+1 Half Portion One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 70

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    70 x 1 = 70
  1. C++ க்கு முதன்முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?

    (a)

    சிபிபி 

    (b)

    மேம்பட்ட சி 

    (c)

    இனக்குழுக்கள் உடன் சி 

    (d)

    சி உடன் இனக்குழுக்கள் 

  2. பின்வரும் செயற்குறிகளில் C++ இந்த தரவு ஈர்ப்பு செயற்குறி எது?

    (a)

    >>

    (b)

    <<

    (c)

    <>

    (d)

    ^^

  3. Dev C++ -ல், short int x; என்ற கூற்றில் மாறியில் அறிவிப்புக்கு எத்தனை பைட்டுகள் நினைவகத்தில் ஒதுக்கப்படும் 

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    8

  4. எந்த செயற்குறி மாறியின் முகவரியை பெற பயன்படுகிறது?

    (a)

    $

    (b)

    #

    (c)

    &

    (d)

    !

  5. எத்தனை விதமாக மெய் மாறிலிகள் C++ ல் எழுதலாம்?

    (a)

    2

    (b)

    1

    (c)

    3

    (d)

    பல வழிகள் 

  6. குறியுறு மாறிலி என்பது எதற்குள் தரப்படும்?

    (a)

    " "

    (b)

    { }

    (c)

    ' ' 

    (d)

    [ ]

  7. A-ன் ASCII மதிப்பு 

    (a)

    65

    (b)

    70

    (c)

    75

    (d)

    90

  8. பின்வருவனவற்றுள் எது தருக்கச் செயற்குறி கிடையாது?

    (a)

    &&

    (b)

    ||

    (c)

    !

    (d)

    &

  9. எந்தக் குறியானது முன்செயலி நெறியுருத்தும் கூற்றை தொடங்க பயன்படுகிறது?

    (a)

    //

    (b)

    # #

    (c)

    #

    (d)

    @

  10. தொகுதி குறிமுறை எனப்படுவது ................

    (a)

    { }

    (b)

    ( )

    (c)

    < >

    (d)

    [ ]

  11. C++ ல் குறிமுறைத் தொகுதிகள் இந்த நிறுத்தற்குறிக்குள் கொடுக்கப்படவேண்டும்:

    (a)

    { }

    (b)

    [ ]

    (c)

    ( )

    (d)

    < >

  12. சுழற்சிக் கூற்றுகள் எத்தனை வகைப்படும்?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  13. பின்வருவனவற்றுள் எந்த கட்டளை சரி அல்லது தவறு?
    (i) கட்டுப்பாட்டு கூற்றுகள் கட்டளைகளின் பாய்வு வரிசை முறையை மாற்றி அமைக்காது.
    (ii) அனைத்து நிரலாக்க மொழிகளும் மூன்று வகையாக கூற்றுகளை கொண்டுள்ளது.
    (iii) தேர்ந்தெடுப்புக் கூற்று என்பது மேலிருந்து கீழாக ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும்.
    (iv) C++ மொழியில் சுழியம் அல்லாது எந்தவொரு எண்ணும் 'தவறு' என எடுத்துக்கொள்ளப்படும்.

    (a)

    i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-சரி 

    (b)

    i - தவறு, ii-தவறு  , iii- தவறு, iv-தவறு 

    (c)

    i - தவறு, ii-சரி, iii- தவறு, iv-தவறு 

    (d)

    i - தவறு, ii-சரி, iii- சரி, iv-தவறு  

  14. switch கூற்றில் தரப்பட்டுள்ள கோவையின் விடை பின்வரும் எதன் மதிப்பாக இருத்தல் வேண்டும்?

    (a)

    செயற்குறி 

    (b)

    நிறுத்தற்குறி 

    (c)

    மாறி 

    (d)

    மாறிலி 

  15. குறியுரு அல்லது முழு எண் தரவு வகையை மட்டுமே மதிப்பீடு செய்யும் கூற்று எது?

    (a)

    for 

    (b)

    if 

    (c)

    while 

    (d)

    switch 

  16. பின்வரும் நிரலில் எப்போது வ்த்திலே மடக்கு வெளியே செல்லும்?
    int i = 1;
    while (i < 5 )
    {
    s =s+i;
    }

    (a)

    i = 4

    (b)

    i = 5

    (c)

    i = 6

    (d)

    s = 10

  17. ஒரு குறியுறுவை எழுத்து மற்றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற்கூறு  எது?     

