+1 Public Exam Model March 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

    (a)

    உடன் தொடக்கம்

    (b)

    தண் தொடக்கம்

    (c)

    தொடு தொடக்கம்

    (d)

    மெய் தொடக்கம்

  2. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  3. பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேச் நினைவகம்

    (d)

    பதிவேடு

  4. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?

    (a)

    விண்டோஸ் 7

    (b)

    லினக்ஸ்

    (c)

    பாஸ்

    (d)

    iOS

  5. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புைறயை நிரந்தரமாக நீக்கும்?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    இவை அனைத்தும்

  6. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  7. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட கணிப்பான்:

    (a)

    அட்டவணைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  8. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.

    (a)

    Animation

    (b)

    Slide Transition

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  9. வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.

    (a)

    10 கி.மீ

    (b)

    5 கி.மீ

    (c)

    25 கி.மீ

    (d)

    20 கி.மீ

  10. பின்வருபவைகளில் எது கட்டமைப்பு ஒட்டு ஆகும்?

    (a)

    < html >

    (b)

    < h1 >

    (c)

    < br >

    (d)

    < P >

  11. ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு:

    (a)

    < marquee >

    (b)

    < img >

    (c)

    < embed >

    (d)

    < text >

  12. அறிவிப்பு இந்த புள்ளியால் முடிக்கப்படுகிறது

    (a)

    ;

    (b)

    .

    (c)

    ,

    (d)

    ( : )

  13. தற்போதைய கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிக்கு கட்டுப்பாட்டை மாற்ற எந்த நிபந்தனை கூற்று பயன்படும்?

    (a)

    கிளைபிரிப்பு

    (b)

    வரிசைப்படுத்தல்

    (c)

    மடக்கு

    (d)

    செயற்குறி

  14. சிபர் எழுத்ததை தனி எழுத்தாக மாற்றம் செய்யும் முறை

    (a)

    குறியாக்கம்

    (b)

    மறை குறியாக்கம்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    பிராக்ஸி சேவையகம்

  15. < script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  16. 6 x 2 =12
  17. நானோ தொழில்நுட்பம் என்றால் என்ன?

  18. நினைவக மேலாண்மையின் நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு ?

  19. பணிப்பட்டை என்றால் என்ன?

  20. ரூலர் - குறிப்பு வரைக .

  21. ஓபன் ஆஃஸ் கால்க்-ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது?

  22. புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?

  23. மாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன?

  24. வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலை எவ்வாறு உருவாக்குவாய்?

  25. Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  26. செயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக.

  27. 6 x 3 = 18
  28. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  29. யுனிட்கோட் (Unicode) என்பதன் பயன் யாது? 

  30. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக

  31. மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?

  32. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  33. சில்லுகளை எவ்வாறு நீக்குவாய்?

  34. TCP/IP என்றால் என்ன?

  35. மூலக்குறிமுறையை எவ்வாறு பார்வையிடுவாய்?

  36. < input > ஒட்டின் type பண்புக்கூறின் பல்வேறு மதிப்புகளை விளக்குக

  37. 10 எண்களின் கூட்டலைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதுக.

  38. 5 x 5 = 25
  39. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  40. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  41. கீழ்க்காணும் அட்டவணையைப் பூர்த்தி செய்க.

  42. ரைட்டரில் பக்க ஓரங்களை மாற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.

  43. கால்க்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக.

  44. நிகழ்த்தலில் முதல் சில்லுவை எவ்வாறு உருவாக்குவாய்?

  45. அட்டவணையை < table > ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக

  46. for மடக்கை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக

  47. கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?

  48. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி பொது தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Computer Application Model Public Exam Question and Answer 2019 )

Write your Comment