11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. கைம் (இரைப்பைப்பாகு) என்பது……..?

    (a)

    கொழுப்பைக் கொழுப்புத் துகள்களாக மாற்றும் செயல்

    (b)

    கிளிசராலில் உள்ள/மைசெல் பொருட்களை கொழுப்புத்துகள்களாக மாற்றும் செயல்

    (c)

    இரைப்பை நீர் மூலம் ஓரளவு செரித்த அமில உணவை உருவாக்குதல்

    (d)

    நடுக்குடல் பகுதியில் முழுமையாக  நெரித்த உணவு நீர்மதை உருவாக்குதல்

  2. கீழ்வருவனவற்றுள் எந்த இணை தவறானது?

    (a)

    பெப்சின் – இரைப்பை

    (b)

    ரென்னின் –கல்லீரல்

    (c)

    டிரிப்ஸின் – சிறுகுடல்

    (d)

    டயலின் - வாய்குழி

  3. கொழுப்பு செரிமானத்தின் முதல் படி _______.

    (a)

    பால்மமாதல்

    (b)

    நொதி செயல்பாடு

    (c)

    லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்

    (d)

    அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு

  4. கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

    (a)

    இன்சுலின் உற்பத்தி

    (b)

    நச்சு நீக்கம்

    (c)

    கிளைக்கோஜின் சேமிப்பு

    (d)

    பித்த நீர் உற்பத்தி

  5. அறிக (A): சிறு குடலைப் போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன.
    காரணம்(R): நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது

    (a)

    A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    A மற்றும் R ஆகியன சரி மேலும் R, A பற்றிய சரியான விளக்கம் இல்லை.

    (c)

    A சரி ஆனால் R தவறு

    (d)

    A தவறு ஆனால் R சரி

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Digestion and Absorption Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment