11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. தமனி மற்றும் சிரைகளை வேறுபடுத்து.

  2. திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டங்களை வேறுபடுத்துக.

  3. ஒருவரின் உணவில் இரும்புச்சத்து குறைவால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  4. நிணநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  5. கீழ்கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் எந்தப்பணி இரத்தச் சிவப்பு அணுக்களால் மேற்கொள்ள இயலும் அல்லது இயலாது? உனது பதிலைச் சுருக்கமாக நியாயப்படுத்துக்க.
    (அ) புரத உற்பத்தி 
    (ஆ) செல் பிரிதல் 
    (இ) லிப்பிட் உற்பத்தி 
    (ஈ) செயல்மிகு கடத்தல் 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Body Fluids and Circulation Book Back 3 Mark Questions with Solution )

Write your Comment