11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் கழிவுநீக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும்போது நிகழ்வதென்ன?

    (a)

    தொடர் சிறுநீர் வெளியேற்றம்

    (b)

    சிறுநீர் தொடர்ந்து இயல்பாக சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படும்

    (c)

    சிறுநீர் வெளியேற்றம்

    (d)

    சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரிக்கப்படுவதில்லை

  2. தவறான இணையைக் கண்டுபிடி

    (a)

    பெளமானின் கிண்ணம் - கிளாமருலார் வடிகட்டுதல் 

    (b)

    சேய்மை சுருள் நுண்குழல் - குளுக்கோஸ் உறிஞ்சப்படுத்தல்

    (c)

    ஹென்லேயின் வளைவு - சிறுநீர் அடர்வு

    (d)

    அண்மை சுருள் நுண்குழல் - Naமற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுத்தல்

  3. கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை______.

    (a)

    இரத்த செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம்

    (b)

    சர்க்கரையற்ற பிளாஸ்மா

    (c)

    புரதங்களை கொண்ட ஆனால் செல்களற்ற இரத்தம்

    (d)

    யூரியாவற்ற இரத்தம்

  4. சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையையுடைய உயிரிகள் ______.

    (a)

    யூரியா நீக்கிகள்

    (b)

    அம்மோனியா  நீக்கிகள்

    (c)

    யூரிக்அமில  நீக்கிகள்

    (d)

    இரசாயன  நீக்கிகள்

  5. சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுத்தலுக்கு உதவும் ஹார்மோன்  ______.

    (a)

    கோலிசிஸ்டோகைனின்

    (b)

    ஆஞ்சியோடென்சின் II

    (c)

    ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன்

    (d)

    பான்கிரியோசைமின்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் கழிவுநீக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Excretion Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment