11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உயிருலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு _______ ஆகும்.

    (a)

    சிற்றினம் 

    (b)

    வகைப்பாட்டுத் தொகுதி 

    (c)

    பேரினம் 

    (d)

    குடும்பம் 

  2. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.

    (a)

    பிரைமேட்டா  

    (b)

    ஆர்த்தோப்டீரா   

    (c)

    டிப்டிரா  

    (d)

    இன்செக்டா   

  3. பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்? 

    (a)

    வால்டர் ரோஸன் 

    (b)

    எ.ஜி.டான்ஸ்லே     

    (c)

    அரிஸ்டாடில்  

    (d)

    எபி.டி.காண்டோல்   

  4. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

    (a)

    உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் 

    (b)

    பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப்  பண்புகள் 

    (c)

    பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு 

    (d)

    மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை 

  5. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

    (a)

    டி.என்.ஏ & ஆர்.என்.ஏ         

    (b)

    மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை     

    (c)

    செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் உயிருலகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Living World Book Back 1 Mark Questions with Solution ) updated Book back Questions

Write your Comment