11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன.சரியான விடையைத் தேர்ந்தெடு.     

    (a)

    P=அசிட்டைல் கோலைன் Q=Ca++   

    (b)

    P=அசிட்டைல் கோலைன் Q=Na+   

    (c)

    P=GABA Q=Na+   

    (d)

    P=கோலைன்எஸ்ட்ரேஸ் Q=Ca++     

  2. மனித மூளையின் எப்பகுதி உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது? 

    (a)

    சிறுமூளை 

    (b)

    பெருமூளை 

    (c)

    முகுளம் 

    (d)

    ஹைப்போதலாமஸ்    

  3. கீழ்க்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மீதி மயலின் உறையுடன் தொடர்புடையது.அந்த ஒன்று எது?  

    (a)

    நரம்புத் தூண்டல் விரைவாகக் கடத்தப்படும். 

    (b)

    ரான்வியர் கணு ஆக்ஸான்களில் ஆங்காங்கே இடைவெளிகளை ஏற்படுத்துகின்றன.  

    (c)

    நரம்புத் தூண்டல் கடத்தலுக்காக ஆற்றல் வெளிப்பாடு அதிகரித்தல் 

    (d)

    செயல் மின்னழுத்தம் தாவுதல் வழி கடத்தப்படுகிறது. 

  4. கீழ்க்கண்ட புறநரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்பு மண்டலம் தொடர்பான கூற்றுகளில் தவறான கூற்று எது? 

    (a)

    எலும்புத் தசைகளுக்கு நரம்புகள் செல்கின்றன. 

    (b)

    இதன் வழித்தொடர்பு பொதுவாக விருப்ப இயக்கமாகும். 

    (c)

    இதன் வழித்தொடர்களில் சில, அனிச்சைவில் எனப்படுகின்றன.   

    (d)

    இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.

  5. கூற்று : Na+K+ மற்றும் புரதம் போன்றவற்றின் சமநிலையற்ற தன்மை ஓய்வு நிலை மின்னழுத்தத்தை (Resting potential) உண்டாக்குகிறது.
    காரணம் : Na+K+ சமநிலையற்ற தன்மையைச் சரிசெய்ய நரம்புசெல் மின்னாற்றலை பயன்படுத்திக் கொள்கிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று காரணம் இரண்டும் தவறு

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Neural Control and Coordination Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment