Higher Secondary First Year Important Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியில்

Time : 02:30:00 Hrs
Total Marks : 110

    அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

    25 x 2 = 50
  1. நுண் பொருளியல் என்றால் என்ன?

  2. இராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள் யாவை?

  3. இலவசப் பண்டங்கள் மற்றும் பொருளாதாரப் பண்டங்களை வேறுபடுத்துக.

  4. பயன்பாட்டை வரையறு.

  5. மொத்தப் பயன்பாட்டை வரையறு.

  6. உற்பத்தி சார்பினை குறிப்பிடுக

  7. அளிப்பு நெகிழ்ச்சியின் சூத்திரத்தை எழுதுக 

  8. வெளியுறு செலவு - வரையறு.

  9. உண்மைச் செலவு என்றால் என்ன?

  10. உபரி சக்தி – விளக்குக

  11. முற்றுரிமைக்கு ஏதுவான சூழ்நிலைகள் யாவை? 

  12. பகிர்வு என்றால் என்ன?

  13. கடன் நிதிகளின் தேவையை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

  14. பொருளாதார வளர்ச்சியின் பொருள் எழுதுக.

  15. இந்தியப் பொருளாதாரத்தின் பலன் 5ஐ எழுதுக.

  16. மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.

  17. ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?    

  18. தனியார் மயமாக்கல் என்றால் என்ன?

  19. பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

  20. ஊரகப் வீட்டுவசதி பிரச்சனைக்கான காரணங்களில் ஏதேனும் இரண்டு கூறு.

  21. ஊரக வேலையின்மைக்கான காரணங்கள் மூன்றினை எழுதுக.

  22. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

  23. காற்றழுத்த விசைக்குழாய் நகரம்' என்றழைப்பது ஏன்?

  24. y=5x4 என்ற சார்புக்கு x = 10 எனும் போது சாய்வு என்ன ?

  25. Qd = 200 -10p மற்றும் Qs =10p என்பது முறையே தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் ஆகும் இதனைக் கொண்டு சமநிலை விலை மற்றும் அளவைக் காண்க.

  26. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

    20 x 3 = 60
  27. பொருளியலைப் பற்றிய பற்றாக்குறை இலக்கணத்தை விளக்குக. மேலும் அதனை மதிப்பீடு செய்க.

  28. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

  29. நுகர்வோர் எச்சத்திற்கு மார்ஷலின் இலக்கணத்தைத் தருக.

  30. அளிப்பு நெகிழ்ச்சியைப் பற்றிக் கூறுக.

  31. சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதியின் வரைபடம் வரைந்து விளக்குக.

  32. இறுதிநிலை வருவாய் - குறிப்பு வரைக.

  33. சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.

  34. விலைபேதம் காட்டுதலின் வகைகளை விளக்குக. 

  35. இலாபத்தின் கருத்துக்களை விளக்குக.

  36. நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.

  37. 1991 ஆம் ஆண்டுத் தொழிற்கொள்கையின் ஏதேனும் மூன்று நோக்கங்களைக் குறிப்பிடுக.

  38. இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?     

  39. விவசாய உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை விவரிக்க.

  40. LPG க்கு எதிரான கருத்துக்கள் யாவை?

  41. ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?

  42. தேசிய ஊரக நல அமைப்பு பற்றி விளக்குக?

  43. தமிழ்நாட்டின் கனிம வளங்கள் - குறிப்பு வரைக.

  44. தமிழ்நாடு துறைமுகங்கள் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.

  45. MS Excel Sheet செயல்பல்படுத்துவதில் உள்ள நிலைகளை விளக்குக.

  46. ஓர் உற்பத்தியாளரின் மொத்த செலவுச் சார்பு TC(Q)=Q3 - 36Q2 + 182Q +20 ஆகும். இங்கு செலவுகள் ரூபாயில் உள்ளன Q=6 என்கின்ற போது இறுதிநிலை செலவு MC மற்றும் சராசரி மாறும் செலவு (AVC) காண்க.

*****************************************

Reviews & Comments about XI ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய வினாக்கள் ( 11th Economics Important Questions )

Write your Comment