11 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் செல் சுழற்சி Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. செல் சுழற்சியில் G1 நிலையில் வரையரைப்படுத்தப்பட்டால், அந்த நிலையின் பெயர் என்ன?

    (a)

    S நிலை 

    (b)

    G2 நிலை

    (c)

    M நிலை

    (d)

    G0 நிலை

  2. செல்சுழற்சியின் S-நிலையில் ______.

    (a)

    ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA-வின் அளவு இரண்டு மடங்காகிறது

    (b)

    ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும்

    (c)

    குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாகும்

    (d)

    ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு பாதியாக குறையும்

  3. எதற்கு இடையே ஜோடிசேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது.

    (a)

    mRNA மற்றும் ரைபோசோம்கள்

    (b)

    கதிர்கோல் இழைகள் மற்றும் சென்ட்ரோமியர்கள்

    (c)

    இரண்டு ஒத்த குரோமோசோம்கள்

    (d)

    ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கேமீட்டு

  4. கீழேக்கொடுக்கப்பட்டுள்ள மறைமுக செல்பகுப்பை (மைட்டாசிஸ்) கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடைசெய்யலாம்.

    (a)

    அனாஃபேஸ்

    (b)

    மெட்டாஃபேஸ்

    (c)

    புரோஃபேஸ்

    (d)

    இடைக் காலநிலை

  5. நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு______.

    (a)

    கீழ்நிலை விலங்குகள்

    (b)

    உயர்நிலை விலங்குகள்

    (c)

    உயர்நிலைத் தாவரங்கள்

    (d)

    அனைத்து உயிருள்ள உயிரினங்கள்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு தாவரவியல் பாடம் செல் சுழற்சி Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Botany) Subject Cell Cycle Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment