11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?

    (a)

    குளோபுலின்

    (b)

    ஃபைப்ரினோஜன்

    (c)

    அல்புமின்

    (d)

    சீரம் அமைலேஸ்

  2. இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது.

    (a)

    கருவின் இரத்தச்சிவப்பணுக்கள்

    (b)

    கரு இதய இரத்தக் குழல் அடைப்பால் பாதிக்கப்படுதல்

    (c)

    கருவின் இரத்த வெள்ளையணுக்கள்

    (d)

    கரு மினமட்டா நோயால் பாதிக்கப்படுதல்

  3. இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?

    (a)

    வலது வென்ட்ரிக்கிளை விடக் குறைந்தளவு இரத்த வெளியேற்றத்தைக் கொண்ட இடது வென்ட்ரிக்கிள் மூலம் சிஸ்டமிக் இரத்த நுண்நாளங்களுக்கு இரத்தம் அளிக்கப்படுவதால்.

    (b)

    இரத்த நுண்நாளங்கள் இதயத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுகிறது

    (c)

    இரத்த நுண்நாளங்களின் மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது

    (d)

    இரத்த நுண்நாளங்களின் சுவர், செல்களுக்குள் ஆக்ஸிஜனைப் பரிமாறும் அளவிற்கு மெல்லியதாக இல்லை.

    (e)

    இரத்த நுண் நாளங்களில் இரத்தத்தைச் செலுத்த இயலாத அளவுக்கு டயஸ்டோலிக் அழுத்தம் குறைவாக உள்ளது.

  4. சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம் ______.

    (a)

    நீர்ம அழுத்தத்தைவிட அதிகம்

    (b)

    திரவங்களின் நிகர வெளியேற்ற அளவில் முடியும்

    (c)

    திரவங்களின் நிகர உறிஞ்சுதல்அளவில் முடியும்

    (d)

    எவ்வித மாற்றமும் நிகழவில்லை

  5. எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.

    (a)

    மென்மையான தசைகள் இல்லாமை

    (b)

    வால்வுகள் இருப்பதால்

    (c)

    சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்

    (d)

    மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Body Fluids and Circulation Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment