கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

    (a)

    நினைவகம்

    (b)

    செயலி

    (c)

    I/O சாதனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  2. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

    (a)

    Settings

    (b)

    Files

    (c)

    Dash

    (d)

    V Box_Gas_5.2.2

  3. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  4. 4 x 2 = 8
  5. Cut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  6. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  7. திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?

  8. Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  9. 3 x 3 = 9
  10. Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?

  11. Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  12. Ubunto OS-ல் Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  13. 2 x 5 = 10
  14. விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.

  15. விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி அறிவியல் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) Book Back Questions ( 11th Standard Computer Science - Working with Typical Operating System( Windows & Linux) Book Back Questions )

Write your Comment