11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. நிணநீரின் பணி யாது?

    (a)

    மூளைக்குள்  ஆக்சிஜனை கடத்துதல்

    (b)

    CO2 வை நுரையீரல்களுள்  கடத்துதல்

    (c)

    செல்லிடைத் திரவத்தை  இரத்தத்திற்குள் கொண்டு வருவது

    (d)

    இரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது

  2. மிக அதிக எண்ணிகையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது?

    (a)

    ஈயோசினோஃபில்

    (b)

    நியூட்ரோஃபில்

    (c)

    பேசோஃபில்

    (d)

    மானோசைட்

  3. இதயத்தில் ‘டப்’ ஒலி இதனால் ஏற்படுகிறது.

    (a)

    ஆரிக்குலோ – வென்ட்ரிக்குலார் வால்வுகள் மூடுவதால்

    (b)

    அரைச்சந்திர வால்வுகள் திறப்பதால்

    (c)

    அரைச்சந்திரவால்வுகள் மூடுவதால்

    (d)

    ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறப்பதால்

  4. நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உளளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ , அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ  நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?

    (a)

    A-

    (b)

    AB

    (c)

    O+

    (d)

    O-

  5. ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?

    (a)

    50

    (b)

    100

    (c)

    150

    (d)

    400

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Body Fluids and Circulation Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment