 1 << "\t|" << a[i].name << "\t| " << a[i].author;
    }
    cout<< "\n=================================================";
    return 0;
    }

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science - Arrays and Structures Model Question Paper )

Write your Comment