ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. "Table Format” உரையாடல் பெட்டியை பயன்படுத்தி ஒரு நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு கொடுக்கலாம்?

    (a)

    File ⟶ Table properties

    (b)

    Format ⟶ Table properties

    (c)

    Table ⟶ Table Properties

    (d)

    Table ⟶ Table format

  2. எந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.

    (a)

    Manual Break

    (b)

    Hard page break

    (c)

    Section break

    (d)

    Page Break

  3. Insert பட்டிப்பட்டையிலுள்ள எந்த கட்டளை ஆவணத்தில் பக்க முறிவு சேர்க்க உதவும்?

    (a)

    Manual Break

    (b)

    Hard Page Break

    (c)

    Section Break

    (d)

    Page Break

  4. Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?

    (a)

    Ctrl + F5

    (b)

    Ctrl + F8

    (c)

    Ctrl + F10

    (d)

    Ctrl + F12

  5. Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?

    (a)

    Text பணிக்குறி

    (b)

    Text Box பணிக்குறி

    (c)

    Draw பணிக்குறி

    (d)

    Draw Box பணிக்குறி

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Technology Inserting tables, Objects and Printing document One Marks Question An

Write your Comment