11th Public Exam March 2019 Important One Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:15:00 Hrs
Total Marks : 30
    30 x 1 = 30
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்த சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    அச்சுப்பொறி

    (b)

    சுட்டி

    (c)

    வரைவி

    (d)

    படவீழ்த்தி

  3. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

    (a)

    உடன் தொடக்கம்

    (b)

    தண் தொடக்கம்

    (c)

    தொடு தொடக்கம்

    (d)

    மெய் தொடக்கம்

  4. கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்?

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  5. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  6. 2^50 என்பது எதை குறிக்கும்

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  7. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  8. A+A=?

    (a)

    A

    (b)

    0

    (c)

    1

    (d)

    \(\bar { A } \)

  9. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  10. பின்வருவனற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  11. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  12. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  13. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  14. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  15. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  16. ஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.

    (a)

    வரைகலை  பயனர் இடைமுகம் (GUI)

    (b)

    தரவு விநியோகம்

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    உண்மையான நேரம் செயலாக்க

  17. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  18. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல

    (a)

    Ubuntu

    (b)

    RedHat

    (c)

    CentOS

    (d)

    BSD

  19. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

    (a)

    Settings

    (b)

    Files

    (c)

    Dash

    (d)

    V Box_Gas_5.2.2

  20. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  21. திரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்?

    (a)

    பணிப்பட்டை

    (b)

    தலைப்புப் பட்டை

    (c)

    நிலமைப் பட்டை

    (d)

    கருவிப்பட்டை

  22. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  23. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    Find

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  24. ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல குறுக்கு சாவி எது?

    (a)

    Ctrl + Home

    (b)

    Ctrl + End

    (c)

    Home

    (d)

    End

  25. Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?

    (a)

    Ctrl + F5

    (b)

    Ctrl + F8

    (c)

    Ctrl + F10

    (d)

    Ctrl + F12

  26. Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?

    (a)

    Text பணிக்குறி

    (b)

    Text Box பணிக்குறி

    (c)

    Draw பணிக்குறி

    (d)

    Draw Box பணிக்குறி

  27. வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?

    (a)

    Mozilla / Netscape

    (b)

    LDAP Address Data

    (c)

    Outlook Address Book

    (d)

    Windows System Address Book

  28. பட்டி பட்டையில் உள்ள எந்த விருப்பத் தேர்வு ஒரு ஆவணத்தை மெயில் மெர்ஜ் -க்கு பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    View

    (b)

    Format

    (c)

    Table

    (d)

    Tools

  29. ஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

    (a)

    பச்சை நிற நெளிக்கோடு

    (b)

    நீல நிற நெளிக்கோடு

    (c)

    கருப்பு நிற நெளிக்கோடு

    (d)

    சிகப்பு நிற நெளிக்கோடு

  30. ஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    Antonyms

    (b)

    Thesaurus

    (c)

    Comment

    (d)

    Meaning

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 Important One Marks Questions )

Write your Comment