விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    3 x 1 = 3
  1. பின்வரும் செயல்பாடுகளில் சரியான நெறிமுறை எது?

    (a)

    மிதிவண்டி பாகங்களை இணைத்தல்

    (b)

    மிதிவண்டியை விவரித்தல்

    (c)

    ஒரு மிதிவண்டியின் பாகங்களை பெயரிடுதல்.

    (d)

    ஒரு மிதிவண்டி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை விளக்குதல்

  2. உள்ளீடு வெளியீடு உறவை உறுதிபடுத்துவது எது?

    (a)

    நெறிமுறை மற்றும் பயனர் உரிமையின்பொறுப்பு

    (b)

    பயனரின் பொறுப்பு மற்றும் நெறிமுறையின் உரிமை

    (c)

    நெறிமுறையின் பொறுப்பு ஆனால் பயனரின் உரிமை அல்ல.

    (d)

    பயனர் மற்றும் நெறிமுறையின் பொறுப்பு

  3. 0 < i இயக்குவதற்கு முன், i: = i -1 இயக்கியதற்கு பின் i-ன் மதிப்பு

    (a)

    0 < i

    (b)

    0 ≤ i

    (c)

    i = 0

    (d)

    0 ≥ i

  4. 3 x 2 = 6
  5. ஒரு நெறிமுறை வரையறுக்கவும்

  6. தொடக்கத்தில் , விவசாயி, ஆடு, புல் கட்டு, ஓநாய் = L, L, L, L விவசாயி ஆட்டுடன் ஆற்றைக் கடக்கிறார். மதிப்பிற்கு கூற்றை பயன்படுத்தி செயல்திட்டம் ஒன்றை உருவாக்குக

  7. √2 = 1.414 என இருந்தால், square_root() செயல்பாட்டின் வெளியிடு -1.414-ஐ கொடுக்கிறது. பின்வருவனவற்றின் பின்விளைவுகளை மீறுவது எது?
    -- square_root (x)
    -- inputs : x is a real number , x ≥ 0
    -- outputs : y is a real number such that y2 = x

  8. 2 x 3 = 6
  9. ஒரு பிரச்சனை சரியான நெறிமுறை என்று எப்பொழுது கூறுவீர்கள்?

  10. கருப்பொருள் என்ன?

  11. 2 x 5 = 10
  12. ஒரு நெறிமுறையில் கர்ணம்(hypotunse) பற்றிய விவரக்குறிப்புகளை எழுதுங்கள், வலது கோண முக்கோணத்தின் இரண்டு குறைந்த பக்கத்தையும் , மற்றும் வெளியீடு நீளம் மூன்றாம் பக்கத்தையும் காண்க

  13. உள்ளடக்கங்களை பரிமாறவும்: A மற்றும் B என்ற இரு கண்ணாடி குவளைகளில் A குவளையில் ஆப்பிள் பாணமும் மற்றும் B குவளையில் திராட்சை பாணமும் உள்ளது. கண்ணாடிகள் A மற்றும் B உள்ளடக்கங்களை பரிமாறி, சரியான மாறிகள் மூலம், வழிமுறை விவரக்குறிப்பு எழுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் - விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம் Book Back Questions ( 11th Standard Computer Science - Specification and Abstraction Book Back Questions )

Write your Comment