ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. "Table Format” உரையாடல் பெட்டியை பயன்படுத்தி ஒரு நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு கொடுக்கலாம்?

    (a)

    File ⟶ Table properties

    (b)

    Format ⟶ Table properties

    (c)

    Table ⟶ Table Properties

    (d)

    Table ⟶ Table format

  2. Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?

    (a)

    Ctrl + F5

    (b)

    Ctrl + F8

    (c)

    Ctrl + F10

    (d)

    Ctrl + F12

  3. Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?

    (a)

    Text பணிக்குறி

    (b)

    Text Box பணிக்குறி

    (c)

    Draw பணிக்குறி

    (d)

    Draw Box பணிக்குறி

  4. 3 x 2 = 6
  5. ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?

  6. ஒரு அட்டவணையில் எவ்வாறு ஒரு சிற்றறையை பல சிற்றறைகளாக பிரிப்பாய் மற்றும் பல சிற்றறைகளை எவ்வாறு ஒன்றாக சேர்ப்பாய்?

  7. ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?

  8. 2 x 3 = 6
  9. வரைவி கருவிப்பட்டி பற்றி குறிப்பு வரைக

  10. பின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்?

  11. 3 x 5 = 15
  12. ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?

  13. படங்களுக்கு எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?

  14. ஒரு ஆவணத்தை அச்சிடப்படுவதற்கு முன் எவ்வாறு முன்னோட்டம் செய்வாய் என்னும் வழிமுறைகளை எழுதுக?

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் - ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் Book Back Questions ( 11th Standard Computer Technology - Inserting tables, Objects and Printing document Book Back Questions )

Write your Comment