அட்டவணைச் செயலி Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஓபன் ஆஃபீஸ் காலக்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி காலக் (Visicalc)

    (b)

    லிப்வர காலக் (LibreCalc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  2. ஒரு வாய்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

    (a)

    =

    (b)

    +

    (c)

    -

    (d)

    இவையனைத்தும்

  3. = H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன? (H1=12, H2=12 என்க)

    (a)

    True

    (b)

    False

    (c)

    24

    (d)

    1212

  4. தனித்த நுண்ணறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?

    (a)

    +

    (b)

    %

    (c)

    &

    (d)

    $

  5. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  6. 3 x 2 = 6
  7. “Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?

  8. வரையறுக்க (1) உரை செயற்குறி (2) அட்டவணை செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசை

  9. நகலெடுத்து ஓட்டுதல் மற்றும் வெட்டி ஓட்டுதல் வேறுபடுத்துக

  10. 3 x 3 = 9
  11. காலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக

  12. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக

  13. ஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக

  14. 2 x 5 = 10
  15. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக

  16. பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்

      A B C D E
    1 Year Chennai Madurai Tiruchi Coimbatore
    2 2012 1500 1250 1000 500
    3 2013 1600 1000 950 350
    4 2014 1900 1320 750 300
    5 2015 1850 1415 820 200
    6 2016 1950 1240 920 250

    2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரஙகளில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தரவுகளின் அடிப்படையில்,பின்வருவனவற்றுக்கு வாய்ப்பாடுகளை எழுதுக
    (1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
    (2) 2012 முதல் 2016ம் வரை கோயம்பத்தூரின் மொத்த விற்பனை
    (3)  2015 முதல் 2016ம் ஆண்டுகளில் மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
    (4) 2015 மற்றும் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை
    (5) கோவையை ஒப்பிடுகையில்,சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யபட்டது

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் - அட்டவணைச் செயலி Book Back Questions ( 11th Standard Computer Technology - Introduction To Spreadsheet Book Back Questions )

Write your Comment