நிகழத்துதல் ( மேம்பட்டது )Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. நிகழத்துதலில் புதிய சில்லுவை உருவாக்கும்போது அது கொடா நிலையாக என்ன வரைநிலையுடன் தோன்றும்?

    (a)

    காலி நிகழத்துதல் (Blank slide Layout) வரை நிலையுடன்

    (b)

    தலைப்புடன் கூடிய (TITLE slide Layout) வரை நிலையுடன்

    (c)

    தலைப்பை மட்டும் கொண்ட (TITLE only Layout) வரை நிலையுடன்

    (d)

    தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை கொண்ட (TITLE only Content) வரை நிலையுடன்

  2. உரைவடிவமைப்பு செய்ய பயன்படும் குறுக்குவழி சாவி எது ?

    (a)

    F10

    (b)

    F7

    (c)

    F11

    (d)

    F5

  3. நிகழத்துதலில்  கூடுதலாக சில்லுவை சேர்க்கும்போது, சில்லுவில் தோன்றும் தொடாநிலை வரை நிலை எது?

    (a)

    கால நிகழ்த்துதல் சில்லு வரைநிலை

    (b)

    தலைப்புடன் கூடிய சில்லு வரைநிலை

    (c)

    தலைப்பு,6 உள்ளடக்கத்துடன் கூடிய வரைநிலை

    (d)

    மையப்படுத்திய உரையுடன் கூடிய வரைநிலை

  4. படத்தில் உள்ள குறும்படத்தின் பெயர் யாது?

    (a)

    புதிய நிகழத்துததலை உருவாக்கல்

    (b)

    புதிய வரைநிலையை உருவாக்கல்

    (c)

    கூடுதலாக புதிய சில்லுகளை உருவாக்குதல்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  5. நிகழத்துதலை துவக்க பயன்படும் Slide show தேர்வானது எந்த பட்டியல் பட்டையில் இடம்பெறும்?

    (a)

    Toolbar

    (b)

    Menu bar

    (c)

    Navigation bar

    (d)

    Sliding Tool bar

  6. 3 x 2 = 6
  7. விரிவாக்கப்பட்ட குறிப்புகள் (Extented TIPS) -வரையறு

  8. Slide Master -வரையறு

  9. நிகழத்துதளை ஆதரிக்கும் கோப்புகளின் வகைகளை பட்டியலிடுக

  10. 3 x 3 = 9
  11. நிகழத்துதலில் ஒரு சில்லுவை நீக்கும் வழிமுறை யாது?

  12. நிகழத்துதல் கோப்பினை எவ்வாறு சேமிப்பாய்?

  13. Master slide – என்பதை வரையறு

  14. 2 x 5 = 10
  15. பல்லூடக கோப்புகளை நிகழ்த்துதலில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை விளக்குக

  16. பள்ளி ஆண்டு சாதனை பற்றிய நிகழ்த்துதலை உருவாக்கி கீழ்காணும் செயல்பாட்டை செய்க
    1) தலைப்பு வரைநிலையுடன் கூடிய (TITLE SLIDE LAYOUT) முதல் சில்லுவாக சேர்த்தல்
    2) கூடுதல் சில்லுகளை உருவாக்கி அதில் பள்ளியின் சாதனை பற்றிய புகைப்படங்கள்,ஒளிக்காட்சிகள் ஆகியவற்றை சேர்த்தல்
    3) சில்லுகடளே நீக்குதல் மற்றும் மறுசீரமைத்தல் செயல்பாடுகளை செய்யவும்
    4) இறுதியாக சில்லுக்காட்சியை இயக்கி நிகழ்த்துதலை துவங்கவும்

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் ( மேம்பட்டது )Book Back Questions ( 11th Standard Computer Technology Presentation Advanced Book Back Questions )

Write your Comment