11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வேதிய ஒருங்கிணைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. கீழே தரப்பட்டுள்ள இணையில் எது முழுமையான நாளமில்லாச் சுரப்பி இணையாகும்?  

    (a)

    தைமஸ் மற்றும் விந்தகம் 

    (b)

    அட்ரினல் மற்றும் அண்டகம் 

    (c)

    பாராதைராய்டு மற்றும் அட்ரினல்   

    (d)

    கணையம் மற்றும் பாராதைராய்டு  

  2. அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப்பங்காற்றுகிறது.  

    (a)

    ரிக்கெட்ஸ்  

    (b)

    ஸ்கர்வி 

    (c)

    காய்டர்  

    (d)

    அக்ரோமெகாலி    

  3. கீழ்வரும் இனவுறுப்பு ஹார்மோன்கள் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் குறிப்பிடவும், 

    (a)

    LH துண்டுதலால் லீடிக் செல்கள் டேஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன.     

    (b)

    கார்ப்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரோன் குழந்தை பிறப்பின் போது பின் இடுப்புத் தசைநாண்களை மென்மையாக்குகின்றது.  

    (c)

    செர்டோலி செல்கள் மற்றும் கார்ப்பஸ் லூட்டியம் ஆகியவை புரோஜெஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன.    

    (d)

    உயிரியல் அடிப்படையில் கார்பஸ் லூட்டியம் உருவாக்கும் புரேஜெஸ்டிரோனும் தாய்சேய் இணைப்புப்படலம் உருவாக்கும் புரோஜேஸ்டிரோனும் மாறுபடுகின்றது.     

  4. ஒரு கருவுற்ற பெண் குழந்தையை பெற்றுள்ளார்.அக்குழந்தை குட்டையான வளர்ச்சி,மூளைவளர்ச்சி குறைபாடு, குறைந்த அறிவாற்றல் திறன், இயல்புக்கு மாறான தோல் ஆகிய அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணம் ______.

    (a)

    குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு 

    (b)

    தைராய்டு சுரப்பியில் புற்று நோய் 

    (c)

    பார்ஸ் டிஸ்டாலில் மிகைசுரப்பு     

    (d)

    உணவில் அயோடின் பற்றாக்குறை 

  5. கீழ்வருவனவற்றுள் சரியான கூற்று எது? 

    (a)

    கால்சிடோனின் மற்றும் தைமோசின் ஆகியவை தைராய்டு ஹார்மோன்கள் 

    (b)

    பெப்சின் மற்றும் புரோலாக்டின் இரைப்பையில் சுரக்கின்றது. 

    (c)

    செக்ரிடின் மற்றும் ரொடாப்ஸின் ஆகியன பாலிபெப்டைடு ஹார்மோன்கள் ஆகும்.      

    (d)

    கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டீரோன் ஆகியவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள் ஆகும்.      

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வேதிய ஒருங்கிணைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Chemical Coordination and Integration Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment