11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

    (a)

    உணர்வு நரம்பு - உட்செல்லுதல் 

    (b)

    இயக்க நரம்பு - உட்செல்லுதல் 

    (c)

    உணர்வு நரம்பு - வயிற்றுப்புறம் 

    (d)

    இயக்கு நரம்பு - முதுகுப்புறம்.  

  2. A,B என்ற இரு செல் வகைகளில் படங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

    (a)

    செல் A என்பது குச்சி செல்.இது விழித்திரையின் அனைத்துப் பகுதியிலும் காணப்படுகிறது.   

    (b)

    செல் A  என்பது கூம்புசெல் இது ஃபோவியாவின் (மஞ்சள் தானத்தின்) மையப்பகுதியில் செறிவாக உள்ளது.    

    (c)

    செல் A யானது செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்புடையது.  

    (d)

    செல் A யானது செறிவான ஒளியை உணரக்கூடியது. 

  3. சுவாச மையம் காணப்படுமிடம் ______.

    (a)

    முகுளம் 

    (b)

    ஹைப்போதலாமஸ் 

    (c)

    சிறுமூளை 

    (d)

    தலாமஸ் 

  4. கீழ்க்கண்ட நரம்புத்தூண்டல் தொடர்பான கூற்றுகளில் தவறானது எது? 

    (a)

    ஓய்வுநிலை நியூரானில் ஆக்ஸான் படலம் K+ அயனிகளை அதிகம் ஊடுருவ விடுகின்றது.Na+ அயனிகளை ஊடுருவ விடுவதில்லை    

    (b)

    ஓய்வுநிலை நியூரானில் உள்ள ஆக்ஸானின் வெளிப்புறத்தில் Na+ அயனிகளின் செறிவு அதிகமாகவும் K+ அயனிகளின் செறிவு குறைவாகவும் உள்ளது.     

    (c)

    ஓய்வு நிலையிலுள்ள ஆக்ஸான் படலங்களுக்கிடையே Na+ மற்றும் Kஉந்தம் மூலம் அயனிகளின் வேறுபாடு பராமரிக்கப்படுகிறது.இது வெளியேறும் 3Na+ அயனிகளுக்கு பதிலாக 2k+ அயனிகளை செல்லுக்குள் அனுமதிக்கிறது.     

    (d)

    ஆக்ஸான் படலத்தின் வெளிப்பரப்பு எதிர்மின் தன்மையுடனும் உட்பரப்பு நேர்மின் தன்மையுடனும் இருக்கும் போது மட்டுமே ஒரு நியூரான் மின் முனைப்பியக்கத்தைப் பெறும். 

  5. கூம்பு செல்கள் தொடர்பான பல கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.அவற்றில் கூம்பு செல்கள் பற்றிய சரியான கூற்றுகள் யாவை?  
    கூற்றுகள்:
    I.அதிக ஒளியில் குச்சி செல்களை விட கூம்பு செல்கள் குறைந்த உணர்திறன் கொண்டுள்ளன.
    II.இவை நிறங்களை உணரப் பயன்படுகின்றன.
    III. எரித்ராப்சின் என்னும் ஒளி நிறமி சிவப்பு வண்ண ஒளியை உணர்கிறது.
    IV. விழித்திரையின் ஃபோவியா பகுதியில் காணப்படுகிறது.            

    (a)

    (iii),(ii) மற்றும் (i)

    (b)

    (ii),(iii) மற்றும் (iv)

    (c)

    (i),(iii) மற்றும் (iv)

    (d)

    (i),(ii) மற்றும் (iv)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Neural Control and Coordination Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment