11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. தசைகளை உருவாக்கும் அடுக்கு ______.

    (a)

    புறப்படை

    (b)

    நடுப்படை

    (c)

    அகப்படை

    (d)

    நரம்பு புறப்படை

  2. மெல்லிய இழைகளிலுள்ள புரதம்______.

    (a)

    மையோசின்

    (b)

    ஆக்டின்

    (c)

    பெக்டின்

    (d)

    லியூசின்

  3. ஒவ்வொரு எலும்புத்தசையும் இதனால் மூடப்பட்டுள்ளது.

    (a)

    எப்பிமைசியம்

    (b)

    பெரிமைசியம் 

    (c)

    எண்டோமைசியம் 

    (d)

    ஹைப்போமைசியம்

  4. முதல் முள்ளெலும்பு மற்றும் அச்சு முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் பெயரை கூறு.

    (a)

    உயவு மூட்டு

    (b)

    முளை அச்சு மூட்டு

    (c)

    சேணமூட்டு

    (d)

    கீல்மூட்டு

  5. மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம் ______.

    (a)

    நீளிழை

    (b)

    குறுயிழை

    (c)

    தசையியக்கம்

    (d)

    அமீபா போன்ற இயக்கம்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Locomotion and Movement Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment