11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. ஒருவரின் கண்பரிசோதகர் அவருடைய கண் உள்ளழுத்தம் அதிகளவில் உள்ளதாகக் கூறுகிறார்.இந்நிலையின் பெயரென்ன?அதற்குக் காரணமான திரவம் எது?   

  2. நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது.இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?  

  3. நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
     

  4. பரிவு நரம்பு மண்டலம் என்றால் என்ன? அதன் பகுதிகளை விளக்குக.

  5. தூண்டுதல் அடிப்படிப்படையில் உணர்வுறுப்புகளை வகைப்படுத்து. 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Neural Control and Coordination Book Back 3 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment