11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் கழிவுநீக்கம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. பிளாஸ்மாவிலிருந்து  பெளமானின் உட்பகுதிக்குள் நுழையும் கரைபொருட்கள் எதிர்கொள்ளும் மூன்று வடிகட்டல் தடை காரணிகளின் பெயர்களை குறிப்பிடுக.இரத்தத்திலுள்ள எவ்வகை பகுதிப்பொருட்கள் இந்த சிறுநீரக படலங்களால் வெளியேற்றப்படுகின்றன?  

  2. மீண்டும் உறிஞ்சப்படுத்தல் நெஃப்ரானின் எப்பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது?

  3. அண்மை சுருள் நுண்குழல் பகுதியில் மீள உறிஞ்சப்பட்ட பொருட்கள் எம்முறையில் கடத்தப்படுகின்றன எனப் பொருத்துக.

    அ) Na+ -எளிய ஊடுருவல்
    ஆ) குளுக்கோஸ் -முதன்மை செயல்மிகு கடத்தல்
    இ) யூரியா -மறைமுக செயல்மிகு கடத்தல்
    ஈ) பிளாஸ்மா -இணை செயலியக்கம் 
    உ) நீர் -உயிரணு உட்கவர்தல்
    ஊ) புரதங்கள் -புரத வழி ஊடுருவல்
  4. சிறுநீர் கழிப்பு பயிற்சி எவ்வாறு சிறுநீர் கழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது?

  5. மனித உடலில் சிறுநீர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் கழிவுநீக்கம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Excretion Book Back 3 Mark Questions with Solution Part - II )

Write your Comment