11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் கழிவுநீக்கம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசைகள் யாவை?கிளாமருலார் வடிகட்டுதலுக்கான எதிர்விசைகள் யாவை?நிகர வடிகட்டுதல் அழுத்தம் என்றால் என்ன?

  2. நெஃப்ரானின் உட்குழிவுப் பகுதியால் உறிஞ்சப்படும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி செல்லும் நெஃப்ரானின் அடுத்த பகுதி எது?வடிகட்டப்பட்ட ஒரு கரைபொருள் நுங்குழலால் மீண்டும் உறிஞ்சப்படாத நிலையில் அது எங்கு செல்கிறது?

  3. சிறுநீர் வெளியேற்றத்தில் பங்கேற்கும் தானியங்கு நரம்புமண்டல பகுதி எது?

  4. நெஃப்ரானின் உட்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன?நெஃப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன?சுயநெறிப்படுத்தல் நடைபெறவில்லை என கருத்தில் கொள்க.

  5. புரோட்டோ நெஃப்ரீடியாக்களை மெட்டா நெஃப்ரீடியாக்களிடமிருந்து வேறுபடுத்து

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் கழிவுநீக்கம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Excretion Book Back 3 Mark Questions with Solution Part - I )

Write your Comment