Loading [MathJax]/extensions/AssistiveMML.js



அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    30 x 1 = 30
  1. கீழ்க்கண்டவற்றுள் எந்தவகையாகையான அங்காடியில் விலை மிக அதிகமாக இருக்கும்?

    (a)

    நிறைவுப் போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    இருமுக முற்றுரிமை

    (d)

    சில்லோர் முற்றுரிமை

  2. கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்

    (a)

    ஒரு விற்பனையாளர்

    (b)

    சில விற்பனையாளர்

    (c)

    பண்டவேறுபாடு

    (d)

    உள்ளே நுழைய முடியாது

  3. முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில்______பெறும்

    (a)

    இயல்பு இலாபம்

    (b)

    நஷ்டம்

    (c)

    அதிக இலாபம்

    (d)

    அதிக நஷ்டம்

  4. எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?

    (a)

    TR < TC

    (b)

    TR – MC

    (c)

    TR > TC

    (d)

    TR = TC

  5. விலையின் மற்றொரு பெயர்______

    (a)

    சராசரி வருவாய்

    (b)

    இறுதிநிலை வருவாய்

    (c)

    மொத்த வருவாய்

    (d)

    சராசரி செலவு

  6. முற்றுரிமையில் MR கோடு ________கோட்டிற்கு கீழிருக்கும்.

    (a)

    TR

    (b)

    MC

    (c)

    AR

    (d)

    AC

  7. குழுச்சமநிலை ஆராய்வது________

    (a)

    முற்றுரிமை போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    இருவர் முற்றுரிமை

    (d)

    தூய போட்டி

  8. முற்றுரிமை போட்டியின் முக்கிய பண்பு_________

    (a)

    ஒரே விதமான உற்பத்தி

    (b)

    விற்பனைச் செலவு

    (c)

    ஒரு விற்பனையாளர்

    (d)

    ஒரு வாங்குபவர்

  9. முற்றுரிமை போட்டி------- ஆகும்

    (a)

    சில்லோர் முற்றுரிமை

    (b)

    இருவர் முற்றுரிமை

    (c)

    நிறைகுறை போட்டி

    (d)

    முற்றுரிமை

  10. விலை தலைமை அம்சம் கொண்டது

    (a)

    நிறைவு போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    சில்லோர் முற்றுரிமை

    (d)

    முற்றுரிமையாளர் போட்டி

  11. முற்றுரிமைப் போட்டியில் சராசரி வருவாய் கோடு

    (a)

    முற்றிலும் நெகிழ்ச்சியற்றது

    (b)

    முற்றிலும் நெகிழ்ச்சி உள்ளது

    (c)

    பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது

    (d)

    ஒன்றுக்குச் சமமான நெகிழ்ச்சியுள்ளது

  12. நிறைவுப் போட்டியில் நிறுவனத்தின் தேவைக்கோடு

    (a)

    நிலையானது

    (b)

    படுகிடை

    (c)

    எதிர்மறை சரிவு

    (d)

    நேர்மறை சரிவு

  13. எந்த வகை அங்காடியில் போட்டியே இராது?

    (a)

    நிறைவு போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    முற்றுரிமைபோட்டி

    (d)

    சில்லோர் முற்றுரிமை

  14. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை அங்காடியில் நுகர்வோர் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்?

    (a)

    நிறைவு போட்டி

    (b)

    முற்றுரிமை

    (c)

    முற்றுரிமையாளர் போட்டி

    (d)

    சில்லோர் முற்றுரிமை

  15. விற்பனை செலவிற்கு உதாரணம்

    (a)

    கச்சாப்பொருள் விலை

    (b)

    போக்குவரத்துச் செலவு

    (c)

    விளம்பர செலவு

    (d)

    கொள்முதல் செலவு

  16. உலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்காடி ________ 

    (a)

    உள்ளூர் அங்காடி 

    (b)

    மாகாண அங்காடி 

    (c)

    தேசிய அங்காடி 

    (d)

    பன்னாட்டு அங்காடி 

  17. மிகக் குறுகிய கால அங்காடி ______  அங்காடி எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    நீண்ட காலம் 

    (b)

    குறுகிய காலம் 

    (c)

    அங்காடிக்காலம் 

    (d)

    தொலைநோக்குக் காலம் 

  18. மிக நீண்ட காலம் ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    நீண்ட காலம் 

    (b)

    குறுகிய காலம் 

    (c)

    அங்காடிக் காலம் 

    (d)

    தொலைநோக்குக் காலம் 

  19. நிறைகுறைப் போட்டியின் வகைகள் _______ 

    (a)

    முற்றுரிமை 

    (b)

    இருவர் முற்றுரிமை 

    (c)

    சில்லோர் முற்றுரிமை 

    (d)

    முற்றுரிமைப் போட்டி 

    (e)

    மேற்கூறிய அனைத்தும் 

  20. நிறுவனங்களின் தொகுப்பு _________ 

    (a)

    நிறுவனம் 

    (b)

    தொழிற்சாலை 

    (c)

    அங்காடி 

    (d)

    எதுவுமில்லை 

  21. MC = MR என்பது 

    (a)

    விலை 

    (b)

    சமநிலை 

    (c)

    தேவை 

    (d)

    வருவாய் 

  22. மொத்த வருவாய் ரூ.500 மொத்த செலவு ரூ.600 இலாபம் அல்லது நட்டம் =?

    (a)

    100 இலாபம் 

    (b)

    100 நட்டம் 

    (c)

    1100 இலாபம் 

    (d)

    600 நட்டம் 

  23. நிறைகுறைப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ________ 

    (a)

    1930

    (b)

    1932

    (c)

    1933

    (d)

    1940

  24. சட்ட முற்றுரிமைக்கு எடுத்துக்காட்டு _______ 

    (a)

    முத்திரைத் தாள் 

    (b)

    நிக்கல் 

    (c)

    கார் 

    (d)

    இரயில்வே 

  25. விலை பேதம் காட்டுதல் ________ வகைப்படும் 

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  26. முற்றுரிமை போட்டி அங்காடியின் வீண்செலவு ________ வகைப்படும். 

    (a)

    ஐந்து 

    (b)

    நான்கு 

    (c)

    மூன்று 

    (d)

    இரண்டு 

  27. ______ இரு விற்பனையாளர் இருக்கும் அங்காடியாகும். 

    (a)

    முற்றுரிமை 

    (b)

    இருவர் முற்றுரிமை 

    (c)

    சில்லோர் முற்றுரிமை 

    (d)

    நிறைகுறைப் போட்டி 

  28. ________ ல் விலையை மாற்றாமல் இருப்பதற்கு காரணம் எதிரொளியின் போட்டி பற்றிய அம்சமாகும். 

    (a)

    நிறைகுறைப் போட்டி 

    (b)

    சில்லோர் முற்றுரிமை 

    (c)

    இருவர் முற்றுரிமை 

    (d)

    முற்றுரிமை 

  29. நிறைவுப் போட்டி அங்காடியில் ஒரு நிறுவனம் நீண்டகாலத்தில் _______ அடைகின்றன. 

    (a)

    இயல்பு இலாபத்தை 

    (b)

    நட்டத்தை 

    (c)

    உச்ச இலாபத்தை 

    (d)

    அதிக நட்டத்தை 

  30. முற்றுரிமை அங்காடிக்கு எடுத்துக்காட்டு ________ 

    (a)

    மின்சார வாரியம் 

    (b)

    LIC 

    (c)

    வங்கி 

    (d)

    சிமெண்ட் ஆலை 

*****************************************

Reviews & Comments about 11th Standard பொருளியல் அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Economics Market Structure and Pricing One Marks Question And Answer )

Write your Comment