    (a)

    isalpha ()

    (b)

    isdigit ()

    (c)

    isalnum ()

    (d)

    islower ()

  18. C++-ல்  நிரல்ர்கள்  பய்னபடுத்தும்  செயற்கூறுகளின்  வகைகள் எத்தனை?     

    (a)

    4

    (b)

    5

    (c)

    3

    (d)

    2

  19. பின்வருவனவற்றுள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள குறியுறு  எழுத்து சிறிய எழுத்தாக உள்ளதா அல்லது இல்லையா  என்று சரிபார்க்கும் செயற்கூறு எது?   

    (a)

    lowercase ()

    (b)

    tolower ()

    (c)

    tolowercase ()

    (d)

    islower ()

  20. பிவரும் எந்த செயற்கூறு '\0' சரத்தின் நீள கணக்கீட்டில் எடுத்துகொள்ளாது?   

    (a)

    strlen()

    (b)

    strlur()

    (c)

    islength() 

    (d)

    length() 

  21. பின்வரும் எந்த தரவினம் விரிவான சுழலில் எந்த மதிப்பையும் ஏற்காது?    

    (a)

    int 

    (b)

    struct 

    (c)

    void 

    (d)

    class 

  22. பின்வரும் எந்த மாறியின் வரையெல்லை  அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்?        

    (a)

    உள்ளமை மாறி 

    (b)

    செயற்கூறு மாறி  

    (c)

    கோப்பு மாறி 

    (d)

    இனக்குழு மாறி 

  23. கட்டுரு வரையறை எந்த செயற்குறியுடன் முடிவடைதல் வேண்டும்?

    (a)

    }

    (b)

    ;

    (c)

    ::

  24. ஒரு கட்டுரு அறிவிப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
    struct Time
    {
    int hours;
    int minutes;
    int seconds;
    }t;
    மேலே உள்ள அறிவிப்பில் seconds என்ற கட்டுரு மாறியை பின்வருவனவற்றுள் எது குறிக்கிறது?

    (a)

    Time.seconds

    (b)

    Time::seconds

    (c)

    seconds

    (d)

    t.seconds

  25. பின்வருவனவற்றுள் எந்த கூற்று ஒரு பரிமாண அணியை அறிவித்தலுக்கான சரியான தொடரியில்?

    (a)

    < datatyp > [array-size >] < array-name >;

    (b)

    <array-name> [array-size >] < datatype >;

    (c)

    [datatype] < array-name > [< array-size];

    (d)

    < array-name > < datatype > [< array-size > ];

  26. C++ மொழியில் ஒரு சரத்தை எவ்வாறு அறிவிக்கலாம்?
    (i) ஒரு பரிமாண குறியுறு அணியாக
    (ii) இரு பரிமாண குறியுறு அணியாக
    (iii) பல பரிமாண குறியுறு அணியாக
    ​​​​​

    (a)

    (i) மட்டும்

    (b)

    (ii) மட்டும்

    (c)

    (ii) மற்றும் (iii)

    (d)

    (i) மற்றும் (iii)

  27. char name [20] என்ற குறியிருக்களின் வரிசையை சேமிப்பதற்கு நினைவகத்தில் எத்தனை பாட்டுக்கள் ஒதுக்கப்படும்?

    (a)

    20

    (b)

    40

    (c)

    160

    (d)

    80

  28. பின்வரும் கூற்று சரியா, தவறா என்பதை எழுதுக.
    (i) இரு பரிமாண அணி என்பது பல தரவினத்தை சார்ந்த உறுப்புகளின் தொகுப்பாகும்.
    (ii) char name [5][20] என்ற அணி 100 குறியுறுகளை ஏற்கும்.
    (iii) int x[2] [] {10, 20} என்பது சரியான எடுத்துகாட்டு.
    (iv ) cin,get() செயற்கூறின் இரண்டாவது செயலுருப்பு குறியுறுவின் அளவை குறிக்கும். 

    (a)

    i-தவறு, ii-சரி, iii-சரி, iv-சரி

    (b)

    i-சரி, ii-சரி, iii-தவறு, iv-சரி

    (c)

    i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-சரி

    (d)

    i-தவறு, ii-சரி, iii-தவறு, iv-தவறு

  29. கீழ்க்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும்  தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?

    (a)

    இனக்குழு 

    (b)

    பொருள் 

    (c)

    கட்டமைப்பு 

    (d)

    உறுப்பு 

  30. எது வெளிப்படைத்தன்மை கொண்ட தரவுகளை உடையது?

    (a)

    மரபுரிமம் 

    (b)

    உறை பொதியாக்கம்

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  31. கணினியைப்பயன்படுத்தி சிக்கல்களைத் தீர்க்க எந்தனை அணுகு முறைகள் உள்ளன?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    6

  32. பின்வரும் கூற்றுகளின் எது சரி அல்லது தவறு?
    (i) கூறுநிலை  நிரலாக்கத்தின் தரவைக் காட்டிலும் நெறிமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
    (ii) பொருள்நோக்கு நிரலாக்கத்தின்  நெறிமுறைக் காட்டிலும் தரவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

    (a)

    i - சரி, ii- தவறு 

    (b)

    i - தவறு , ii -சரி 

    (c)

    i - சரி  , ii -சரி 

    (d)

    i - தவறு , ii -தவறு 

  33. பின்வருவனவற்றுள் ஆற்றல் மிகு வழியில் மென்பொருள்களை உருவாக்குவதில் மிக முக்கியமானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது எது ?  
     

    (a)

    நடைமுறை நிரலாக்கம் 

    (b)

    கூறுநிலை நிரலாக்கம் 

    (c)

    பொருள் நோக்கு நிரலாக்கம் 

    (d)

    உரைபொதியாக்க நிரலாக்கம் 

  34. உறைபொதியாக்கம்  என்பது இவ்வாறு அழைக்கலாம்?

    (a)

    தரவு பிணைப்பு 

    (b)

    தரவு மறைப்பு 

    (c)

    தகவல் மறைப்பு 

    (d)

    நிரல்மறுபயனாக்கம் 

  35. ஒரு உறுப்பு செயற்கூறு,இன்னொரு உறுப்பு செயற்கூறைப் புள்ளி செயற்குறியைப் பயன்படுத்தாமல் நேரடியாக அணுகலாம் என்பதை எவ்வாறு குறிப்பிடலாம். 

    (a)

    துணை செயர்கூறு 

    (b)

    துணை உறுப்பு 

    (c)

    பின்னலான உறுப்பு செயர்கூறு 

    (d)

    துணை உறுப்பு செயர்கூறு 

  36. ஆக்கி செயர்கூறு பற்றிய பின்வரும் கூற்றுகள் சரியா,தவறா எனக் கூறு.
    1.ஆக்கிகள் private பகுதியில் அறிவிக்கப்பட வேண்டும்.
    2.பொருள்கள் உருவாக்கப்படும் போது,ஆக்கி தானாகவே இயக்கப்படும்.

    (a)

    சரி,சரி 

    (b)

    சரி,தவறு 

    (c)

    தவறு, சரி 

    (d)

    தவறு,தவறு 

  37. பின்வரும் முன்வடிவுக்கு கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆக்கி இயக்கப்படும்?add display (add &): - II add என்பது இனக்குழுவின் பெயர் 

    (a)

    தானமைவு ஆக்கி 

    (b)

    அளபுருக்களுடன் கூடிய ஆக்கி 

    (c)

    நகல் ஆக்கி 

    (d)

    அளபுருக்கள் இல்லாத ஆக்கி 

  38. இனக்குழுவின் எத்தனை உறுப்புகள் உள்ளன? 

    (a)

    2

    (b)

    4

    (c)

    3

    (d)

    4+1

  39. ஒரு பொருளானது செயற்கூறினுள் அறிவிக்கப்பட்டால் அது

    (a)

    முழுதளாவிய பொருள்  

    (b)

    inline பொருள் 

    (c)

    உள்ளமை பொருள் 

    (d)

    கோப்பு பொருள் 

  40. பின்வரும் எந்த பொருளானது செயல்கூறுக்கு வெளியில் இருந்து அணுக முடியாது?

    (a)

    கோப்பு பொருள் 

    (b)

    செயற்கூறு பொருள் 

    (c)

    Inline பொருள் 

    (d)

    உள்ளமை பொருள் 

  41. பின்வருவனவற்றுள் ஏதன் மூலம் அழைக்கப்படும் செயற்கூறானது மெய்யான அளபுருவாக உள்ள பொருளில் மீதே செயல்பாட்டைச் செயல்படுத்தும்? 

    (a)

    மதிப்பு மூலம் அனுப்புதல் 

    (b)

    குறிப்பு மூலம் அனுப்புதல் 

    (c)

    செயற்குறி மூலம் அனுப்புதல் 

    (d)

    அளபுருக்கள் மூலம் அனுப்புதல் 

  42. void simple: : putdata (simple x); என்ற கூற்று எதனுடைய எடுத்துக்காட்டு?

    (a)

    அளபுருக்களை ஏற்கும் ஆக்கி 

    (b)

    தானமைவு ஆக்கி 

    (c)

    வெளிப்படையான அழைப்பு ஆக்கி 

    (d)

    நகல் ஆக்கி 

  43. பின்வரும் கூற்றுகளின் எது சரி, எது தவறு என எழுதுக.
    1. Test (Test 8);//அளபுருக்களை ஏற்கும் ஆக்கியின் அமைப்பு
    2. Test:: Test (Test &T) {}; //நகல் ஆக்கியின் வரையறுப்பு 
    3.Test T1(10,20);//அலப்புருக்களை ஏற்கும் ஆக்கியின் மூலம் பொருள்களை உருவாக்குதல் 
    4. Test:: Test() {}; //தானமைவு ஆக்கியின் எடுத்துக்காட்டு 

    (a)

    1-தவறு, 2-சரி, 3-தவறு, 4-சரி 

    (b)

    1-தவறு, 2-சரி, 3-சரி, 4-சரி

    (c)

    1-சரி, 2-தவறு, 3-சரி, 4-சரி

    (d)

    1-சரி, 2-தவறு, 3-தவறு, 4-சரி

  44. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது?

    (a)

    செயற்கூறு பணிமிகுப்பு

    (b)

    உறுப்பு பணிமிகுப்பு

    (c)

    செயற்குறி பணிமிகுப்பு

    (d)

    செயற்பாடு பணிமிகுப்பு

  45. பின்வரும் நிரலில் அடிப்படையில், உள்ள வினாக்களுக்கு விடையளி
    #include < iostream >
    using namespace std;
    class Point {
    private:
    int x, y;
    public:
    point(int x1,int y1)
    {
    x=x1;y=y1;
    }
    void operator+(Point &pt3);
    void show()
    { cout << "x=" << x << "y=" << y; }
    void Point::operator+(point &pt3)
    {
    x+=pt3.x;
    y+=pt3.y;
    }
    int main()
    {
    Point pt1(3,2),pt2(5,4);
    pt1+pt2;
    pt1.show();
    return 0;
    }

    (a)

    x=8, y=6

    (b)

    x=14, y=14

    (c)

    x=8

    (d)

    =x=5, y=9 y=6

  46. C++ல் எத்தனை விதமான பணிமிகப்பு உள்ளன?

    (a)

    3

    (b)

    4

    (c)

    1

    (d)

    2

  47. பின்வருவனவற்றுள் எது நிரல் வேகமாகச் செயல்பட உதவுகிறது?

    (a)

    தரவு அருவமாக்கம்

    (b)

    உறை பொதியாக்கம்

    (c)

    இனக்குழுக்கள்

    (d)

    செயற்கூறு பணி மிகப்பு

  48. பின்வருவனவற்றுள் எந்தச் செயற்குறி ஆனது பணிமிகப்பு செய்ய இயலாது?

    (a)

    : :

    (b)

    ? :

    (c)

    size of ( )

    (d)

    இவை அனைத்தும்

  49. பின்வரும் கூற்றில் எது சரியானது அல்லது தவறானது என கண்டுபிடிக்கவும்.
    (i) ஒரு செயற்குறியின் முன்னுரிமையும், திசைமுகத்தையும் மாற்ற இயலும்.
    (ii) புதிய செயற்குறிகளை மட்டுமே பணிமிகுக்க முடியும்
    (iii) ஒரு செயற்குறியின் அடிப்படை செயல்முறையை மறுவரையறை செய்ய முடியும்.
    (iv) பணிமிகுக்கப்பட்ட செயற்குறிகள் முன்னியல்பு செயலுருபுக்களை கொண்டிருக்காது. 

    (a)

    i - சரி, ii-சரி, iii-சரி, iv-சரி

    (b)

    i - தவறு, ii-தவறு, iii-சரி, iv-சரி

    (c)

    i - தவறு, ii-தவறு, iii-தவறு, iv-சரி

    (d)

    i - சரி, ii-தவறு, iii-தவறு, iv-தவறு

  50. மரபுரிமம் செயல்முறையில் புதிய இனக்குழு எதிலிருந்து உருவாக்கப்படுகிறது? 

    (a)

    அடிப்படை இனக்குழு 

    (b)

    அருவமாக்கம்

    (c)

    தருவிக்கப்பட்ட இனக்குழு

    (d)

    செயற்கூறு

  51. தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது 

    (a)

    பலவழி மரபுரிமம்

    (b)

    பலநிலை மரபுரிமம்

    (c)

    ஒருவழி மரபுரிமம்

    (d)

    இரட்டை மரபுரிமம்

  52. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class vehicle
    { int wheels;
    public:
    void input_ data(float,float);
    void output_data( );
    protected:
    int passenger;
    };
    class heavy_vehicle : protected vehicle {
    int diesel_petrol;
    protected:
    int load;
    protected:
    int load;
    public:
    voidread data(ftoat,ftoat)
    voidwrite_data( ); };
    class bus: private heavy_vehicle {
    charTicket[20];
    public:
    void fetch_data(char);
    voiddisplay_data( ); };
    };
    display data ( ) என்னும் செயற்கூறு மூலம் அணுக முடிகிற தரவு உறுப்புகளை குறிப்பிடுக 

    (a)

    passenger

    (b)

    load

    (c)

    Ticket

    (d)

    all of these 

  53. பின்வருவனவற்றுள் எந்த இனக்குழு சக்தி மிக்கவை?

    (a)

    துணை இனக்குழு

    (b)

    தருவிக்கப்பட்ட இனக்குழு

    (c)

    சேய் இனக்குழு

    (d)

    இவை அனைத்தும்

  54. பொருத்துக:

      செயல்பாடுகள்   குற்றம்
    (i)  ஒரு வழி மரபுரிமம் 1. ஒன்றுக்கு மேற்பட்ட மரபுரிம வகைகளை இணைப்பது.
    (ii) பலவழி மரபுரிமம் 2. ஓர் இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக் கொண்டு தருவிக்கப்பட்டது. 
    (iii) படிமுறை மரபுரிமம் 3. பல அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்பட்டது.
    (iv) பலநிலை மரபுரிமம் 4. ஒரே ஒரு இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்பட்டது.
    (v) கலப்பு மரபுரிமம்  5. ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழு ஓர் அடிப்படை இனக்குழு. 
    (a)

    4, 3, 5, 2, 1

    (b)

    1, 2, 3, 4, 5

    (c)

    4, 3, 2, 1, 5

    (d)

    1, 5, 4, 3, 2

  55. எந்த மரபுரிமை வகையில் அடிப்படை இனக்குழுக்களுக்கு இடையே எந்த உறவு முறையும் இருக்காது, எனினும் தருவிக்கப்பட்ட இனக்குழு அனைத்து அடிப்படை இனக்குழுக்களின் பண்புகளை பெற்றுக் கொள்கிறது.

    (a)

    பலநிலை

    (b)

    படிமுறை

    (c)

    கலப்பு

    (d)

    பலவழி

  56. பின்வருவனவாற்றள் மரபுரிமத்தை உருவாக்க எது சரியான கட்டமைப்பு?

    (a)

    Class derived classname : base Classname {define class body};

    (b)

    Class base classname : derived classname {define class body};

    (c)

    class derived class name : access base classname {define class body}

    (d)

    Class base class name : access derived classname {define class body};

  57. பின்வருவனவற்றுள் எவை அடிப்படை இனக்குழுவின் பண்புக்கூறுகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    (a)

    private

    (b)

    protected

    (c)

    public

    (d)

    அ அல்லது இ 

  58. பின்வரும் கூற்றை உற்றுநோக்கி அவை எந்த வகை மரபுரிமம் எனக் கண்டுபிடி.
    Class student {public: int marks;};
    Class topper : public student {public:char grade};
    Class average {public : int marks-needed;};
    Class section :public average {public: char name
    [10]};
    Class overall : public average
    {public: int students};

    (a)

    ஒரு வழி மரபுரிமம்

    (b)

    பலவழி மரபுரிமம்

    (c)

    படிமுறை மரபுரிமம் 

    (d)

    ஆ அல்லது இ

  59. வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது 

    (a)

    இலவச பொருள் 

    (b)

    வேர்ஸ் 

    (c)

    இலவச மென்பொருள் 

    (d)

    மென்பொருள் 

  60. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிக்ஞைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது

    (a)

    குக்கிஸ் 

    (b)

    நச்சிநிரல் 

    (c)

    பயர்வால் 

    (d)

    வார்ம்ஸ் 

  61. மறை குறியாக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    எளிய உரைத் தரவு 

    (b)

    சீரற்ற  தரவு 

    (c)

    சிக்கலானதரவு 

    (d)

    ஆ மற்றும் இ 

  62. பொது குறியாக்கம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    (a)

    சமச்சீர் குறியாக்கம் 

    (b)

    சமச்சீரற்ற  குறியாக்கம் 

    (c)

    அ அல்லது ஆ 

    (d)

    இவை அனைத்தும் 

  63. EDI விரிவாக்கம் தருக.

    (a)

    Electronic Data Interlink 

    (b)

    Electronic Data Information 

    (c)

    Electronic Data Interchange 

    (d)

    Electronic Digital Information 

  64. பின்வரும் கூற்றில் எது சரி எனக் கண்டுபிடி.
    (i) டிஜிட்டல் கையெப்பம் என்பது சமச்சீர்ற்ற குறியாக்கத்தின அடிப்படையிலானது.
    (ii) இணையத்தை  பயன்படுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டிக்க கூடாது.
    (iii) மின்னணு அஞ்சல்களை அறிமுகம் இல்லாதவர்களுக்கு அனுப்பலாம்.
    (iv) ஆண்டி நச்சுநிலை நிறுவி மேம்பாடு செய்து கொள்ள வேண்டும்.

    (a)

    (i) மற்றும் (iv)

    (b)

    (i) மற்றும் (iii)

    (c)

    (i) மற்றும் (ii)

    (d)

     (ii) மற்றும் (iii)

  65. பின்வருவனவற்றுள் எவை ஒவ்வொரு சாதாரண மனிதனின் வாழ்விலும் பிரிக்கவியலாது. ஓர் அங்கமாகி விட்டது?

    (a)

    தொலைபேசி

    (b)

    கைபேசி

    (c)

    இணையம்

    (d)

    இவை அனைத்தும்

  66. பின்வருவனவற்றுள் எவை மிகச்சிறந்த தகவல் தொழில் நுட்பச் சாதனம்?

    (a)

    கணினி

    (b)

    இணையம்

    (c)

    கைபேசி

    (d)

    இவை அனைத்தும்

  67. பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடும் சேவைகளை வழங்கி வருகின்றன.

    (a)

    கூகுள்

    (b)

    பிங்

    (c)

    சபாரி

    (d)

    அ மற்றும் ஆ

  68. பின்வருவனவற்றுள் எது தட்டச்சுமுறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருள் கிடையாது?

    (a)

    NHM Writer

    (b)

    e-கலப்பை

    (c)

    பொன்மடல்

    (d)

    லிப்பிகார்

  69. யுனிகோட் ன் முதல் மதிப்பு

    (a)

    1.0.0

    (b)

    1.0.1

    (c)

    0.0.1

    (d)

    0.1.1

  70. யுனிக்கோட்டின் முதல் பதிப்பு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    1990

    (b)

    1991

    (c)

    1998

    (d)

    1989

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018-19 ( 11th Standard Computer Science Important 1 Mark Questions 2018-19 )

Write your Comment