11th Important Question and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    2 மதிப்பெண் வினாக்கள்

    23 x 2 = 46
  1. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  2. உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.

  3. வருடி (Scanner) என்றல் என்ன?

  4. (28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.

  5. கீழேகொடுக்கப்பட்டுள்ளகூற்றுகள் சரியா, தவறா எனக் காண்க, தவறு எனில் அதற்கான காரணத்தை கூறுக.

  6. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  7. நேரடி அனுகல்நினைவகத்தின் வகைகள் யாவை?

  8. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  9. கணிப்பொறி பயன்படுத்தப்படும் வெவ்வேறு இயக்க அமைப்புகள் யாவை ?

  10. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  11. Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  12. ஒரு நெறிமுறை மற்றும் ஒரு செயல்முறையை வேறுபடுத்துக

  13. மூன்று எண்களில், மிக சிறிய எண்ணை கண்டுபிடிக்க ஒரு செயல்பாட்டை குறிப்பிடவும்

  14. வழிமுறை என்றால் என்ன?

  15. அடிப்படைகட்டுமான தொகுதிகளை யாவை?

  16. நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .

  17. ஒரு கூற்று எவ்வாறு மெருகேற்றப்படுகிறது?

  18. நிரலாக்க மொழி (Programming Language) என்றால் என்ன? 

  19. போலிக்குறிமுறை (Pseudo code) என்றால் என்ன? 

  20. மாற்றமிலியின் நிலைமையைச் சோதிப்பது மடக்கு மாற்றமிலியைப் பாதிக்குமா? ஏன்?

  21. இயல் எண்ணின் தொடர் பெருக்கத்தை தற்சுழற்ச்சி முறையில் வரையறுக்கவும்.

  22. அடிப்படை நிலை (கூயளந ஊயளந) என்றால் என்ன?

  23. தற்சுழற்சிப் படிநிலை (சுநஉரசடிளேவநயீ) என்றால் என்ன?

  24. 3 மதிப்பெண் வினாக்கள்

    18 x 3 = 54
  25. ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?

  26. தரவு மற்றும் தகவல் விவரி.

  27. கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510

  28. (111011)2 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.

  29. கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 645

  30. கீழே கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை அதற்கு நிகரான எண்ணிலை மற்றும் பதினாறுநிலை எண்களாக மாற்றுக.
    101011111

  31. ஃபிளாஷ் நினைவகம் மற்றம் நுநுஞசுடீஆ எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  32. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

  33. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  34. ஒரே நேரத்தில் பல கோப்புகளில் நீங்கள் வேலை செய்யும் போது, சில நேரங்களில் கணினி செயலிழக்கக்கூடும். இதற்கு காரணம் என்ன? அதை எவ்வாறு சரி செய்வாய்.

  35. ஒரு பிரச்சனை சரியான நெறிமுறை என்று எப்பொழுது கூறுவீர்கள்?

  36. கட்டுப்பாட்டு பாய்வு மாற்றுவதற்கு வகைகள் யாவை?

  37. ஒரு உருளையின் மேற்பரப்பு பகுதியை கணக்கிட செயல்திட்டம் எழுதுக.

  38. கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறை வரிசை எண் 2ல், C ன் பொய் எனில், அதன் கட்டுப்பாட்டு பாய்வை
    1    S1
    2         -- C is false
    3      if C
    4               S2
    5     else
    6                S3
    7          S4

  39. பாய்வுப்படத்தின் குறைபாடுகள் யாவை? 

  40. ஒரு மேஜையில் 7 குவளைகள் தலைகீழாக இருக்கின்றன. எந்த இரண்டு குவளைகளையும் நீங்கள் ஒரே நேரத்தில் திருப்புவதற்கு உங்களுக்கு அனுமதி உண்டு. எல்லா குவளைகளும் நேராக இருக்கக்கூடிய நிலையை எட்டுவது சா சாத்தியமா? (குறிப்பு: தலைகீழாக இருக்கும் குவளைகளுடைய எண்ணிக்கையின் சமநிலை மாறாது).

  41. p - c என்பது p, c:=p+1, c+1 மாற்றமிலி என்பது  காண்பி.

  42. m+n := m+2, n-1 என்று மதிப்பிருத்தலின் m,n என்பவை இரண்டு மாறிகள் என்க. எனில்,m+3n என்ற கோவை ஒரு மாற்றமிலியா என காண்க.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய கேள்வி வினா விடை 2018-19 ( 11th Standard Computer Science Important Questions and Answers 2018-19 )

Write your Comment