Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 03:10:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    18 x 1 = 18
  1. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  2. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

    (a)

    உடன் தொடக்கம்

    (b)

    தண் தொடக்கம்

    (c)

    தொடு தொடக்கம்

    (d)

    மெய் தொடக்கம்

  3. கணிப்பொறியின் மையச் செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  4. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்?

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  5. 00100110 க்கான 1- ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  6. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  7. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  8. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்.

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  9. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  10. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

    (a)

    My document

    (b)

    My picture

    (c)

    Document and settings

    (d)

    My Computer

  11. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

    (a)

    Thunderbird

    (b)

    Fire Fox

    (c)

    Internet Explorer

    (d)

    Chrome

  12. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  13. இவற்றுள் எது உரையின் கொடாநிலை தோற்றம்?

    (a)

    உரை வடிவூட்டம்

    (b)

    பக்க வடிவூட்டம்

    (c)

    சிறப்பு வடிவூட்டம்

    (d)

    பத்த வடிவூட்டம்

  14. முதல் அட்டவணை செயலி எது?

    (a)

    எக்ஸெல் (Excel)

    (b)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

    (c)

    விசி கால்க் (Visicalc)

    (d)

    ஓபன் ஆஃபீஸ் கால்க் (OpenOffice Calc)

  15. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட கணிப்பான்:

    (a)

    அட்டவணைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  16. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  17. ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  18. தோற்றத்தில் தோற்றமளிக்கும் அனைத்தும் ஸ்லைடுகளின் சிறு பதிப்புகள் கிடைமட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும்.

    (a)

    Notes

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  19. பகுதி  - II

    27 x 2 = 54
  20. கணிப்பொறி என்றால் என்ன?

  21. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  22. QR(Quick Response) குறியீடு என்றால் என்ன?

  23. 1 - ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக

  24. (46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

  25. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  26. கணிப்பொறியில் எங்கள் எந்தெந்த வழிகளில் பிரதியிடப்படுகின்றன?

  27. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

  28. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்றால் என்ன?

  29. நினைவக எழுதல் மற்றும் படித்தல் (Memory Read /Write) என்றால் என்ன?

  30. நினைவக மேலாண்மையின் நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு ?

  31. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

  32. GUI என்றால் என்ன?

  33. பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை?

  34. செயல்முறைகளின் வகைகள் யாவை?

  35. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  36. திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?

  37. மறு சுழற்சி தொட்டி (Recycle bin) குறிப்பு வரைக.

  38. அட்டவணையில் சிற்றறைகளை எவ்வாறு இணைப்பாய்?

  39. தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  40. பத்தி இசைவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?  

  41. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் உரை செயற்குறியை பற்றி குறிப்பு வரைக.

  42. “Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?

  43. Calc பக்க வடிவமைப்பை எவ்வாறு செய்வாய்?

  44. எத்தனை உள்ளமைந்த சில்லு தளவமைப்புகள் Impress-ல் அடங்கியுள்ளன?

  45. Impress -யில் வார்ப்புரு - வரையறு.

  46. சில்லுமாற்றம், சுட்டியைக் கிளிக் செய்வதாக இருந்தால் ஒரு சில்லுவிலிருந்து அடுத்த சில்லுவிற்கு எவ்வாறு செல்வாய்?

  47. பகுதி  - III

    20 x 3 = 60
  48. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  49. திரையகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளைப் பற்றி எழுதுக.

  50. தண் தொடக்கம் (Cold booting) என்றால் என்ன?

  51. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

  52. கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510

  53. வேர்டு நீளம் (Word Length) என்றால் என்ன?

  54. தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக

  55. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக

  56. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  57. இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை  விளக்குக

  58. இயக்க அமைப்பு செயல் மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகைப் பணிகளுக்குப் பொறுப்பாகும்?

  59. இயக்கிகள் (dirves) ஏன் பிரிக்கப்பட்டுள்ளன என பகுப்பாய்வு செய்க.

  60. Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?

  61. பணிக்குறிகளின் வகைகளை விவரி 

  62. உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.

  63. ரைட்டர் ஆவணத்தில் அட்டவணைப் பனிக்குறியைப் பயன்படுத்தி ஒரு அட்டவணையை எவ்வாறு செருகுவாய்?

  64. Backspace மற்றும் Delete பொத்தான்களை பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.

  65. கால்க்-ல் உள்ள நுண்ணறை முகவரிப் பார்வையிடல் முறைகளை விவரி.

  66. Normal View என்றால் என்ன? விளக்குக.

  67. சில்லுகளை எவ்வாறு நீக்குவாய்?

  68. பகுதி  - IV

    19 x 5 = 95
  69. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  70. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  71. பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க
    (அ) -98
    (ஆ) -135

  72. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

  73. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  74. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக மேலும் அதன் பயன்பாடுகள் யாவை ?

  75. கோப்பு மேலாண்மை - குறிப்பு வரைக.

  76. விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.

  77. நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க அல்லது அனுப்பப் பயன்படும் வழிகளை விவரி.

  78. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  79. ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.

  80. ஆவணத்தின் உள்ளே எளிதில்  நகர்வதற்கானப் பல விசைப்பலகை  குறுக்கு வழிகளைப் பட்டியலிடுக.         

  81. கால்க்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக.

  82. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.

  83. பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்.

      A B C D E
    1 Year Chennai Madurai Tirichi Coimbatore
    2 2012 1500 1250 1000 50
    3 2013 1600 1000 950 350
    4 2014 1900 1320 750 300
    5 2015 1850 1415 820 200
    6 2016 1950 1240 920 250

    2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், பின்வருவனவற்றுக்கு வாய்பாடுகளை எழுதுக.
    (1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
    (2) 2012 முதல் 2016 வரை கோயம்புத்தூரின் மொத்த விற்பனை.
    (3) 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில், மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
    (4) 2012 முதல் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை.
    (5) கோவையை ஒப்பிடுகையில், சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யப்பட்டது.

  84. Calc சன்னல் திரையின் நிலைமைப்பட்டையில் காண்பிக்கப்படும் கூறுகள் யாவை?

  85. விற்பனையாளர் தனது தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு ஒரு விளக்கக்காட்சியை எப்படி விளக்கலாம் என்பதை விளக்கவும்.

  86. சிவாபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் ஒரு விளக்கக்காட்சியை உருவாக்கினார். விளக்கக் காட்சிக்கான 5 நிமிடங்களுக்கு முன், அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார். அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு படத்தில் உள்ள அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு மறுபரிசீலனை செய்ய முடியும்.

  87. நிகழ்த்தலில் முதல் சில்லுவை எவ்வாறு உருவாக்குவாய்?

*****************************************

Reviews & Comments about 11  ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer application All Chapter Important Question)

Write your Comment