11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள் _______.

    (a)

    புரோட்டோநெஃப்ரிடியா    

    (b)

    சுடர் செல்கள் 

    (c)

    சொலினோசைட்டுகள்   

    (d)

    இவை அனைத்தும் 

  2. மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் அதே செயலைச் செய்கிறது.

    (a)

    இறாலின் செவுள்கள் 

    (b)

    பிளனேரியாவின் சுடர் செல்கள்     

    (c)

    பூச்சிகளின் சுவாசக்குழல்  

    (d)

    ஹைட்ராவின் நெமட்டோபிளாஸ்ட்டுகள்      

  3. பக்கக்கோட்டு  உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது. 

    (a)

    சலமான்டர்   

    (b)

    தவளை 

    (c)

    தண்ணீர் பாம்பு 

    (d)

    மீன்

  4. நான்கு அரை இதயம் இதில் காணப்படும். 

    (a)

    பல்லி 

    (b)

    பாம்பு 

    (c)

    தேள் 

    (d)

    முதலை 

  5. எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

    (a)

    ஃபைசாலியா – போர்த்துகீசியப் படைவீரன்

    (b)

    பென்னாடுலா – கடல் விசிறி

    (c)

    ஆடம்சியா - கடல் பேனா

    (d)

    கார்கோனியா – கடல் சாமந்தி

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Kingdom Animalia Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment