11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி _______.

    (a)

    புரோட்டோசோவா   

    (b)

    போரிஃபெரா   

    (c)

    சீலென்டிரேட்டா     

    (d)

    எகினோடெர்மேட்டா    

  2. கீழ்க்காணும் எந்த உயிரியல் 'சுயக் கருவுறுதல்' நடைபெறுகிறது? 

    (a)

    மீன் 

    (b)

    உருளைப்புழு 

    (c)

    மண்புழு 

    (d)

    கல்லீரல் புழு    

  3. இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி?     

    (a)

    இறால்

    (b)

    நத்தை 

    (c)

    கடற்சாமந்தி 

    (d)

    ஹைட்ரா  

  4. எத்தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம்  கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டுள்ளது?      

    (a)

    வளைத்தசைப் புழுக்கள்

    (b)

    துளையுடலிகள் 

    (c)

    கணுக்காலிகள் 

    (d)

    முட்தோலிகள் 

  5. இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.  

    (a)

    மனிதர்கள் -யூரியோடெலிக்   

    (b)

    பறவைகள் -யூரியோடெலிக்   

    (c)

    பல்லிகள் -யூரிகோடெலிக்   

    (d)

    திமிங்கலம் - அம்மோனோடெலிக்   

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Kingdom Animalia Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment